47 நாட்கள்… 1 கோடிப் பேர் தரிசனம்… அத்தி வரதருக்கு காணிக்கை எவ்வளவு தெரியுமா?
அங்காடித்தெரு மகேஷ் இப்போ ‘தேனாம்பேட்டை மகேஷ்’!
ஒரு கோடிப் பேருக்கு தரிசனம் தந்த பின் அனந்த சரஸ் குளத்துக்குள் எழுந்தருளினார் அத்தி வரதர்!
வேலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை!
‘இந்த நாள் அற்புத நாளாக இருக்கும்… 100 ஆண்டுகளில் இல்லாத மழை… இந்த ஆகஸ்டில்!’
12 நிமிட காட்சிக்கு ரூ 80 கோடி செலவு… பிரமாண்டத்தின் உச்சம் சாஹோ!!
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 17 – குதிரை பாய்ந்தது!
‘ஆரக்கிள்’ லாரி எல்லிசன்… பிறந்தநொடி முதல் அடிவாங்கியவன் பில்லியனர் ஆன கதை!
சென்னை, புற நகரில் விடிய விடிய மழை!
இந்தியா, சீனா எல்லாம் வளர்ந்துட்டாங்க… அதிபர் ட்ரம்பின் புது எச்சரிக்கை!
தமிழகம், புதுவை, கர்நாடகத்தில் இன்று கன மழை!
காஷ்மீர் விவகாரம்: மன்னிப்பு கேட்ட அமெரிக்க எம்பி!
வேலூரையும் பிரிச்சாச்சு… தமிழகத்தில் மேலும் இரு புதிய மாவட்டங்கள்!
வார இராசிபலன்கள் ஆகஸ்ட் 16 – 22 … காதல் யாருக்கெல்லாம் இனிக்கும் ?
தேசிய விருது பெற்ற அந்தாதுன் தமிழ் ரீமேக்கில் பிரஷாந்த்!
அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு… பொது தரிசனம் மட்டுமே! – ஆட்சியர்
தமிழர்களின் அன்பிற்கு தலை வணங்குகிறோம்! – கேரள முதல்வர் பினராயி விஜயன்
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 16 – அருள்மொழி வர்மர்
கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்! – ரஜினிகாந்த்
காத்திருந்து பாருங்கள்! – ரஜினியின் நெத்தியடி பதில்
‘நீரின்றி அமையாது உலகு’ – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியின் உரை!
கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 15 – வானதியின் ஜாலம்
“குடும்ப அரசியல்வாதிகள், பயங்கரவாத ஆதரவாளர்கள்தான் காஷ்மீர் பற்றிய முடிவை எதிர்க்கிறார்கள்”! – பிரதமர் மோடி
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திராயன் 2!
தனி ஒருவன்…. அமெரிக்காவில் ஒரே ஒரு பயணியுடன் பறந்த விமானம்!
அத்தி வரதரை தரிசித்தார் ரஜினிகாந்த்
ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக முதலீட்டாளர் மாநாடு… மோடி அரசு அடுத்த அதிரடி!
நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்! – வரலட்சுமி சரத்குமார் அதிரடி
நேர் கொண்ட பார்வை… அஜித்தை போனில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு!

Tag: Kanimozhi

முதுகெலும்பு இல்லாதவருக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? – டி.ஆர்.பாலு ஆவேசம்!

முதுகெலும்பு இல்லாதவருக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? – டி.ஆர்.பாலு ஆவேசம்!

டெல்லி: காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டவிதி 370-ஐ நீக்கும் மசோதா மீது நடந்த விவாதத்தில் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று அதிமுகவினரை தாக்கிப் பேசினார் டி.ஆர்.பாலு. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, மக்களவையில் விவாதிக்கப்பட்டது. திமுக சார்பில் பேசிய டி.ஆர்.பாலு பாஜகவினரை நண்பர்கள் நண்பர்கள் ...

மத்திய அரசுத் திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதா? – கனிமொழி எம்.பி. ஆவேசம்!

மத்திய அரசுத் திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதா? – கனிமொழி எம்.பி. ஆவேசம்!

டெல்லி: மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதா? என்று பாராளுமன்றத்தில் ஆவேசமாகக் குற்றம் சாட்டினார் கனிமொழி எம்.பி. மக்களவையில் இந்தப் பிரச்சனையை எழுப்பிய கனிமொழி கூறியதாவது, “இந்த அரசு எல்லாத் திட்டங்களையும் இந்தியிலேயே அறிவிக்கிறது. என்னுடைய தொகுதியில் உள்ள ...

‘ஆரத்திக்கு பணம் கொடுத்தாங்க.. கனிமொழி வெற்றி செல்லாது’ – தமிழிசை வழக்கு

‘ஆரத்திக்கு பணம் கொடுத்தாங்க.. கனிமொழி வெற்றி செல்லாது’ – தமிழிசை வழக்கு

சென்னை: தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் பாஜக தமிழகத் தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன். தூத்துக்குடியில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழிசை 2 லட்சத்து 15 ஆயிரத்து 934 ...

‘தூத்துக்குடி மக்களுக்கு நீதி வேண்டும்’ – பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

டெல்லி: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தூத்துக்குடி எம்.பி.கனிமொழி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த எம்.பி.க்கள் பதிலளித்துப் பேசினார்கள். தூத்துக்குடியிலிருந்து முதல் தடவையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி ...

‘யாரையும் மிரட்டிப் பழக்கமில்லை’ – தமிழிசை சௌந்தரராஜன் அந்தர் பல்டி!

‘யாரையும் மிரட்டிப் பழக்கமில்லை’ – தமிழிசை சௌந்தரராஜன் அந்தர் பல்டி!

குலசேகரப்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் குலேசேகரப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன், யாரையும் மிரட்டி பழக்கப்பட்டவள் அல்ல என்று கூறியுள்ளார். முன்னதாக தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியிடம் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியுற்ற தமிழிசை,  “பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று தமிழ்நாடு ...

‘பாபநாசம் அணையை உடனடியாக தூர் வாருங்கள்..’ – எம்பி கனிமொழியின் ‘முதல் வாய்ஸ்’!

‘பாபநாசம் அணையை உடனடியாக தூர் வாருங்கள்..’ – எம்பி கனிமொழியின் ‘முதல் வாய்ஸ்’!

தூத்துக்குடி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி, பாபநாசம் அணையை உடனடியாக தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் வற்றாத நதி என்று கூறப்படும் ...

ஓட்டப்பிடாரம் குடிநீருக்காக சீவலப்பேரியில் தாமிரபரணி குறுக்கே தடுப்பணை – கனிமொழி எம்.பி. உறுதி!

ஓட்டப்பிடாரம் குடிநீருக்காக சீவலப்பேரியில் தாமிரபரணி குறுக்கே தடுப்பணை – கனிமொழி எம்.பி. உறுதி!

சிலுவைப்பட்டி: ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா வை ஆதரித்துப் பேசிய கனிமொழி எம்.பி, தாமிரபரணியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என்று கூறியுள்ளார்.   கனிமொழி பேசியதாவது:   “ஓட்டப்பிடாரம் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க ...

இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்! – முக ஸ்டாலின்

இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்! – முக ஸ்டாலின்

சென்னை: எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே திட்டமிட்டு வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகவும், ஆளும் கட்சியினர் கோடிக்கோடியாக பணத்தை கொட்டினாலும் இந்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் மரண அடி தரப்போவது நிச்சயம் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். வேலூர் மக்களவை தொகுதி ...

‘நீங்க சொல்லுங்க நான் செய்யுறேன்’ – ஒட்டு மொத்த பெண்களின் ஆதரவை அள்ளும் கனிமொழி!

‘நீங்க சொல்லுங்க நான் செய்யுறேன்’ – ஒட்டு மொத்த பெண்களின் ஆதரவை அள்ளும் கனிமொழி!

தூத்துக்குடி: கனிமொழி vs தமிழிசை போட்டியால், இந்தியா அளவில் முக்கியத்துவம் பெற்ற தூத்துக்குடி தொகுதியில் நிலவரம் என்ன? கனிமொழி கரை சேர்வாரா? அல்லது தூத்துக்குடி கடலில் தமிழிசையின் தாமரை  மலருமா?.   ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மட்டுமல்லாமல்,  ...

‘தூத்துக்குடிக்கு கிடைத்த டைகர் கனிமொழி’ – தங்கைக்காக முக ஸ்டாலின் பிரச்சாரம்

‘தூத்துக்குடிக்கு கிடைத்த டைகர் கனிமொழி’ – தங்கைக்காக முக ஸ்டாலின் பிரச்சாரம்

தூத்துக்குடி: முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் திமுக மகளிரணி மாநிலப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு ஆதரவு திரட்ட தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்தார் மு.க.ஸ்டாலின். கனிமொழியை அறிமுகப்படுத்தும் போதும், அவருக்காக மக்களிடம் வாக்கு கேட்கும் போது தங்கை, தங்கை என்று உருகிவிட்டார். அருகில் ...

கனிமொழி ஏன் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் தெரியுமா?

கனிமொழி ஏன் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் தெரியுமா?

தூத்துக்குடி:  திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கும், பாஜக மாநிலத் தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்திரராஜனுக்கும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழிசை தான் அவர் சார்ந்துள்ள சாதியை நேரடியாகக் குறிப்பிட்டு  வாக்கு கேட்கிறார். நான் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ...

‘புல்லட் ரயில், பன்னாட்டு விமான நிலையம்’ – தூத்துக்குடியில் ‘வாக்குறுதிகளை’ அள்ளித் தெளிக்கும் தமிழிசை!

‘புல்லட் ரயில், பன்னாட்டு விமான நிலையம்’ – தூத்துக்குடியில் ‘வாக்குறுதிகளை’ அள்ளித் தெளிக்கும் தமிழிசை!

தூத்துக்குடி: பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, அவர் போட்டியிடும் தூத்துக்குடி தொகுதிக்காகத் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புல்லட் ரயில், பன்னாட்டு விமான நிலையம் என ஏராளமான வாக்குறுதிகளை அளித்துள்ளார். தமிழிசை வெளியிட்ட தூத்துக்குடி தேர்தல் அறிக்கையை அதிமுக தெற்கு மாவட்ட ...

பனைத் தொழிலாளி கொடுத்த பதநீர் குடித்த கனிமொழி எம்.பி!

பனைத் தொழிலாளி கொடுத்த பதநீர் குடித்த கனிமொழி எம்.பி!

திருச்செந்தூர்:  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார். திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் வாக்காளர்களை சந்தித்து வருகிறார்.   கனிமொழியின் வருகையை அறிந்த ...

கனிமொழியின் தாயாரிடம் ஆசி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

கனிமொழியின் தாயாரிடம் ஆசி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: வேட்பாளர் பட்டியலை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து வணங்கி விட்டு, நேராகச் சென்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகனிடமும் ஆசி பெற்று வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.    அடுத்ததாக, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவற்கு முன்பாக கருணாநிதியின் துணைவியாரும் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி ...

Page 1 of 3 1 2 3

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.