பிரதமர் மோடி இன்று ஹூஸ்டன் வருகை.. பிரம்மாண்டமான ஏற்பாடு!
ஃபேஸ்புக் நாயகன் – இன்னொருவன் பிறந்துதான் வரணும்!
“தமிழ் வளர்க்கிறோம்” என்றால் என்ன?.. கொஞ்சூண்டு சிந்திக்கலாமே!
உரையாடல் வழி கற்பித்தல்- ஒரு ஆசிரியையின் புதிய முயற்சி
‘என் கடவுளுக்கு மதம் இல்லை’ – 27 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொன்ன ரஜினிகாந்த்!
அரசியலுக்காக பேனர் விவகாரத்தை கையிலெடுக்கிறாரா விஜய்?
அமெரிக்காவில் பன்னாட்டு பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாடு- கி.வீரமணி பங்கேற்பு
சேலம் சித்த வைத்தியசாலையா?- காப்பானின் கேள்வி உதயநிதி ஸ்டாலினுக்கா?
7-06-2019 முதல் 13-06-2019 வரையிலான வார இராசி பலன்கள்
பிகில் விஜய்
திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணிக்கு அமெரிக்காவில் விருது!
அமெரிக்காவில் மனைவி நலம் வேண்டிய கணவன்மார்கள்!
ஹூஸ்டனில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு உலகத்திற்கு சொல்லும் முக்கிய செய்தி – அமைச்சர் ஜெய்சங்கர்!
பிரதமர் மோடி பிறந்தநாள்… பீகார் கோவிலில் சிலை!
ஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்! – ரஜினிகாந்த்
வெளிநாடுகளில் தவிக்கும்  ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும்  ‘ஏர் இந்தியா’!
நீட் ஆள் மாறாட்டம்
பிரதமர் மோடிக்கு டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபாட் வரவேற்பு!
‘ஆடல் பாடல் எல்லாம் வேண்டாம்…  ஏரியை தூர் வாருவோம்’- அசத்திய தமிழ்நாட்டின் முன் மாதிரி கிராமம்!
‘அடுத்த 100 ஆண்டுகளும் அதிமுக ஆட்சி தான்’ – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அசாத்திய நம்பிக்கை!
இன்று பிகில் ஆடியோ விழா…. பாடுகிறாரா விஜய்?
அண்ணா
இந்தித் திணிப்பு மு.க.ஸ்டாலின்
இந்த அரசு தெரியாமல் சில தவறுகளைச் செய்யலாம்…. ஆனால்..! – மோடி பேச்சு
இந்தித் திணிப்பை வட மாநிலங்களே ஏற்றுக் கொள்ளாது – ரஜினிகாந்த்!
சென்னையில் தொடர்ந்து 4 மணி நேரம் மழை!
அமித் ஷாவை டிஸ்மிஸ் செய்யுங்கள்… குடியரசுத் தலைவருக்கு முத்தரசன் கோரிக்கை!
உயர்கல்வி படிக்க இனி 12-ம் வகுப்பு மதிப்பெண்களே போதும்! – அமைச்சர் செங்கோட்டையன்
மாரி செல்வராஜ் தனுஷ்

Tag: Parthipan Kanavu

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 37 & 38 :  நீலகேசி – என்ன தண்டனை?

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 39 & 40 : சிரசாக்கினை – கனவு நிறைவேறியது

அத்தியாயம் முப்பத்தொன்பது - சிரசாக்கினை "ஆகா இது உறையூர்தானா?" என்று பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதமாகச் சோழ நாட்டின் தலைநகரம் அன்று அலங்கரிக்கப்பட்டு விளங்கிற்று. பார்த்திப மகாராஜா போர்க்களத்துக்குப் புறப்பட்ட போது அவருடன் புடை பெயர்ந்து சென்ற லக்ஷ்மி தேவி மீண்டும் இன்றுதான் ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 37 & 38 :  நீலகேசி – என்ன தண்டனை?

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 37 & 38 : நீலகேசி – என்ன தண்டனை?

அத்தியாயம் முப்பத்தேழு - நீலகேசி பாறை மறைவிலிருந்து சிறுத் தொண்டர் வெளிப்பட்ட சில வினாடிகளுக்கெல்லாம் இன்னும் சில அதிசயங்கள் அங்கே நிகழ்ந்தன. பாறைகளின் பின்னாலிருந்தும் மரங்களின் மறைவிலிருந்தும், இன்னும் எங்கிருந்துதான் வந்தார்கள் என்று சொல்லமுடியாதபடியும், இந்திர ஜாலத்தினால் நிகழ்வதுபோல், திடீர் திடீரென்று ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 35 & 36 :  தாயும் மகனும் – பலிபீடம்

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 35 & 36 : தாயும் மகனும் – பலிபீடம்

அத்தியாயம் முப்பத்தைந்து - தாயும் மகனும்   மகாராணி அகப்பட்டுவிட்டார்" என்று வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமனுக்கும் பொன்னனுக்கும் உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிற்று. இருவரும் குதிரை மேலிருந்து கீழே குதித்தார்கள்.    அப்போது உள்ளேயிருந்து, "குமாரப்பா! யார் அங்கே? பொன்னன் குரல் ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 33 & 34 :  அமாவாசை முன்னிரவு   –  ஆகா! இதென்ன?

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 33 & 34 : அமாவாசை முன்னிரவு – ஆகா! இதென்ன?

அத்தியாயம் முப்பத்திமூன்று -அமாவாசை முன்னிரவு அன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலில் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது. ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 25 & 26 : அருவிப் பாதை  –  பொன்னன் பிரிவு

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 31 & 32 : பைரவரும் பூபதியும் – உறையூர் சிறைச்சாலை

அத்தியாயம் முப்பத்தொன்று - பைரவரும் பூபதியும் பொன்னன் சிறிதும் சத்தம் செய்யாமல் மரங்களின் இருண்ட நிழலிலேயே நடந்து சாலையருகில் சென்று ஒரு மரத்தின் மறைவில் நின்றான்.    "சித்திர குப்தா, எங்கே மகாப் பிரபு?" என்று மாரப்பன் கேட்டது பொன்னன் காதிலே ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 25 & 26 : அருவிப் பாதை  –  பொன்னன் பிரிவு

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 29 & 30 : சக்கரவர்த்தி கட்டளை – நள்ளிரவில்

அத்தியாயம் இருபத்தொன்பது - சக்கரவர்த்தி கட்டளை நெருங்கி வந்த படகுகளைப் பார்த்தபடி சற்று நேரம் திகைத்து நின்ற விக்கிரமன், சட்டென்று உயிர் வந்தவனைப் போல் துடித்துப் பொன்னனைப் பார்த்து, "பொன்னா! எடு வாளை!" என்று கூவினான். பொன்னனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 25 & 26 : அருவிப் பாதை  –  பொன்னன் பிரிவு

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 27 & 28 : புதையல் – குந்தவியின் நிபந்தனை

அத்தியாயம் இருபத்தேழு - புதையல் கிளைகள் நெருங்கிப் படர்ந்து நிழலால் இருண்டிருந்த மாந்தோப்புக்குள் பொன்னன் முன்னால் செல்ல விக்கிரமன் தொடர்ந்து சென்றான். போகும்போதே தாழ்ந்திருந்த மரக்கிளைகளைப் பொன்னன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போனான். ஒரு மரத்தினடியில் வந்ததும் நின்று மேலே உற்றுப் ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 25 & 26 : அருவிப் பாதை  –  பொன்னன் பிரிவு

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 25 & 26 : அருவிப் பாதை – பொன்னன் பிரிவு

அத்தியாயம் இருபத்தைந்து-வள்ளி சொன்ன சேதி வழியில் எவ்வித அபாயமும் இன்றிப் பொன்னன் உறையூர் போய்ச் சேர்ந்தான். முதலில் தன் அத்தை வீட்டில் விட்டு வந்த வள்ளியைப் பார்க்கச் சென்றான். வள்ளி இப்பொழுது பழைய குதூகல இயல்புள்ள வள்ளியாயில்லை. ரொம்பவும் துக்கத்தில் அடிபட்டு ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 13 & 14 : கபால பைரவர் –  காளியின் தாகம்

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 23 & 24 : அருவிப் பாதை – பொன்னன் பிரிவு

அத்தியாயம் இருபத்துமூன்று - அருவிப் பாதை உதய சூரியனின் பொற்கிரணங்களால் கொல்லி மலைச்சாரல் அழகு பெற்று விளங்கிற்று. பாறைகள் மீதும் மரங்கள் மீதும் ஒரு பக்கத்தில் சூரிய வெளிச்சம் விழுவதும், இன்னொரு பக்கத்தில் அவற்றின் இருண்ட நிழல் நீண்டு பரந்து கிடப்பதும் ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 13 & 14 : கபால பைரவர் –  காளியின் தாகம்

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 21 & 22 : வஸந்தத் தீவில் – நிஜமாக நீதானா?

அத்தியாயம் இருபத்தொன்று -வஸந்தத் தீவில்   ஒரு வார காலமாக விக்கிரமன் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கும் சுவர்க்கத்திலிருந்து நரகத்துக்குமாக மாறிக் கொண்டிருந்தான். நாலாபுறமும் பயங்கரமாகத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. பார்த்திப மகாராஜா விக்கிரமனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, "குழந்தாய்! உன்னுடைய ஜன்ம ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 13 & 14 : கபால பைரவர் –  காளியின் தாகம்

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 19 & 20 : பொன்னனின் சிந்தனைகள் – ஆற்றங் கரையில்

அத்தியாயம் பத்தொன்பது -பொன்னனின் சிந்தனைகள் பொன்னன் பராந்தக புரத்தின் வீதியில் போய்க் கொண்டிருந்தபோது, எதிரில் இராஜ பரிவாரங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டு ஒதுங்கி நின்றான். பல்லக்கில் அமர்ந்திருந்த குந்தவிதேவியைத் தீவர்த்தி வெளிச்சத்தில் பார்த்தான். இதற்கு முன் அவன் மனதில் என்றும் தோன்றாத ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 13 & 14 : கபால பைரவர் –  காளியின் தாகம்

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 17 & 18 : தீனக்குரல் – பராந்தக புரத்தில்

அத்தியாயம் பதினேழு - தீனக்குரல் ராஜ பிரயாணிகளும் பரிவாரங்களும் அந்தக் காட்டாற்றங்கரையில் உணவு அருந்தினார்கள். விதவிதமான பட்சணங்களும் பான வகைகளும் குந்தவி, மகேந்திரன் இவர்கள் முன் வைக்கப்பட்டன. மகேந்திரன் உற்சாகமாகச் சாப்பிட்டான். குந்தவிக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. உணவுப் பொருள்களை ஆற்றங்கரைக் காக்கைகளுக்கு ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 13 & 14 : கபால பைரவர் –  காளியின் தாகம்

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 15 & 16 : திரும்பிய குதிரை – ஆற்றங் கரையில்

அத்தியாயம் பதினைந்து - திரும்பிய குதிரை குந்தவி குழந்தைப் பருவத்திலிருந்தே தந்தையின் பெண்ணாக வளர்ந்து வந்தவள் என்று முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். நரசிம்மச் சக்கரவர்த்தியே அவளுக்குத் தாயும் தகப்பனும் ஆச்சாரியனும் உற்ற சிநேகிதனுமாயிருந்தவர். அவளுக்கு ஏதாவது மனக்கிலேசம் ஏற்பட்டால் அப்பாவிடம் சொல்லித்தான் ஆறுதல் ...

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 13 & 14 : கபால பைரவர் –  காளியின் தாகம்

பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 13 & 14 : கபால பைரவர் – காளியின் தாகம்

அத்தியாயம் பன்னிரண்டு -  கபால பைரவர் அருள்மொழித்தேவி "குழந்தாய்! விக்கிரமா! இதோ வந்துவிட்டேன்!" என்று அலறிக் கொண்டு அலை கடலிலே பாய்ந்தாள் என்ற விவரத்தைக் கேட்டபோது விக்கிரமனுடைய கண்களில் நீர் ததும்பி வழிய ஆரம்பித்து விட்டது. அச்சமயம் கடல்களுக்கப்பால் எங்கேயோ தான் ...

Page 1 of 3 1 2 3

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.