நவம்பரில் 2.0, பொங்கலுக்கு பேட்ட? அடுத்தடுத்து ட்ரீட் கொடுக்கிறாரா சூப்பர் ஸ்டார்!
அனைத்து ரயில் தடங்களும் மின்சாரத்திற்கு மாறும் போது ஆண்டுக்கு 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகும்!
பெட்ரோல் டீசல் விலையில் ‘கொஞ்சூண்டு’ குறைப்பு!
தைவானில் ரயில் விபத்து 18 பேர் பலி 187 பேர் படுகாயம்
ரூ 100 கோடி படம்… ஆனா கதை திருடியது… காட்சிகள் காப்பி… இதான் விஜய்யின் சர்கார்  லட்சணம்!
‘தப்புதான்… நிதானமில்லாம பேசிட்டேன் சாமி…’ – உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கோரிய எச் ராஜா!
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சொன்னாரே ரஜினிகாந்த்… அந்த கூட்டங்களின் தீர்மானத்தினால் என்ன தான் நடக்கும்?
சபரிமலை ட்ராமா!!
புதிய அமைச்சர்கள் இன்னும் பாஸாகவே இல்லை… மலேசியப் பிரதமர் ‘டாக்டர் எம்’ அதிரடி!!
அமெரிக்காவில் ரஜினிகாந்த் படங்கள் தவிர மத்த நடிகர்கள் படங்களுக்கு ரிலீஸ் செலவுக்குக் கூட வசூல் ஆவதில்லையாம்!
‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5   ‘தென்னை நல வாரியம் ’
முதல் ஒரு நாள் போட்டி…. மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வென்றது இந்தியா!
எப்போது கட்சி அறிவிப்பு… பாஜகவுடன் கூட்டணியா? – ரஜினி அண்ணன் பளிச் பேட்டி
சிங்கப்பூரில் 1 லட்சத்து 83 ஆயிரம் மில்லியனர்கள்… ஆயிரம் பேர் பெரும் பணக்காரர்கள்!
‘பேட்ட பராக்’ – ஊழல் தொடர்பான கேள்வியும் பதிலும்!
‘காலம் மாறிப் போச்சு… இனியும் சபரிமலையில் பெண்களைத் தடுக்கக் கூடாது!’ – நடிகர் சிவகுமார் பளிச் அறிக்கை
எப்படி இருக்கும் அடுத்த பொதுத்தேர்தல்? காங்கிரஸ் – திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா?
பார்த்திபன் கனவு : இரண்டாம் பாகம், அத்தியாயம் 21& 22-  வள்ளியின் சாபம், சிறுத்தொண்டர்
‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா!
ரஜினியின் 3 நிமிட பேட்டிக்காக முதல்வர் இபிஎஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த சேனல்கள்!
4 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை! #Rajinikanth #2Point0Teaser
அப்பா அம்மா சுட்டுக் கொலை, 13 வயது மகள் மாயம்.. அமெரிக்காவில் பரபரப்பான தேடுதல் வேட்டை!
அயோத்தியில் ராமர் கோவில்…  தொண்டர்களை தயார்ப்படுத்தும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் யோகி!
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – கோட்டை கொத்தளம்!

Tag: Social Media

‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா!

‘தன்னைத் தானே கழுவிக் கொள்ளும் நவீன அரசுப் பேருந்து…’ – அடேங்கப்பா சோசியல் மீடியா!

https://www.youtube.com/watch?v=zmznkmGfSqo   உசிலம்பட்டி : அரசுப் பேருந்துக்குள் மழை பெய்த காட்சி வீடியோ சோசியல் மீடியாவில் அதகளப்படுத்தி வருகிறது. உசிலம்பட்டிக்கு செல்லும் டவுன்பஸ் ஒன்றில் கிட்டத்தட்ட அனைத்து சீட்டுகளுக்கு மேலேயும் மழைத் தண்ணீர் ஒழுகும் காட்சியுடன் வீடியோவை பயணி ஒருவர் மொபைல் ...

தமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி?

தமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி?

  சமீபமாக திருநெல்வேலி குறித்து உறவினர்கள், நண்பர்கள் யாரிடமேனும் பேச்செடுத்தால், மறுவார்த்தையே "ஓ.. உங்க ஊரில் ‘தாமிரபணி மகா புஷ்கரணி’ ரொம்ப பேமஸாச்சே? ஊருக்குப் போறீங்களா புஷ்கரணிக்கு?" என்றுதான் தொடர்கிறார்கள். அது என்ன புஷ்கரணி- புஷ்கரம்? இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, ...

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்…  ’96’ ரஜினிகாந்தின் வாய்ஸ் எப்படி இருக்கும்?

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்…  ’96’ ரஜினிகாந்தின் வாய்ஸ் எப்படி இருக்கும்?

  சென்னை : த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் 96 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 96’ல் பிறந்தவர்கள், 96 சம்பவங்களை நினைவு கூறுதல் என சமூக வலைத்தளங்களில் ‘96’ க்கு மவுசு கூடியிருக்கிறது.   "96 ஏ தான் எடுக்கனுமா, ...

நேத்து ஒரு பேச்சு… இன்னைக்கு ஒரு பேச்சா? சர்க்கார் விஜய்-ஐ கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நேத்து ஒரு பேச்சு… இன்னைக்கு ஒரு பேச்சா? சர்க்கார் விஜய்-ஐ கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

  சென்னை : சர்க்கார் பட ஆடியோ விழாவில் அரசியல் அதிரடி வெடித்த விஜய், சன் டிவி கலாநிதி மாறன் பற்றியும் பேசியிருந்தார். கலைக்கு அள்ளி அள்ளி கொடுப்பதால் கலாநிதி என்ற பெயர் பொருத்தமானதே என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கத்தி படத்தில் ...

பா ரஞ்சித் சினிமாக்கள் வியாபாரங்கள் அல்ல, விதைகள்!

பா ரஞ்சித் சினிமாக்கள் வியாபாரங்கள் அல்ல, விதைகள்!

    பா. இரஞ்சித் ஒரு வேளை கலைப்புலி தாணுவை போல வியாபார நோக்கில் சினிமா எடுப்பவர் எனில் ஆளவந்தானில் விட்டதை காக்க காக்க-வில் பிடித்து விட்டார் கலைப்புலி தாணு என்பது போல் காலாவில் விட்டதை பரியேறும் பெருமாளில் பிடித்துவிட்டார் இரஞ்சித் என்று ...

நாயகன், தேவர் மகனில் இல்லாத கொலைகளா, ரத்தமா? – கரு பழனியப்பனை வெளுத்த பட்டுக்கோட்டை பிரபாகர்

நாயகன், தேவர் மகனில் இல்லாத கொலைகளா, ரத்தமா? – கரு பழனியப்பனை வெளுத்த பட்டுக்கோட்டை பிரபாகர்

https://www.facebook.com/pkp.prabakar/posts/730957673918564 சென்னை: சமூகத்திற்கு க்ரைம் நாவல் தேவையற்றது என்று இயக்குனர் கரு.பழனியப்பன் கூறிய கருத்துக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஃபேஸ்புக் மூலம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, “சமூகத்திற்கு அவசியமான படைப்பை தரும் எழுத்தாளன் நான்கு ...

‘டிஜிட்டல் இந்தியா’வின் புகைப்படம் கிடைத்து விட்டதா?

‘டிஜிட்டல் இந்தியா’வின் புகைப்படம் கிடைத்து விட்டதா?

சென்னை : தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் பாரதீய ஜனதா கட்சியை வறுத்து எடுத்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ வை கேலி செய்து ஒரு படம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மழை ...

சரி, வேற ரூட்ல போவோம்..! – மூத்த பத்திரிக்கையாளர் கதிர்

சரி, வேற ரூட்ல போவோம்..! – மூத்த பத்திரிக்கையாளர் கதிர்

  நா ஒரு பீதியரசனா இருந்து என்னய ஒரு டோல்கேட் ஆத்மி நிறுத்தி வச்சு ஐடிய காட்டுயானு சொல்லிர்ந்தா என்ன பண்ணிருப்பேன்? பாவம், எந்த வடகிழக்கு ஸ்டேட்டோ... இங்க வந்து நாயா பேயா கண்டவங்கிட்ட ஏச்சும் பேச்சும் வாங்றான்.. சமயத்துல அடி ...

கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னத்துடன் பால்குடம்… அடங்காத ‘போட்டோஷாப் அக்கிரமங்கள்’!

கருணாநிதிக்கு உதயசூரியன் சின்னத்துடன் பால்குடம்… அடங்காத ‘போட்டோஷாப் அக்கிரமங்கள்’!

சென்னை : கருணாநிதி சமாதியில் மறுநாள் பால் தெளித்து, புதிய விவாதத்தை தொடங்கி வைத்தார் கவிஞர் வைரமுத்து. பால் தெளிப்பது பண்டைய தமிழர் முதல் தொன்று தொட்டு வரும் வழக்கம். இந்து மதம் சார்ந்தது அல்ல என்று வைரமுத்துவின் மகன் மதன் ...

கடற்கரையில் இடம் கேட்பதற்கு முன்னால் இதை யோசிச்சாரா ஸ்டாலின்?

கடற்கரையில் இடம் கேட்பதற்கு முன்னால் இதை யோசிச்சாரா ஸ்டாலின்?

சென்னை: கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்ததும், அரசு சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா கிண்டியில் இடம் ஒதுக்கியதும் நடந்தது. அதையடுத்து ...

முதலில் ‘நலம் பெறட்டும் கருணாநிதி’ என நினைப்பதே தமிழர் நாகரிகம்!

முதலில் ‘நலம் பெறட்டும் கருணாநிதி’ என நினைப்பதே தமிழர் நாகரிகம்!

    சமீபத்தில் ஸ்பைடர் என்று ஒரு திரைப்படம் பார்த்தேன் அதில் இயக்குநரும் நடிகருமான சூர்யா மற்றும் அவருக்கு தம்பியாக பரத் நடித்திருப்பார்கள். அவர்களின் பின்புலமாக சில காட்சிகள் அமைத்திருப்பார்கள். அதில் இடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்த பெற்றோர், பிணம் விழுந்தால் ...

வாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்!

வாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்!

கல்லூரிப் பேராசிரியர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். இப்போது தான் வாட்சப் முகநூல் மொபைல் சமூக ஊடகம் இணையம் என்று எல்லாம் வந்துவிட்டதே, மாணவர்களின் கேள்வி கேட்கும் திறன் அதிகரித்துள்ளதா? அவர்களின் தகவல் அறிவு உங்களை சீண்டுகிறதா என்று கேட்டேன்.    அதற்கு ...

அமெரிக்கா போகணுமா? சோசியல் மீடியாவில் சூதானமா இருந்துக்கோங்க!

அமெரிக்கா போகணுமா? சோசியல் மீடியாவில் சூதானமா இருந்துக்கோங்க!

வாஷிங்டன்: அதிபர் ட்ரம்ப் அமெரிக்கா விசாவுக்கான நடைமுறையில் சில புதிய நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை அமல்படுத்த உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அமெரிக்காவுக்கு குடியேறுபவர்கள் மீது குறியாக இருந்தவர் ட்ரம்ப். சட்டபூர்வமற்ற முறையில் வருபவர்களை மட்டுமல்லாமல், சட்டப்பூர்வமாக குடியேறுவர்கள் மீது ஒரு ...

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.