மகாத்மா காந்தி விபத்தில் இறந்தாரா? சர்ச்சையை ஏற்படுத்தும் புத்தகம்!!
சங்கத் தமிழனுக்கு வந்த சோதனை!
கடன் கொடுப்பவர்களை நம்பவேண்டாம் – முதலமைச்சர்
டெல்லியில் சுத்தமான ஆக்சிஜன் விற்பனை!
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்! பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை…
ஒவ்வொரு பாட இடைவெளியின்போது மாணவர்கள் தண்ணீர் குடிக்க ‘10 நிமிடங்கள்’!
சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க செல்லும் 36 பெண்கள்!
டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டால் நோய்கள் வரலாம்!
நவம்பர் 15 – 21 வார இராசிபலன்கள்….நிறைய திருமணங்களுக்கு வாய்ப்பிருக்கே!
திருப்பதியில் இனி ஒரே ஒரு லட்டு இலவசம்! அதற்கு மேல் வாங்கினால் ரூ.50!!
சரவணா ஸ்டோர் ஓனரை மிரட்டிய மர்ம கும்பல்!
உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் சின்ன தளபதி உதயநிதி!
இனி ஆவின் நெய்க்கு ‘நோ’ அக்மார்க்!
டெல்லியில் மீண்டும் தீவிரமடைந்த காற்று மாசு! பள்ளிகளுக்கு விடுமுறை!!
பெற்ற குழந்தைகளை மலையிலிருந்து வீசியெறிந்த தந்தை!
மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் கைது!
திருச்சி அருகே காரில் வைத்து ஆண் ஒருவர் எரித்துக் கொலை
அரிசிராஜாவை பிடிக்கப்போகும் கபில்தேவ்!
சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 16ஆம் தேதி திறப்பு
கோயில் உண்டியலில் ‘தோட்டா’
கல்லீரலை பலப்படுத்தும் பாகற்காய்!
உங்களுக்கும் ஒரு காலம் வரும்! – மு க அழகிரிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
‘எளிய, விளிம்பு நிலை மக்களின் துயரங்கள் இந்த மேல்தட்டு நீதிபதிகளுக்குத் தெரியாது’- முன்னாள் எம்பி செந்தில்
நீதியை நிலை நாட்ட வாருங்கள் மக்களே! அமெரிக்காவில் அழைப்பு விடுத்த அறப்போர் ஜெயராம்!
ரஜினி – சிவா கூட்டணியில் ஒரு முரட்டுக்காளை? அல்லது முள்ளும் மலரும்? #தலைவர்168
இந்தியாவிலிருந்து ஓடப்போகும் வோடாஃபோன்!
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!
ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள்
முதலமைச்சருக்கு ‘காலால்’ கைகு‌லுக்கி மகிழ்ந்த சிறுவன்! வைரலாகும் புகைப்படம்!!

Tag: பாராளுமன்றம்

நீட்  விலக்க மசோதா நிராகரிப்பை எதிர்த்து திமுக வெளிநடப்பு .. மக்களவை ஒத்திவைப்பு!

நீட்  விலக்க மசோதா நிராகரிப்பை எதிர்த்து திமுக வெளிநடப்பு .. மக்களவை ஒத்திவைப்பு!

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் மசோதாவை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் பேசிய டி.ஆர்.பாலு 27 மாதங்களாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை கிடப்பில் போட்டு விட்டு, நிராகரிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளது மத்திய அரசு. ...

ராஜஸ்தானிலிருந்து நாடாளுமன்றம் செல்கிறார் டாக்டர்.மன்மோகன் சிங்!

ராஜஸ்தானிலிருந்து நாடாளுமன்றம் செல்கிறார் டாக்டர்.மன்மோகன் சிங்!

ஜெய்ப்பூர்: 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 தடவை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அஸ்ஸாமிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் டாக்டர். மன்மோகன் சிங். தற்போது 6 வது தடவையாக ராஜஸ்தானிலிருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் ஆக உள்ளார். தமிழ்நாட்டிலிருந்து டாக்டர்.மன்மோகன் சிங்கை மேலவைக்கு அனுப்ப திமுகவிடம் ...

வரலாற்று பாரம்பரியமிக்க நகராக மதுரையை அறிவிக்க வேண்டும்! – சு வெங்கடேசன் எம்பி

வரலாற்று பாரம்பரியமிக்க நகராக மதுரையை அறிவிக்க வேண்டும்! – சு வெங்கடேசன் எம்பி

டெல்லி: மதுரையை வரலாற்றுப் பாரம்பரியமிக்க நகரமாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். அவருடைய உரையின் விவரம் வருமாறு: “மதுரை வெறும் நகரமல்ல. தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரீகத்தின் தாயகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட ...

ஜூலை 18ல் மாநிலங்களவை எம்.பி தேர்தல்.. வைகோ, அன்புமணி வெற்றி உறுதி!

ஜூலை 18ல் மாநிலங்களவை எம்.பி தேர்தல்.. வைகோ, அன்புமணி வெற்றி உறுதி!

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கனிமொழி, டி.ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் முடிவுற்றதால் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதிமுகவுக்கு 3, திமுகவுக்கு ...

தமிழ்நாடு, இது வேறு!

தமிழ்நாடு, இது வேறு!

பாண்டிய மன்னனின் மகன்கள் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தங்களுக்குள் அடித்துக்கொண்டு அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கஃபூரை அழைத்து (ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் சண்டையில் இப்போது தமிழகத்தை மோடி ஆள்வதைப் போல) வந்தபோது கூட, அவர்களது கையாட்களின் ஆட்சி இங்கே மிஞ்சிப்போனால் 50 ஆண்டுகள்தான் ...

உலகளவில் ட்ரெண்டிங் ஆன ‘தமிழ் வாழ்க’ முழக்கம்! #தமிழ்_வாழ்க

உலகளவில் ட்ரெண்டிங் ஆன ‘தமிழ் வாழ்க’ முழக்கம்! #தமிழ்_வாழ்க

டெல்லி: தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்று 'தமிழ் வாழ்க', 'வாழ்க பெரியார்', 'வாழ்க அம்பேத்கர்' என முழக்கங்களை எழுப்பியதால் இன்று நாடாளுமன்ற மக்களவை அதிர்ந்தது. தமிழக எம்.பி.க்கள் 37 பெரும் தாய் மொழி தமிழில் பதவி ஏற்றதோடு, தமிழ் வாழ்க, ...

பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டுப் பிரச்சனைகள் பத்திப் பேசனும் – டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டுப் பிரச்சனைகள் பத்திப் பேசனும் – டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

சென்னை :  தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளைக் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை எழுப்பியுள்ளார்.  பாராளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்  கலந்துகொண்டு அவர் எடுத்துரைத்த தமிழகத்தின் பிரச்சினைகள் விவரம் வருமாறு: “தமிழகத்தில் நீட் ...

‘புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளேன்!’ – ராகுல் காந்தி

‘புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளேன்!’ – ராகுல் காந்தி

டெல்லி: வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்பியாக பதவியேற்றார் இந்திய அரசியலமைப்பிற்கு உண்மையான நம்பிக்கையும், விசுவாசமும் உள்ளவனாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ...

டெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்?

டெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்?

டெல்லி: 1966ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜரின் டெல்லி வீட்டில் தீ வைத்த சம்பவம் குறித்த பழைய பத்திரிக்கை செய்தி சமூகத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.   காமராஜரை தீ வைத்து கொழுத்த முயன்றவர்களின் ...

ரூ 8 லட்சம் வருமானம், 5 ஏக்கர் நிலம் கொண்ட பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு!

ரூ 8 லட்சம் வருமானம், 5 ஏக்கர் நிலம் கொண்ட பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு!

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று (செவ்வாய்க் கிழமை) நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. நாடு முழுவதும் ...

மேகதாது அணை கூடாது.. பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

மேகதாது அணை கூடாது.. பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

AIADMK MPs protesting at the parliament in New Delhi on tuesday. Express Photo by Tashi Tobgyal 181218 டெல்லி : காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என ...

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு!

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு!

  டெல்லி: பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுங்கள் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.   நிதி ஆயோக் சார்பில் நடைபெற்ற விழாவில் Women Transforming India விருதுகள் ...

‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்?

‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்?

சென்னை : தொலைக்காட்சிகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர்ந்தார் என்பது போன்ற ப்ரேக்கிங் நியூஸ் வந்த போது பெரிய ஆச்சரியமாக இல்லை. ஆனால் அதை மறுத்து கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டது தான் சிந்திக்க வைத்தது. குறிப்பாகச் சொன்னால் 'உந்தப்பட்டால் ...

2019 பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி : இடியாப்பச் சிக்கலில் இருக்கிறாரா ரஜினிகாந்த்? – பகுதி 16

2019 பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி : இடியாப்பச் சிக்கலில் இருக்கிறாரா ரஜினிகாந்த்? – பகுதி 16

காங்கிரஸுடன் கூட்டணி வைக்காவிட்டால், பாஜகவுடனோ அல்லது தனித்து ஒரு கூட்டணியோ ரஜினிகாந்த் உருவாக்கலாம். பாஜகவுடன் என்றால் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், ஏன் பாமக கூட வரக்கூடும். காங்கிரஸுடன் திமுகவும் மதிகவும் கைகோர்க்கும். கமல் ஹாசனும் அவர்களுடன் சேரலாம். அதிமுக உதிரிக்கட்சிகளுடன் தனித்துவிடப்படும். ...

Page 1 of 2 1 2

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.