இந்தியாவிடம் ஒப்படைத்தால் தற்கொலை செய்துகொள்வேன் – நிரவ் மோடி மிரட்டல்
இந்தியா: நான் தற்கொலை செய்துகொள்வேன் என நிரவ் மோடி நீதிமன்றத்தில் மிரட்டியுள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை மூலம் 13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி. லண்டனில் கடந்த மார்ச் ...