இளைய தளபதி .. ஏன் தளபதி ஆனார்? - VanakamIndia

இளைய தளபதி .. ஏன் தளபதி ஆனார்?

ளபதி’ நெப்போலியன் ஃபோனபட்: பிரான்ஸின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான பிரெஞ்சு புரட்சியின் சிறந்த தளபதி.

‘தளபதி’ சே: அமெரிக்க ஏகாபத்தியத்திற்கு எதிராக போராடிய பிடல் கேஸ்ட்ரோவின் தளபதி.

‘தளபதி’ ஹெபாஸ்ட்டியன்: உலகம் முழுதுக்கும் ஆசைப்பட்டு புறப்பட்ட மன்னர் அலெக்சாண்டரின் படைகளின் தளபதி.

‘தளபதி’ மாலிகாபூர்: மதுரையை ஆண்ட பாண்டியர்களின் வாரிசு உரிமை சண்டையில் சுந்தர பாண்டியனுக்காக சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் அனுப்பட்ட தளபதி.

‘தளபதி’ ராபர்ட் கிளைவ் & ‘தளபதி’ சர் அயர் கூட்: இந்தியாவில் பிரெஞ்சு காலணி ஆதிகத்தை ஒழித்து பிரிட்டிஷ் காலணி ஆதிகத்திற்கு வித்திட்ட ஆங்கிலேய தளபதிகள்.

‘தளபதி’ பொட்டு அம்மான் & ‘தளபதி’ கேனல் சூசை: இனவாத சிங்கள அரசிற்கு எதிராக பிரபாகரன் உருவாக்கிய புலிகள் இயக்கத்தின் உளவுப்படை & கடற்படை தளபதிகள்.

‘தளபதி’ மு.க.ஸ்டாலின்: தமிழகத்தின் மிக பிரதான ஒரு அரசியல் இயக்கத்தை முன்னின்று வழிநடத்த, அவ்வியக்கத்தின் தலைவர் கருணாநிதியால் அமர்த்தப்பட்ட தளபதி.

‘தளபதி’ விஜய்: ..? யாருக்கு தளபதி? ஏன் தளபதி?

– கோகு

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!