இதுதான் உச்சத்துக்கும் உலகத்துக்குமான வேறுபாடு... நெகிழ்ந்த மலேசிய மக்கள் - VanakamIndia

இதுதான் உச்சத்துக்கும் உலகத்துக்குமான வேறுபாடு… நெகிழ்ந்த மலேசிய மக்கள்

மலேசியாவில் நடந்து முடிந்த கலை விழா பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று உச்ச நடிகருக்கும் உலக நடிகருக்குமான வேறுபாடு.

உலகம் பேசிய பிறகு இறுதியாகவே உச்சம் பேச அழைக்கப்பட்டார். உலகத்துக்கு கிடைத்த ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை விட உச்சத்துக்கு அதிகம் கிடைத்தது.

படம் எடுக்க வந்தவர்களை கட்டி பிடித்து உற்சாகமாக போஸ் கொடுத்தார் உச்ச நடிகர். ஆனால் உலக நடிகர் தன்னை யாரும் நெருங்க விடவில்லை. மிக முக்கியமானவர்களுக்கு மட்டும் அதுவும் வெறும் கையை மட்டும் கொடுத்து போஸ் கொடுத்தார்.

யாரோட அரசியல் எப்படி இருக்கும்னு புரிய வெச்சுட்டாங்க… என்றாராம் ஒரு இளம் நடிகர்!

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!