உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை கொடுப்பதா? மோடி அரசு மீது கபில் சிபல் காட்டம்!
என்னப்பா இப்படிப் பண்றீங்களேப்பா?.. ‘போட்டோஷாப் செக்’ என ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் தமிழ்வாணன் தகவல்!
காங்கிரஸ் – திமுக கூட்டணியை கெட்டியாக உறுதிபடுத்திய  மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட் விவகாரம்:  ‘உச்சநீதிமன்றத்திற்கு போவோம்’ – எடப்பாடி பழனிசாமி!
ரஃபேல் ஒப்பந்தத்தின் பாராளுமன்ற ஆய்வை யாராலும் தடுக்க முடியாது! – ப. சிதம்பரம்
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுங்கள் – துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு!
சென்னைக்கு மழை இல்லை… பெப்பே காட்டியது ‘பேய்ட்டி’ புயல்!
கருணாநிதியை மனதில் கொண்டு ஒற்றுமையாக பாஜகவை வாழ்த்துவோம் – ராகுல் காந்தி
ரஜினியின் ‘பேட்ட’… உலக உரிமையை கைப்பற்றிய மலேசியாவின் மாலிக் ஸ்ட்ரீம்!
ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக! – தந்தை பாணியில் ராகுலை வரவேற்ற ஸ்டாலின்
‘பிரதமர் மோடி ஒரு சேடிஸ்ட்!’ – விட்டு வெளுத்த முக ஸ்டாலின்
ரஃபேல் விமான விவகாரத்தில் தீர்ப்பை திருத்துங்க ப்ளீஸ்.. உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை!
சென்னையை நெருங்குது ‘பேய்ட்டி’ புயல்…. நாளையாவது மழை வருமா?
இரண்டாவது டெஸ்டிலும் வெற்றியை ஈட்டுமா இந்தியா?
கூட்டணி வதந்தி… கருணாநிதி சிலைத் திறப்புவிழாவை தவிர்த்த கமல்!
பாஜக ரத யாத்திரை  ‘நோ’.. கூட்டம் ‘ஓகே’ – மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு முடிவு!
ரஃபேல் டீல் : தப்பு பண்ணல்லன்னா பார்லிமெண்ட் கூட்டுக்குழுவுக்கு  ஏன் பயப்படுறீங்க?  தேசியவாத காங்கிரஸ் கேள்வி!
‘உந்தப்பட்டால் தனித்து நிற்போம்’ – என்ன சொல்ல வருகிறார் கமல் ஹாசன்?
பார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 5 & 6  : ஒற்றர் தலைவர் –  சிற்பியின் வீடு
வெறும் காத்துதான்… மழையே இல்லை!
மூன்றாவது வாரத்திலும் வசூலில் முதலிடத்தில் 2.0… ரூ 750 கோடியைத் தாண்டி சாதனை!
கூட்டணி வதந்தி… உந்தப்பட்டால் தனித்து நிற்போம்! – கமல் ஹாஸன்
பேய்ட்டி புயலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மழை பெய்யும்!
வருகிறது டைட்டானிக் II … படம் இல்லீங்க கப்பலே முழுசா வருது!

Tag: தமிழ் நாடு

நவ. 30, டிச. 1 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நவ. 30, டிச. 1 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: வட கிழக்குப் பருவமழையின் கடைசி கட்டத்தில் உள்ளது தமிழகம். இரு வாரங்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி அரபிக் கடலுக்குச் சென்று விட்டது. அதன் பிறகு தமிழகத்தின் மேல் ...

‘உருக்குலைந்துள்ள கடலோர மாவட்டங்களுக்கு உதவ களத்திற்கு வாருங்கள்!’ – சீமான்

‘உருக்குலைந்துள்ள கடலோர மாவட்டங்களுக்கு உதவ களத்திற்கு வாருங்கள்!’ – சீமான்

  சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களில் மீட்புப் பணிக்கு களத்திற்கு வருமாறு நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அறிக்கையில் சீமான் கூறியிருப்பதாவது: "கஜா எனும் பெரும்புயல் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்டக் ...

அடுத்த இரு தினங்களில் புதிய புயல்… அப்பவும் சென்னைக்கு மழை இல்லையா?  

அடுத்த இரு தினங்களில் புதிய புயல்… அப்பவும் சென்னைக்கு மழை இல்லையா?  

சென்னை: கஜா புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய புயல் உருவாகவிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலும் தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களைத் தாக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் இதுகுறித்தி நிருபர்களிடம் ...

இலவச திட்டங்கள் மக்களை ஏமாற்றும் வேலையா? அரசுக்கு தண்டச் செலவா?  

இலவச திட்டங்கள் மக்களை ஏமாற்றும் வேலையா? அரசுக்கு தண்டச் செலவா?  

  இலவசங்களில் இரண்டு விசயத்தை மட்டும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். முதல் உதாரணமாக பள்ளி படிப்பிற்காக வழங்கப்படும் சத்துணவு, இலவச சைக்கிள், புத்தகம் யூனிஃபார்ம் போன்றவை! இதற்கு அரசாங்கம் வருடம் தோறும் ஒரு தொகை பட்ஜெட்டில் ஒதுக்கி செலவு செய்வது நமக்குத் ...

தமிழகம் முழுவதும் தொடரும் மழை… இன்று மட்டும் 20 செமீ கொட்டுமாம்

தமிழகம் முழுவதும் தொடரும் மழை… இன்று மட்டும் 20 செமீ கொட்டுமாம்

சென்னை : தமிழக கடலோர மாவட்டங்களில், இன்று சில இடங்களில், 20 செ.மீ., வரை, மழை கொட்ட வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின், துணை இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், "வங்கக் கடலின் தென் ...

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்?

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்?

  அக்டோர்பர் 2ம் தேதி நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை யாரும், இதற்கு முன்னால் இதில் அதிக கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.அதே நேரத்தில் நெடுவாசல், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் பிரச்சனை பெரிதாக உருவெடுக்கும் நிலையில், ...

நீட் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் .. அனிதா நினைவு நாளில் கார்த்திகேய சிவசேனாபதி உறுதிமொழி!

நீட் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் .. அனிதா நினைவு நாளில் கார்த்திகேய சிவசேனாபதி உறுதிமொழி!

  சென்னை : கடந்த ஆண்டு நீட் தேர்வினால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மாணவி அனிதா உயிர்நீத்த நாளை, தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ‘நீட் தேர்வு எதிர்ப்பு’ நாளாக அனுசரித்து வருகின்றனர்.   தமிழ் நாட்டுக்குள் நீட் ...

கலைஞர்… அரசியலுடன் அழியாப் புகழ் இலக்கியமும் படைத்த முத்தமிழ் வித்தகர்!

கலைஞர்… அரசியலுடன் அழியாப் புகழ் இலக்கியமும் படைத்த முத்தமிழ் வித்தகர்!

“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.” உலக தமிழ் மக்கள் அனைவரும் விரும்பும் ஓர் மன்னராக, நாவன்மை மிக்கவராக , சொல்லின் செல்வராக, எழுத்தில் இமயமாக, கவிதையில் சிற்பியாக, நினைவாற்றலில் ஒப்பில்லா ஒருவர் இருப்பாரேயானால், அவர் தான் கலைஞர். ...

முதலில் ‘நலம் பெறட்டும் கருணாநிதி’ என நினைப்பதே தமிழர் நாகரிகம்!

முதலில் ‘நலம் பெறட்டும் கருணாநிதி’ என நினைப்பதே தமிழர் நாகரிகம்!

    சமீபத்தில் ஸ்பைடர் என்று ஒரு திரைப்படம் பார்த்தேன் அதில் இயக்குநரும் நடிகருமான சூர்யா மற்றும் அவருக்கு தம்பியாக பரத் நடித்திருப்பார்கள். அவர்களின் பின்புலமாக சில காட்சிகள் அமைத்திருப்பார்கள். அதில் இடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்த பெற்றோர், பிணம் விழுந்தால் ...

ஃபெட்னா 2018 : தமிழகப் பிரச்சனைகளை விவாதித்த தமிழ் இலக்கிய வினாடி வினா! – வீடியோ

ஃபெட்னா 2018 : தமிழகப் பிரச்சனைகளை விவாதித்த தமிழ் இலக்கிய வினாடி வினா! – வீடியோ

டல்லாஸ் : தமிழின் பெருமையை மேடையில் பேசிவிட்டு போகும் தமிழ் விழாவாக அல்லாமல், இன்றைய சூழலில் தமிழகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம் முக்கிய நிகழ்ச்சியான் ‘தமிழ் இலக்கிய விநாடி வினா’ வில் எழுப்பப்பட்ட கேள்விகளின் தொகுப்பு. ...

தமிழகப் பிரச்சனைகளை அலசி ஆராயும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள்… எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்?

தமிழகப் பிரச்சனைகளை அலசி ஆராயும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள்… எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள்?

டல்லாஸ் : தமிழ் மொழி கற்று, தமிழர் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள், தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகள் பற்றியும் ஆராயத் தொடங்கியுள்ளார்கள் எனத் தெரிய வந்துள்ளது. டல்லாஸில் நடைபெற்ற ஃபெட்னா 2018 தமிழ் விழாவில் 12வது ஆண்டாக ...

மேல் நிலைப் பள்ளிகளா? நீட், ஐஐடி தேர்வு பயிற்சி மையங்களா? – சீர்குலையும் கல்வி முறை!

மேல் நிலைப் பள்ளிகளா? நீட், ஐஐடி தேர்வு பயிற்சி மையங்களா? – சீர்குலையும் கல்வி முறை!

கல்விக்காக என் பிள்ளைகளுக்கு அறுபது சதவீதம் என்னுடைய காலமும் பணமும் செலவிடப் படுகிறது. இதை நான் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. என் மேல் இது திணிக்கப்பட்டிருக்கிறது. அது போக்குவரத்தாகட்டும், கல்வியின் தரமாகட்டும் எல்லாம் அரசு உருப்படியாக செய்யாமல் விட்டதன் விளைவிற்கு நான் ...

கர்நாடகாவில் 150 தி்யேட்டர்களில் நாளை காலா ரிலீஸ்! #Kaala #Rajinikanth

ஆன்மீக அரசியல் … பக்காவா ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கும் ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்தின் அரசியல் முடிவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தான் என்பதை அவர் காலா ஆடியோ விழாவில் பேசிய பேச்சின் மூலம் தெளிவாகத் தெரியும். 'வெற்றி மாறன் ஒரு கதை சொன்னார்.அது முழுக்க முழுக்க அரசியல் கதையாக ...

தமிழ்நாட்டுக்கு துணை நிற்போம்.. நாடு முழுவதும் ஒன்று கூடும் ஆஸ்திரேலியத் தமிழர்கள்!

தமிழ்நாட்டுக்கு துணை நிற்போம்.. நாடு முழுவதும் ஒன்று கூடும் ஆஸ்திரேலியத் தமிழர்கள்!

கேன்பெரா: ஆஸ்திரேலியாவில் நாடு முழுவதும் வசிக்கும் தமிழர்கள், ஒரே நாள் ஒரே நேரத்தில் ஏழு நகரங்களில் ஒன்று கூடி , தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்ப உள்ளார்கள். ஞாயிற்றுக் கிழமை, ஏப்ரல் 22ம் தேதி மாலை 3 மணிக்கு, ஆஸ்திரேலியா ...

Page 1 of 2 1 2

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.