• Latest
  • Trending
  • All
  • LEAD
  • Rajinikanth
  • LEAD US
  • Editors Note
  • Cinema Special
  • Reviews
  • World
  • Social Media
  • Tamil Nadu
  • OLD IS GOLD
பிரதமர் மோடியையே பின்னுக்குத் தள்ளி, இரண்டு நாட்களாக இணையத்தை வைரலாக்கி வரும் நேசமணி…! #Nesamani #ModiSarkar2

பிரதமர் மோடியையே பின்னுக்குத் தள்ளி, இரண்டு நாட்களாக இணையத்தை வைரலாக்கி வரும் நேசமணி…! #Nesamani #ModiSarkar2

May 30, 2019
எச்சரிக்கிறார் ‘இடுப்பழகி’ ரம்யா பாண்டியன்! ஏன் தெரியுமா?

எச்சரிக்கிறார் ‘இடுப்பழகி’ ரம்யா பாண்டியன்! ஏன் தெரியுமா?

December 8, 2019
நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் இந்த அரசு பின் விளைவுகளைச் சந்திக்கும் – முக ஸ்டாலின் எச்சரிக்கை

திமுகவுக்கு பணிந்தாரா அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்?… இந்தி பயிற்சி நிறுத்தம்!

December 8, 2019
“ரஜினியின் அன்பு சாம்ராஜ்யம் “அன்பு தான் உடனடித் தேவை – ரஜினிகாந்த் பிறந்தநாள் செய்தி!

“ரஜினியின் அன்பு சாம்ராஜ்யம் “அன்பு தான் உடனடித் தேவை – ரஜினிகாந்த் பிறந்தநாள் செய்தி!

December 7, 2019
ஆசிரமத்தை நாடாக மாற்றும் நித்தியானந்தா? கைநிறைய காசிருந்தால் போகலாம் கைலாசம்!

ஆசிரமத்தை நாடாக மாற்றும் நித்தியானந்தா? கைநிறைய காசிருந்தால் போகலாம் கைலாசம்!

December 7, 2019
தெலங்கானா என்கவுன்ட்டர்..  விரையும்  தேசிய மனித உரிமை ஆணைய குழு!

தெலங்கானா என்கவுன்ட்டர்.. விரையும் தேசிய மனித உரிமை ஆணைய குழு!

December 7, 2019
கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தீவைத்த மர்ம நபர்கள்!

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தீவைத்த மர்ம நபர்கள்!

December 7, 2019
இந்தியாவில் சிறந்த காவல்நிலையமாக தேனி தேர்வு!

இந்தியாவில் சிறந்த காவல்நிலையமாக தேனி தேர்வு!

December 7, 2019
ஐசியூவில் அரங்கேறிய திருமணம்!

ஐசியூவில் அரங்கேறிய திருமணம்!

December 7, 2019
குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!

குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!

December 7, 2019
இரட்டை சதமடித்த வெங்காய விலை!

இரட்டை சதமடித்த வெங்காய விலை!

December 7, 2019
பாலியல் வன்கொடுமைகளின் தலைநகர் உன்னாவ்!

பாலியல் வன்கொடுமைகளின் தலைநகர் உன்னாவ்!

December 7, 2019
கோவாவில் களைகட்டும் பைக் திருவிழா!

கோவாவில் களைகட்டும் பைக் திருவிழா!

December 7, 2019
சணல் பை, துணிப்பைக்கு தங்கம், வெள்ளி இலவசம்!

சணல் பை, துணிப்பைக்கு தங்கம், வெள்ளி இலவசம்!

December 7, 2019
விஜயகாந்த் மகனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்! தொழிலதிபர் மகளை மணக்கிறார்!

விஜயகாந்த் மகனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்! தொழிலதிபர் மகளை மணக்கிறார்!

December 7, 2019
வலுக்கிறது வடகிழக்கு பருவ மழை ! ஏரிகளில் வெள்ள அபாயம்!

வலுக்கிறது வடகிழக்கு பருவ மழை ! ஏரிகளில் வெள்ள அபாயம்!

December 7, 2019
தனித் தேர்வர்கள் +1,+2  தேதி அறிவிப்பு!

தனித் தேர்வர்கள் +1,+2 தேதி அறிவிப்பு!

December 7, 2019
உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறுத்தி வைப்பு!

உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிறுத்தி வைப்பு!

December 7, 2019
சென்னையில் கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் விற்பனை தொடக்கம்!

சென்னையில் கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் விற்பனை தொடக்கம்!

December 7, 2019
வோடபோன் ஐடியா இழுத்து மூடப்படும் அபாயம்!

வோடபோன் ஐடியா இழுத்து மூடப்படும் அபாயம்!

December 7, 2019
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி! – திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி! – திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்!

December 7, 2019
டிசம்பர் 6 – 12  வார இராசிபலன்கள்.. உடல்நலத்தைப் பேணுங்கள்!

டிசம்பர் 6 – 12 வார இராசிபலன்கள்.. உடல்நலத்தைப் பேணுங்கள்!

December 7, 2019
உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண்! சீதையுடன் தொடர்புபடுத்தி பேசிய எம்.பி!!

உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண்! சீதையுடன் தொடர்புபடுத்தி பேசிய எம்.பி!!

December 6, 2019
தெலங்கானா குற்றவாளிகளை சுட்டது தவறு: மகளிர் ஆணையம்

தெலங்கானா குற்றவாளிகளை சுட்டது தவறு: மகளிர் ஆணையம்

December 6, 2019
நித்தியானந்தா ஈக்வடாரில் இல்லை… ஹைதியில் இருக்கிறார்!

நித்தியானந்தா ஈக்வடாரில் இல்லை… ஹைதியில் இருக்கிறார்!

December 6, 2019
10% பேருக்கு மனநலக் குறைபாடு! ஆய்வில் தகவல்…

10% பேருக்கு மனநலக் குறைபாடு! ஆய்வில் தகவல்…

December 6, 2019
எண்கவுண்ட்டர் சரியான தீர்ப்பு!  காவல் துறை ஆணையர் பேட்டி..!

எண்கவுண்ட்டர் சரியான தீர்ப்பு! காவல் துறை ஆணையர் பேட்டி..!

December 6, 2019
தமிழகத்தில் தொடரும் வடகிழக்கு பருவமழை…!

தமிழகத்தில் தொடரும் வடகிழக்கு பருவமழை…!

December 6, 2019
நிபந்தனைகளை மீறிய ப.சிதம்பரம்! பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு…!

நிபந்தனைகளை மீறிய ப.சிதம்பரம்! பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு…!

December 6, 2019
ஹைதராபாத் காவல் துறைக்கு சல்யூட்…

ஹைதராபாத் காவல் துறைக்கு சல்யூட்…

December 6, 2019
சின்னம்மா சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு

சின்னம்மா சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு

December 6, 2019
  • About
  • Site Map
  • Privacy & Policy
  • Copyright
  • Disclaimer
  • Legal
  • Terms of Use
  • Contact
INDIA  |  US EDITION
Monday, December 9, 2019
VanakamIndia
  • India
    • Political News
    • LEAD
    • Technology
    • Science
    • Business
  • Cinema
    • Reviews
    • Gossips
  • Tamil Nadu
    • Interviews
  • Videos
  • Photos
  • Sports
  • வட அமெரிக்கா
    • அமெரிக்கா
    • South America
    • கனடா
    • US TAMILS
    • SRILANKA / TAMIL DIASPORA
  • World
  • Special
    • Editors Note
    • Astrology
    • Jobs
    • Social Media
    • Students / Youth
    • Health
    • Space / Nasa
    • Whatsapp Vambu
  • World Cup 2019
No Result
View All Result
VanakamIndia
No Result
View All Result
Home LEAD

பிரதமர் மோடியையே பின்னுக்குத் தள்ளி, இரண்டு நாட்களாக இணையத்தை வைரலாக்கி வரும் நேசமணி…! #Nesamani #ModiSarkar2

தமிழ் நாட்டுக்காரர்கள், தமிழர்கள் தவிர வேறு யாருக்கும் இந்த நேசமணி விவகாரம் அத்தனை சுலபத்தில் புரியாது.

May 30, 2019
in LEAD, Social Media, Whatsapp Vambu
0
  • 67
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    67
    Shares

ஒரு சுத்தியல், ஒரே ஒரு சுத்தியல் படத்தைப் போட்டு அதற்கு யாரோ ஒரு பாகிஸ்தானி விளக்கம் கேட்பது போல நகைச்சுவையாக ஒரு மீம் பரவ, அது கடந்த இரு தினங்களாக சமூக வலைத் தளங்களை வைரலாக்கிவிட்டது. இன்று மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வு தொடர்பான ஹேஷ்டேகைக் கூட அது பின்னுக்குத் தள்ளி இரண்டு நாட்களாக அகில இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தமிழ் நாட்டுக்காரர்கள், தமிழர்கள் தவிர வேறு யாருக்கும் இந்த நேசமணி விவகாரம் அத்தனை சுலபத்தில் புரியாது. #Pray_For_Nesamani #Nesamani ஹேஷ்டேகுகளை மற்ற மாநிலத்தவர் ரொம்ப சீரியஸாகவே ட்விரட்டரிலும் பேஸ்புக்கிலும் பகிர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

ட்ரம்ப் வருத்தம், இம்ரான்கான் விசாரிப்பு, நேசமணிக்காக உலகக் கோப்பையையே தள்ளி வைப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் அறிவிப்பு, உச்சகட்டமாக நேசமணிக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் பீலே வருகை வரை போய்விட்டது.

இன்னொருவர் #Nesamani பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதாக ஒரு பதிவை வெளியிட அல்டிமேட் போங்க… எது நிஜம், எது கற்பனை என்றே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு நேசமணி பதிவுகள் இணையத்தைத் திணறடித்துக் கொண்டுள்ளன.

விஜய்யை வைத்து படமெடுத்துக் கொண்டிருக்கும் அர்ச்சனா கல்பாத்தி என்ற தயாரிப்பாளர் இன்றகு வெளியிட்டுள்ள ட்விட் இது. அதாவது ‘விஜய்யின் 63வது படம் பற்றிப் பேச ஏற்ற நேரமில்லை இது. நேசமணிக்காக பிரார்த்தனைகள்’, என்று குறிப்பிட்டுள்ளார்.

This is not the right time to ask for #Thalapathy63 update. #Pray_For_Neasamani 🙏🙏

— Archana Kalpathi (@archanakalpathi) May 30, 2019

எல்லாம் வடிவேலு என்ற மகா கலைஞனின் பாதிப்பு.!

‘கோவாலு, கிச்சணமூர்த்தி எல்லாம் வாங்கடா… இந்த நேசமணிக்கு எண்ட் காரடே இல்லடா!’

நேசமணி மீம்கள்…

Nesamani8
Nesamani1
Nesamani3
NesAMANI4
Nesamani5
Nesamani6

[Show slideshow]

– வணக்கம் இந்தியா

  • 67
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    67
    Shares
Tags: NesamaniPray Flor NesamaniSocial Mediavadiveluசமூக வலைத்தளங்கள்நேசமணிவடிவேலு

Related Posts

எச்சரிக்கிறார் ‘இடுப்பழகி’ ரம்யா பாண்டியன்! ஏன் தெரியுமா?

எச்சரிக்கிறார் ‘இடுப்பழகி’ ரம்யா பாண்டியன்! ஏன் தெரியுமா?

by Yatrigan
December 8, 2019
0

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தில் ஹீரோயினாக தமிழுக்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆண் தேவதை தமிழ் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. பிரபல...

நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் இந்த அரசு பின் விளைவுகளைச் சந்திக்கும் – முக ஸ்டாலின் எச்சரிக்கை

திமுகவுக்கு பணிந்தாரா அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்?… இந்தி பயிற்சி நிறுத்தம்!

by Adhavan
December 8, 2019
0

திமுகவினர் போராட்டத்தில் குதித்ததால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சியை நிறுத்துவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். இந்தி மொழி தெரியாமல் தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் சிரமப்படுவதாகவும்,...

“ரஜினியின் அன்பு சாம்ராஜ்யம் “அன்பு தான் உடனடித் தேவை – ரஜினிகாந்த் பிறந்தநாள் செய்தி!

“ரஜினியின் அன்பு சாம்ராஜ்யம் “அன்பு தான் உடனடித் தேவை – ரஜினிகாந்த் பிறந்தநாள் செய்தி!

by Adhavan
December 7, 2019
0

தர்பார் படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ”அன்பு தான் இப்போதைய தேவை” என்று  கூறியுள்ளார். ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் ஆடியோ...

ஆசிரமத்தை நாடாக மாற்றும் நித்தியானந்தா? கைநிறைய காசிருந்தால் போகலாம் கைலாசம்!

ஆசிரமத்தை நாடாக மாற்றும் நித்தியானந்தா? கைநிறைய காசிருந்தால் போகலாம் கைலாசம்!

by Aishwarya
December 7, 2019
0

நித்யானந்தாவின் கைலாசா தீவில் குடியேற விரும்புவோர் அதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கை நிறைய காசிருந்தால் மட்டுமே கைலாசாவுக்குள் நுழைய முடியும் எனக்கூறப்படுகிறது. இமயமலைத் தொடரில் இருக்கும்...

தெலங்கானா என்கவுன்ட்டர்..  விரையும்  தேசிய மனித உரிமை ஆணைய குழு!

தெலங்கானா என்கவுன்ட்டர்.. விரையும் தேசிய மனித உரிமை ஆணைய குழு!

by Aishwarya
December 7, 2019
0

தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழுவினர் ஐதராபாத் சென்றடைந்தனர். தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவரை கூட்டாக பாலியல் வன்கொடுமை...

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தீவைத்த மர்ம நபர்கள்!

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தீவைத்த மர்ம நபர்கள்!

by Aishwarya
December 7, 2019
0

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த கோப்புகளை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌ கொட்டையூரில் உள்ள கிராம...

இந்தியாவில் சிறந்த காவல்நிலையமாக தேனி தேர்வு!

இந்தியாவில் சிறந்த காவல்நிலையமாக தேனி தேர்வு!

by Aishwarya
December 7, 2019
0

இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் 4 வது இடத்தை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டின் சிறந்த காவல்நிலையங்கள் பட்டியலை...

ஐசியூவில் அரங்கேறிய திருமணம்!

ஐசியூவில் அரங்கேறிய திருமணம்!

by Aishwarya
December 7, 2019
0

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், தற்கொலைக்கு முயன்ற காதலியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து திருமணம் செய்து கொண்ட காதலன் சிறிது நேரத்தில் தப்பிச்சென்றுவிட்டார். சாதியை காரணம் காட்டி...

குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!

குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!

by Aishwarya
December 7, 2019
0

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் உருவாகி வருகிறது. இதில் போட்டிகள் நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் காத்திருக்கிறது. உலகில் மிகப்...

இரட்டை சதமடித்த வெங்காய விலை!

இரட்டை சதமடித்த வெங்காய விலை!

by Aishwarya
December 7, 2019
0

வெங்காயம் விலை எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம்...

Load More

Newsletter Subscription

VanakamIndia

Copyright © 2016 VanakamIndia.Com

Navigate Site

  • About
  • Site Map
  • Privacy & Policy
  • Copyright
  • Disclaimer
  • Legal
  • Terms of Use
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home – India Edition
  • Home – US Edition
  • India
    • Political
    • LEAD
    • Business
    • Technology
    • Science
  • Cinema Special
    • Gossips
    • Reviews
  • Tamil Nadu
    • Interviews
  • Photos
  • Videos
  • Sports
  • வட அமெரிக்கா
    • அமெரிக்கா
    • South America
    • கனடா
    • US TAMILS
  • World
    • SRILANKA / TAMIL DIASPORA
  • Specials
    • Astrology
    • Editors Note
    • Health
    • Lifestyle
    • Novel
    • OLD IS GOLD
    • Rajinikanth
    • SERIES / NOVEL
    • Social Media
    • TRAVEL
    • Whatsapp Vambu

Copyright © 2016 VanakamIndia.Com

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In