இறந்த மகனின் நினைவாக அமெரிக்க தாய் செய்த நெகிழ்ச்சியான விஷயம்! குவியும் பாராட்டுகள்!
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த சியரா ஸ்ட்ராங்பீல்ட் எனும் பெண்மணி கர்ப்பம் தரித்திருந்தார். கர்ப்ப காலத்தில் 20 வாரங்கள் முடிவுற்றதும் அருகில் இருந்த மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளுக்காக சென்றிருந்தார். வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை அரிய வகை மரபணு ...