உண்மையிலேயே நம் கலாச்சாரம் சிறந்தது தானா? என்று சிறக்கும் நம் தமிழ் மண்?
கும்மியடி!தமிழ் நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி! என்றார் அந்த முண்டாசுக் கவி பாரதி. ஆனால் நம்மைப் பிடித்த பிசாசுகள் உண்மையிலேயே முழுவதுமாய் போய்விட்டனவா? காமப் பிசாசு, காசு பிசாசு, பொன்னாசை ...