ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் – ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் சவால்!
முரசொலி அறக்கட்டளை கட்டப்பட்டுள்ள இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸின் குற்றச்சாட்டை அடுத்து, பாஜகவின் மாநிலச் செயலாளர் டாக்டர்.சீனிவாசன் தேசிய ஆதிதிராவிடர்கள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ...