கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை விவரங்களை இன்று அறிவித்தார் ராஞ்சி சிபிஐ சிறப்பு
தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலும் குற்றவாளிகள் பஹூல் சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில்குமார், சுஷில் குமார், சுதீர் குமார், ராஜாராம் ஆகியோருக்கு தலா 3.5 வருடம் சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளார்.
குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையுடன் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.