10,000 பேரை பணிநீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ் நிறுவனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் பத்தாயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்கும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் நிறுவனம், உயர் பதவியில் இருப்பவர்கள் உள்ளிட்ட ஏழாயிரம் பணியாளர்களை நீக்க அண்மையில் முடிவெடுத்தது. இதே ...