தண்ணீரை வீணாக்கிய ஊழியர்! தனக்கு அபராதம் விதித்துக்கொண்ட ஆட்சியர்!!
உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியர் ஒருவர் தண்ணீரை வீணாக்கிய தனது அலுவலக ஊழியருக்கு பதிலாக தனக்குத்தானே அபராதம் விதித்துக் கொண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. காஸியாபாத் மாவட்ட ஆட்சியர் அஜய் சங்கர். தேவையில்லாமல் ஊழியர்களை வேலை வாங்குவது கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்துபவர் ...