சங்கத் தமிழனுக்கு வந்த சோதனை!
கடன் கொடுப்பவர்களை நம்பவேண்டாம் – முதலமைச்சர்
டெல்லியில் சுத்தமான ஆக்சிஜன் விற்பனை!
ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்! பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை…
ஒவ்வொரு பாட இடைவெளியின்போது மாணவர்கள் தண்ணீர் குடிக்க ‘10 நிமிடங்கள்’!
சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் 36 பெண்கள்!
டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டால் இந்த நோய்கள் எல்லாம் வரலாம்!
நவம்பர் 15 – 21 வார இராசிபலன்கள்….நிறைய திருமணங்களுக்கு வாய்ப்பிருக்கே!
திருப்பதியில் இனி ஒரே ஒரு லட்டு இலவசம்! அதற்கு மேல் வாங்கினால் ரூ.50!!
சரவணா ஸ்டோர் ஓனரை மிரட்டிய மர்ம கும்பல்!
உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் சின்ன தளபதி உதயநிதி!
இனி ஆவின் நெய்க்கு ‘நோ’ அக்மார்க்!
டெல்லியில் மீண்டும் தீவிரமடைந்த காற்று மாசு! பள்ளிகளுக்கு விடுமுறை!!
பெற்ற குழந்தைகளை மலையிலிருந்து வீசியெறிந்த தந்தை!
மனைவியை பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் கைது!
திருச்சி அருகே காரில் வைத்து ஆண் ஒருவர் எரித்துக் கொலை
அரிசிராஜாவை பிடிக்கப்போகும் கபில்தேவ்!
சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 16ஆம் தேதி திறப்பு
கோயில் உண்டியலில் ‘தோட்டா’
கல்லீரலை பலப்படுத்தும் பாகற்காய்!
உங்களுக்கும் ஒரு காலம் வரும்! – மு க அழகிரிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
‘எளிய, விளிம்பு நிலை மக்களின் துயரங்கள் இந்த மேல்தட்டு நீதிபதிகளுக்குத் தெரியாது’- முன்னாள் எம்பி செந்தில்
நீதியை நிலை நாட்ட வாருங்கள் மக்களே! அமெரிக்காவில் அழைப்பு விடுத்த அறப்போர் ஜெயராம்!
ரஜினி – சிவா கூட்டணியில் ஒரு முரட்டுக்காளை? அல்லது முள்ளும் மலரும்? #தலைவர்168
இந்தியாவிலிருந்து ஓடப்போகும் வோடாஃபோன்!
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!
ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி திருக்குறள்
முதலமைச்சருக்கு ‘காலால்’ கைகு‌லுக்கி மகிழ்ந்த சிறுவன்! வைரலாகும் புகைப்படம்!!
டிச. 27, 28 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ?

Tag: காங்கிரஸ்

ஹரியானாவில் பாஜக பின்னடைவு!

ஹரியானாவில் பாஜக பின்னடைவு!

ஹரியானா: 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், 40 இடங்களில் பாஜக கைப்பற்றி உள்ளது. பெரும்பான்மைக்கு மொத்தம் 46 இடங்கள் தேவை என்பதால் தொங்குசட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த திங்களன்று ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றன.90 ...

விக்கிரவாண்டியில் சீமான் ஆவேசம்… வேடிக்கை பார்க்கிறதா பாஜக?

விக்கிரவாண்டியில் சீமான் ஆவேசம்… வேடிக்கை பார்க்கிறதா பாஜக?

சமீப காலமாக தேசியவாதியாக இருப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தியா / இந்தியன் என நாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து பேசுபவர்களை கண்ணை மூடிக்கொண்டு பாஜக ஆதரவாளர் என முத்திரை குத்தி விடுகின்றனர். அரசை விமர்சித்தால் "ஆண்டி இந்தியன்" என பாஜகவினர் கூறுவதை விட ...

முறிகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

காங்கிரஸில் அடிதடி நடக்கும் போலிருக்கே!.. இதையெல்லாம் தெரிஞ்சு தான் சீட் கொடுத்தாரா ஸ்டாலின்?

நாங்குனேரி: இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்று காங்கிரஸ் கட்சிக்குள் கலகக்குரல்கள் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ எச்.வசந்தகுமார் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குனேரியில் இடைத்தேர்தல் வருகிறது. நாங்குனேரியை திமுகவுக்கு விட்டுக்கொடுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடையிலேயே ...

மும்மொழிக் கொள்கையை மாற்றினால்? – காங்கிரஸ் எச்சரிக்கை!

மும்மொழிக் கொள்கையை மாற்றினால்? – காங்கிரஸ் எச்சரிக்கை!

டெல்லி: மும்மொழிக் கொள்கையை மாற்றினால் நாட்டில் பிரச்சனைகள் உருவாகும், அமைதியின்மை நிலவும் என்று காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை , “இந்தியாவின் தேசியமொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பன்முகத் தன்மை என்பது இந்தியாவின் அடிப்படை என்றாலும் ...

முதல்வர் பயணம் கே.எஸ்.அழகிரி கேள்வி

நாங்குனேரியில் மீண்டும் காங்கிரஸ் போட்டி?

நாங்குனேரி:  விரைவில் நடைபெற உள்ள நாங்குனேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. நாங்குனேரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. நாங்குனேரி தொகுதியில் போட்டியிடுவதற்காக, தேவைப்பட்டால் ...

ஒத்தைக்கு ஒத்த.. வரியா வரியா… பாஜவுக்கு சித்தராமையா சவால்!

எடியூரப்பா அரசு இன்னும் 3 மாதம் தான்- சித்தராமைய்யா!

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் -மஜத கூட்டணி ஆட்சியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த, எடியூரப்பா அரசு இன்னும் 3 மாதத்தில் கவிழும் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறியுள்ளார். மைசூருவில் பேட்டி அளித்த சித்தராமைய்யா கூறியதாவது, “மோடி, அமித்ஷா என்றால் எடியூரப்பா உள்ளிட்ட ...

வளைந்து கொடுக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

வளைந்து கொடுக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வளைந்து கொடுக்கிறார், முந்தைய கவர்னர்கள் செய்யத் துணியாததை செய்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ...

காஷ்மீர் விவகாரம் : என்ன ஆச்சு டெல்லியில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டம்?!

காஷ்மீர் விவகாரம் : என்ன ஆச்சு டெல்லியில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டம்?!

டெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டதில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா ...

‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி

‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி

சென்னை: காங்கிரஸ் - திமுக கூட்டணியை யாராலுலும் அசைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள கே.எஸ். அழகிரி கூறியுள்ளதாவது, “வைகோ காங்கிரஸ் மீது  பாராளுமன்றத்தில் சில குற்றசாட்டுகளை வைத்தார். அதற்கு ...

மீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து!

மீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து!

டெல்லி: 28 ஆண்டுகளாக தொடர்ந்து அஸ்ஸாமிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ராஜஸ்தானிலிருந்து மீண்டும் எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். ராஜஸ்தானிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி மதன்லால் சைனி மரணமடைந்ததால் ஒரு மாநிலங்களவை எம்.பி ...

30 சதவீதம்தான் காங்கிரஸை திட்டினேன்.. மீதி பாஜகவைதான்’!- வைகோ வாக்குமூலம்

30 சதவீதம்தான் காங்கிரஸை திட்டினேன்.. மீதி பாஜகவைதான்’!- வைகோ வாக்குமூலம்

சென்னை: காஷ்மீர் விவகாரத்தில் 30 சதவீதம்தான் காங்கிரஸை திட்டினேன் என்று வைகோ கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற வைகோ, காங்கிரஸை திட்டப் போகிறேன் என்று கூறியதால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அவர் காங்கிரஸ் பற்றி கூறிய ...

“தேர்தலுக்கு செலவு செய்த தொகையில் பாதியையாவது வெள்ள நிவாரணத்திற்கு கொடுங்க” – காங்கிரஸ் கோரிக்கை!

“தேர்தலுக்கு செலவு செய்த தொகையில் பாதியையாவது வெள்ள நிவாரணத்திற்கு கொடுங்க” – காங்கிரஸ் கோரிக்கை!

டெல்லி: கேரளா, அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கையாள்வதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கையாள்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜவீர் ஷேர்கில் கூறுகையில், “மத்திய அரசு, வெள்ள நிவாரணப் பணியில் ...

டெல்லியை மாற்றியவர் ஷீலா திக்‌ஷித் – சோனியா காந்தி புகழாரம்!

டெல்லியை மாற்றியவர் ஷீலா திக்‌ஷித் – சோனியா காந்தி புகழாரம்!

டெல்லி : மறைந்த முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா திக்‌ஷித்-க்கு இறுதி மரியாதை செலுத்திய சோனியா காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஷீலா திக்‌ஷித்தின் மகன் சந்திப் மகள் லத்திகாவுக்கு எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில் சோனியா கூறியிருப்பதாவது, “மிகுந்த துயரத்துடனும் மிகப்பெரிய இழப்புடனும் இந்தக் ...

‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்’ – இப்படிச் சொல்றது யார் தெரியுமா?

‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்’ – இப்படிச் சொல்றது யார் தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, செயல் தலைவர் மோகன் ...

Page 1 of 17 1 2 17

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.