டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் விராட் கோலி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சதம் விளாசியிருந்த கோலி, 928 ...