அமெரிக்காவில் பன்னாட்டு பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாடு- கி.வீரமணி பங்கேற்பு
சேலம் சித்த வைத்தியசாலையா?- காப்பானின் கேள்வி உதயநிதி ஸ்டாலினுக்கா?
7-06-2019 முதல் 13-06-2019 வரையிலான வார இராசி பலன்கள்
பிகில் விஜய்
திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணிக்கு அமெரிக்காவில் விருது!
அமெரிக்காவில் மனைவி நலம் வேண்டிய கணவன்மார்கள்!
ஹூஸ்டனில் மோடி – ட்ரம்ப் சந்திப்பு உலகத்திற்கு சொல்லும் முக்கிய செய்தி – அமைச்சர் ஜெய்சங்கர்!
பிரதமர் மோடி பிறந்தநாள்… பீகார் கோவிலில் சிலை!
ஒரு சின்ன படம் வெற்றி பெற இந்த 4 விஷயங்கள் முக்கியம்! – ரஜினிகாந்த்
வெளிநாடுகளில் தவிக்கும்  ‘ஜெட் ஏர்வேஸ்’ பயணிகளுக்கு கை கொடுக்கும்  ‘ஏர் இந்தியா’!
நீட் ஆள் மாறாட்டம்
பிரதமர் மோடிக்கு டெக்சாஸ் கவர்னர் க்ரேக் அபாட் வரவேற்பு!
‘ஆடல் பாடல் எல்லாம் வேண்டாம்…  ஏரியை தூர் வாருவோம்’- அசத்திய தமிழ்நாட்டின் முன் மாதிரி கிராமம்!
‘அடுத்த 100 ஆண்டுகளும் அதிமுக ஆட்சி தான்’ – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அசாத்திய நம்பிக்கை!
இன்று பிகில் ஆடியோ விழா…. பாடுகிறாரா விஜய்?
அண்ணா
இந்தித் திணிப்பு மு.க.ஸ்டாலின்
இந்த அரசு தெரியாமல் சில தவறுகளைச் செய்யலாம்…. ஆனால்..! – மோடி பேச்சு
இந்தித் திணிப்பை வட மாநிலங்களே ஏற்றுக் கொள்ளாது – ரஜினிகாந்த்!
சென்னையில் தொடர்ந்து 4 மணி நேரம் மழை!
அமித் ஷாவை டிஸ்மிஸ் செய்யுங்கள்… குடியரசுத் தலைவருக்கு முத்தரசன் கோரிக்கை!
உயர்கல்வி படிக்க இனி 12-ம் வகுப்பு மதிப்பெண்களே போதும்! – அமைச்சர் செங்கோட்டையன்
மாரி செல்வராஜ் தனுஷ்
தமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் இல்லையா? – தங்கர் பச்சான் கேள்வி!
என்றென்றும் ‘பெரியார்’ ஏன் தேவை?
அசைக்க முடியாதவரா மோடி? பாஜகவை வீழ்த்தும் வியூகம் ராகுலுக்குத் தெரியுமா?
சன் டிவிக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம்!
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 2.51 கோடி ரூபாய்… நாலே நாலு மோதிரம்.. படிப்பு என்ன தெரியுமா!
பெரியாராய் வாழ்ந்து பார்… கடவுள் ஆகலாம்!

Tag: election 2019

தலைவர்கள் வற்புறுத்தல்… மீண்டும் தலைவராகிறார் சோனியா காந்தி?

தலைவர்கள் வற்புறுத்தல்… மீண்டும் தலைவராகிறார் சோனியா காந்தி?

டெல்லி: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியதால் கட்சி தலைவர் பதவியிளிருந்து விலகுவதாக அறிவித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல முறை சமரசம் செய்தும் ராகுல் காந்தி மனம் மாறவில்லை. சொந்த தொகுதியான ...

நான் காங்கிரஸ் தலைவர் இல்லை… சீக்கிரமா புது தலைவரை தேர்ந்தெடுங்க! – ராகுல் காந்தி

நான் காங்கிரஸ் தலைவர் இல்லை… சீக்கிரமா புது தலைவரை தேர்ந்தெடுங்க! – ராகுல் காந்தி

டெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்தோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா ...

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைப்பு இல்லை… ராகுல் பதவி விலகக் கூடாது! – ரஜினிகாந்த்

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைப்பு இல்லை… ராகுல் பதவி விலகக் கூடாது! – ரஜினிகாந்த்

சென்னை: சென்னையில் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தேர்தல் முடிவுகள், மோடி பிரதமரானது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்தும், ராகுல் காந்தி ராஜினாமா குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "காங்கிரஸ் ...

நேரு, இந்திரா, ராஜீவுக்குப் பிறகு வசீகரமான தலைவர் மோடி! – ரஜினிகாந்த் பேட்டி

நேரு, இந்திரா, ராஜீவுக்குப் பிறகு வசீகரமான தலைவர் மோடி! – ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் விழா நாளை மறுநாள் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் இன்று சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரஜினி, பின்னர் அங்கிருந்து டெல்லி சென்று மோடி விழாவில் பங்கேற்று ...

சரி, எங்க ஏஜென்டுங்க போட்ட ஓட்டுக்கள் எங்கே? – தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் கேள்வி

சரி, எங்க ஏஜென்டுங்க போட்ட ஓட்டுக்கள் எங்கே? – தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் கேள்வி

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதல் முறையாக சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டிடிவி தினகரன். அப்போது அவர் கூறுகையில், "மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் மக்களின் தீர்ப்பினை ஏற்று கொள்கிறோம். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எங்களது கணக்கெடுப்பின்படி ஏறக்குறைய ...

ராகுல் காந்தி ராஜினாமா இல்லை… காங்கிரஸ் தலைவராகத் தொடர்வார்!

ராகுல் காந்தி ராஜினாமா இல்லை… காங்கிரஸ் தலைவராகத் தொடர்வார்!

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. நாடு முழுவதும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது அக்கட்சி. அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் ...

மோடியின் வெற்றி இந்தியாவின் ஆன்மாவுக்கும், உலகத்துக்கும் கெட்ட செய்தி! – கார்டியன், நியூயார்க் டைம்ஸ் விமர்சனம்

மோடியின் வெற்றி இந்தியாவின் ஆன்மாவுக்கும், உலகத்துக்கும் கெட்ட செய்தி! – கார்டியன், நியூயார்க் டைம்ஸ் விமர்சனம்

லண்டன்: தனிப் பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவது இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே கெட்ட செய்தி என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கை கார்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி மயக்கி விட்டதாக ...

இந்த முறையாவது எதையாவது செய்யுங்க..!

இந்த முறையாவது எதையாவது செய்யுங்க..!

முதன்முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆன போது மிகவும் சந்தோஷப்பட்டோம். வரவேற்று நிறைய காலம் பதிவுகளையெல்லாம் போட்டோம்.. பண மதிப்பிழப்பு செய்தபோது பெரிதாக ஏதோ நிகழப் போகிறது என்று ரஜினியைவிட அதிகமாக நம்பினோம். ஒரு வாரம் கழித்துதான் தெரிந்தது, தலைவன் பக்காவான ...

கமல் ஹாஸனை விடுங்க, அவர் வெறும் பிம்பம்… ரஜினி வரும்போதுதான் சலசலப்பு பெரிதாக இருக்கும்! – சீமான்

கமல் ஹாஸனை விடுங்க, அவர் வெறும் பிம்பம்… ரஜினி வரும்போதுதான் சலசலப்பு பெரிதாக இருக்கும்! – சீமான்

சென்னை: இந்தத் தேர்தலில் கமல் ஹாஸன் பெற்றுள்ள வாக்குகளை வைத்து அவர்தான் அடுத்த மாற்று அரசியல் சக்தி என்ற ரீதியில் ஊடகங்கள் முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "கமல் ஹாஸன் ஆரம்பத்திலிருந்தே ஊடகங்களால் ஊதிப் ...

திருமாவளவனின் வெற்றிச் செய்திக்காக சாப்பிடாமல் காத்திருந்த மக்கள்!

திருமாவளவனின் வெற்றிச் செய்திக்காக சாப்பிடாமல் காத்திருந்த மக்கள்!

சிதம்பரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் போட்டியிட்டாா். காலையில் 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வந்தது. வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது முதல் அ.தி.மு.க. வேட்பாளா் சந்திரசேகர், திருமாவளவன் இடையே ...

இந்தத் தோல்வியால் ஏமாற்றம் இல்லை.. நம்பிக்கை அதிகமாகிடுச்சி! – கமல் ஹாஸன்

இந்தத் தோல்வியால் ஏமாற்றம் இல்லை.. நம்பிக்கை அதிகமாகிடுச்சி! – கமல் ஹாஸன்

சென்னை: மக்களவை தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தோல்வியைத் தழுவியது. ஆனாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இப்போதைக்கு தமிழகத்தில் தினகரன் கட்சி, நாம் தமிழருக்கு அடுத்து மக்கள் நீதி மய்யம் உள்ளது. அந்தக் ...

தமிழகம், கேரளா, ஆந்திரத்தில் விரட்டியடிக்கப்பட்ட பாஜக!

தமிழகம், கேரளா, ஆந்திரத்தில் விரட்டியடிக்கப்பட்ட பாஜக!

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடே எதிர்ப்பார்க்காத வகையில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. ஆனால் எவ்வளவே முயற்சி செய்தும் அந்தக் கூட்டணியால் தென் மாநிலங்களான தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திராவில் ஒரு இடத்தைக் ...

வயநாட்டில் ராகுல் காந்தி வரலாறு காணாத வெற்றி… ஆனால் அமேதியில்?

வயநாட்டில் ராகுல் காந்தி வரலாறு காணாத வெற்றி… ஆனால் அமேதியில்?

வயநாடு: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 12 லட்சம் வாக்குகளுடன் அவர் பிரமாண்ட வெற்றிப் பெற்றுள்ளார். நாடு முழுவதும் 542 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ...

ஒன்றாக இணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! – பிரதமர் மோடி

ஒன்றாக இணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! – பிரதமர் மோடி

டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளியாகி, யாருக்கு வெற்றி என்பதும் தெரிந்துவிட்டது. பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் மோடி தலைமையில் ஆட்சியமைக்கிறது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வெல்க பாரதம் என்று தெரிவித்துள்ளார். மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ...

Page 1 of 13 1 2 13

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.