பொள்ளாச்சி பயங்கரம் : அந்த மனித மிருகங்கள் மீது கடும் நடவடிக்கை கோரி கமல் கட்சி பேரணி!
சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி பயங்கரம் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை ...