ஆள்கடத்தல் வழக்கு… பிக்பாஸ் வீட்டில் வனிதாவிடம் போலீஸ் விசாரணை!
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. கடந்த 2000-ம் ஆண்டில் டிவி நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள் உள்ளனர். இதன் பின்னர் வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் விவாகரத்து ஆனது. ...