ஏப்ரலில் தொடங்குகிறது ரஜினிகாந்த் – ஏஆர் முருகதாஸ் புதிய படம்! #RajinikanthNewMovie
சென்னை: கடந்த 12 மாதங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து காலா, 2.0, பேட்ட ஆகிய மூன்று படங்கள் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டன. இந்த மூன்று படங்களும் மொத்தம் ரூ 1600 கோடியை வசூலித்துள்ளன. அரசியல் கட்சி ...