மாமல்லபுரத்தில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!
மாமல்லபுரம்: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்குப் பிறகு மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய பேச்சுவார்த்தையினால் மாமல்லபுரம் உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைவர்களின் வருகையினால் ...