கீழடி மக்களின் டெக்னாலஜி மூளை! வியக்கவைக்கும் கண்டுபிடிப்பு..
நிலவில் விக்ரம் லேண்டர் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை – நாசா
நயன்தாராவை ‘அழகு தேவதை’ என வர்ணித்த கத்ரீனா!
அதிசய சிலையை பார்க்க கூடிய கூட்டம்!
காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் தான் தீபாவளி!
கார் பதிவு எண்ணுக்கு பதில் முதலமைச்சரின் பெயர்!
இந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறள்.. மாஃபா பாண்டியராஜன் கோரிக்கை!
துருவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா!
ரஜினிகாந்த் பாஜகவில் சேரவேண்டும்… சர்ச்சையை கிளப்பும் பொன்னார்!
அதுல்யா ரவியின் அட்டகாசமான ஸ்டில்கள்!
வெளிநாடு வாழ் தமிழர்களே.. இந்தியா வரும் முன் இதைப் பாருங்க!
மதுக்கடையை சூறையாடிய குடிமகன்கள்!
தீபாவளியை ஒதுக்கி வைத்த கிராம மக்கள்! சுவாரஸ்ய சம்பவம்…
இயக்குனர் ராம் வசனத்தில் மம்முட்டியின் மாமாங்கம்!
கனேடியத் தமிழர் கேரி அனந்தசங்கரி எம்.பி. மீண்டும் வெற்றி!
பசுமாட்டு வயிற்றில் ப்ளாஸ்டிக்.. அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் சாதனை!
நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’
சிதம்பரத்திற்கு ஜாமீன்! ஆனால் வெளிவர முடியாது…!
10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு
பேனர் வைக்கும் செலவில் பள்ளிக்கு உதவிய விஜய் ரசிகர்கள்!
ரயில் தாமதமாக வந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கிய ரயில்வே!
வருமானத்தில் பாதியை மருந்துக்காக செலவழிக்கும் இந்தியர்கள்!
மீண்டும் டெர்மினேட்டர் அர்னால்ட்… விரைவில் ’டெர்மினேட்டர் டார்க் ஃபேட்’..
ப. சிதம்பரம் ஜாமினில் விடுதலை.. ஆனாலும் வெளியே வர முடியாது!
அழகி மாதிரி படங்கள் இனி வராதா ? – தங்கர் பச்சானுடன் ஒரு நேர்காணல்!
கனடாவில் மீண்டும் பிரதமர் ஆனார் ஜஸ்டின் ட்ரூடோ .. ஆனால்?
நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவியின் ஆனந்த தீபாவளி!
தில்லு இருந்தா தமிழ்நாட்டில் போட்டியிடலாமே மிஸ்டர்.மோடி – காங்கிரஸ் சவால்!
ராசி கண்ணா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

Tag: WTC10

‘இளைஞர்களே தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்  தூதர்கள்!’ – பிரதமர் மோடி

‘இளைஞர்களே தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்  தூதர்கள்!’ – பிரதமர் மோடி

சிகாகோவில் சூலை 4-7 நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வாழ்த்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த ஆங்கிலக் கடிதத்தின் தமிழ்மொழியாக்கம்: இந்தியா பல்வேறு மொழிகளைத் தன்னகத்தே கொண்ட சிறப்புக்குரியது. ஒவ்வொரு மொழியும் தனித்துவமும் பெருமையும் வாய்ந்தது. ...

கீழடி ஆய்வுக்கு அரசுகளின் செலவு ரூ 2 கோடி மட்டும்தான்! பின்னர் ஏன் இத்தனை தடைகள்? – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

கீழடி ஆய்வுக்கு அரசுகளின் செலவு ரூ 2 கோடி மட்டும்தான்! பின்னர் ஏன் இத்தனை தடைகள்? – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

சிகாகோ: 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ்விழா, சிகாகோ தமிழ்ச்சங்க பொன் விழா ஆகிய முப்பெரும் விழாவில் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு கீழடி ஆய்வுகளின் பின்னணியையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். சு.வெங்கடேசன் எம்.பி. யின் கீழடி குறித்த உரை வருமாறு: ...

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி!

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நிதியுதவி!

சென்னை: சிகாகோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு நிதியதவி கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நன்கொடை ...

சிகாகோவில் திருவள்ளுவர் சிலை திறப்பு.. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 50வது சிலை!

சிகாகோவில் திருவள்ளுவர் சிலை திறப்பு.. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 50வது சிலை!

சிகாகோ: 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நினைவாக சிகாகோ மாநகரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.  உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிலையை திறந்து வைத்தார். மதுரை எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ...

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – முதல் நாள் நிகழ்ச்சிப் படங்கள்

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – முதல் நாள் நிகழ்ச்சிப் படங்கள்

சிகாகோ: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சிகாகோ விழாவில் திருக்குறள் மறை ஓதல், அமெரிக்க தேசியகீதம் மங்கல இசையைத் தொடர்ந்து முதல் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கியது.  மரபுக் கலைகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் அரங்கத்தில் ஆரவாரமான கொண்டாட்டத்துடன் குதூகலமாக இருந்தது. . முதல் நாள் சங்க ...

சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவில் சங்க இலக்கியப் பாடல்களைப் பாடி அசத்திய அமெரிக்கர்கள்!

சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவில் சங்க இலக்கியப் பாடல்களைப் பாடி அசத்திய அமெரிக்கர்கள்!

சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கம் பொன்விழா ஆகிய முப்பெரும் விழாவில் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா இசையில் சங்க இலக்கியப் பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்கள் அமெரிக்கர்கள். கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் ஒருங்கிணைப்பில் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா குழு ஒன்றரை ...

‘கடந்தகால தமிழகத்தைப் படிப்போம்; எதிர்கால தமிழகத்தைப் படைப்போம்’ – சிகாகோவில் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு!

‘கடந்தகால தமிழகத்தைப் படிப்போம்; எதிர்கால தமிழகத்தைப் படைப்போம்’ – சிகாகோவில் ஸ்டாலின் குணசேகரன் பேச்சு!

சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கம் பொன்விழா ஆகிய முப்பெரும் தமிழ் விழா சிகாகோ ஷாம்பார்க் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. மரபுக் கலைகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் அரங்கத்தில் ஆரவாரமான கொண்டாட்டமாக விழா ...

சிகாகோ 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! # FeTNA32 #WTC10 #CTS50

சிகாகோ 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! # FeTNA32 #WTC10 #CTS50

டெல்லி: 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிகாகோவில் ஜூலை 4ம் தேதி தொடங்கி 4 நாட்கள் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 32 வது ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்கம் பொன்விழா ...

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘சுந்தர தாய்மொழி’ – நடிகர் ஆரியின் குறும்படம்! # FeTNA32 #WTC10 #CTS50

சிகாகோ உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘சுந்தர தாய்மொழி’ – நடிகர் ஆரியின் குறும்படம்! # FeTNA32 #WTC10 #CTS50

சிகாகோ: 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, ஃபெட்னா தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா என முப்பெரும் தமிழ் விழா ஜூலை 4ம் தேதி தொடங்க உள்ளது.  சிறப்பு விருந்தினர்களும், விழாவில் பங்கேற்கும் உலகத் தமிழர்களும் சிகாகோ வந்த வண்ணம் உள்ளனர். ...

சிகாகோவில் 10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு… ஜூலை 4 முதல் முப்பெரும் தமிழ் விழா! #FeTNA32 #WTC10 #CTS50

சிகாகோவில் 10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு… ஜூலை 4 முதல் முப்பெரும் தமிழ் விழா! #FeTNA32 #WTC10 #CTS50

  https://www.youtube.com/watch?v=NtHYz6FuiAc&feature=youtu.be சிகாகோ: ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க சுதந்திரதினமான ஜூலை 4ம் தேதி விடுமுறையையொட்டி வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின்(ஃபெட்னா) தமிழ் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ் விழா சிகாகோ மாநகரில் ஜூலை 4ம் தேதி தொடங்குகிறது.  ஃபெட்னா ...

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.