எடப்பாடி பழனிசாமிக்கு இயக்குனர் பாரதிராஜாவின் நன்றி.. ஏன் தெரியுமா?
கீழடி அகழாய்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: என் இனிய தமிழ் மக்களே! சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு ...