செப் 5ம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்துகிறார் முக அழகிரி!
ஆர்.எஸ்.எஸ்காரர் கேரள அமைச்சரா? போட்டோஷாப் அட்ராசிட்டிஸ்!
மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் கேரளா!
ஜவ்வாக இழுக்கும் கிராபிக்ஸ் வேலைகள்… மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது 2.0!
ஆந்திராவிலும் தொடங்கியது கனமழை… ஆறுகளில் கரைபுரளும் வெள்ளம்!
வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை… கேரள மக்களுக்கான வெள்ள நிவாரண உதவி – நாள் 2
கேரளாவில் மீண்டும் மழை… அச்சத்தில் மக்கள்!
ஜெயலலிதாவுக்கு பயந்தாரா ரஜினிகாந்த்? வரலாறு முக்கியம் மீன்வளத்துறை அமைச்சரே!
கேரள மக்களுக்கு வட அமெரிக்க தலைவர் பேரவை சார்பில் நிவாரண உதவி!
பாகிஸ்தானின் 22வது பிரதமரானார் இம்ரான்கான்!
மதக் கறைப் படியாத மாமனிதராகவே வாழ்ந்து மறைந்த வாஜ்பாய்!
ஒட்டகமாய் இல்லாமல் கழுதையாய் நிற்கிறாயே!
கேரளாவுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை… பிரதமர் மோடி நேரில் வருகை!
பேங்கில் இந்தித் திணிப்பு.. மத்திய நிதி அமைச்சரிடம் கர்நாடகா துணை முதல்வர் புகார்!
ரஜினி மக்கள் மன்றத்திற்கு செய்தித் தொடர்பாளர் கிடையாது.. வெறும் வதந்தியாம்!
சூப்பர் ஸ்டார் தாடியுடன் சுற்றலாமா?.. ரஜினியைப் பார்த்து கவலைப்பட்ட கருணாநிதி!
வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம்
தொடரும் கனமழை… கேரள பள்ளி கல்லூரிகளுக்கு ஆக. 26 வரை விடுமுறை
தொடர் மழையால் கன்னியாகுமரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வரலாறு காணாத வெள்ளம்… கேரள மக்களுக்கு பினராயி விஜயன் எச்சரிக்கை #KeralaFloods
இன்னும் விடாத மழை… தண்ணீரில் மிதக்கும் கேரளா!
50 ஆண்டு பழமையான பாலம் இடிந்து  26 பேர் பலி.. இத்தாலியில் பரிதாபம்!
அமெரிக்காவிலும் குடிசைகளா? பாலத்துக்கு அடியில் டென்ட் போட்டு வசிக்கும் மக்கள்!
நான் இனி உங்க கம்பெனி பீர் குடிக்க மாட்டேன்.. அமெரிக்க மேயரின் அதிரடி சபதம்!

Tag: Karunanidhi Memorial

செப் 5ம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்துகிறார் முக அழகிரி!

செப் 5ம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்துகிறார் முக அழகிரி!

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறியதாவது: வருகிற 28-ந்தேதி நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டம் பற்றி எனக்குத் தெரியாது. கலைஞர் நினைவிடத்தில் எனது ஆதங்கத்தை தெரிவித்துவிட்டேன். வரும் நாட்களில் உங்களிடமும் ஆதங்கத்தை தெரிவிப்பேன். ...

கருணாநிதி சமாதியைக் காண திரண்டு வரும் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள்!

கருணாநிதி சமாதியைக் காண திரண்டு வரும் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள்!

சென்னை: சென்னையில் நேற்று அடக்கம் செய்யப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியைக் காண பொதுமக்கள் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர். உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 7-ம் தேதி மரணமடைந்தார் கருணாநிதி. அவரது உடல் நேற்று மாலை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகில் ...

அண்ணாவின் வலது பக்கத்தில் ‘தம்பி’ கருணாநிதிக்கு இடம்!

அண்ணாவின் வலது பக்கத்தில் ‘தம்பி’ கருணாநிதிக்கு இடம்!

சென்னை: மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு வலது பக்கத்தில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று ...

அண்ணா சமாதி அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்! – ரஜினிகாந்த்

அண்ணா சமாதி அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்! – ரஜினிகாந்த்

சென்னை: செவ்வாய்க் கிழமை மாலை திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக கோபாலபுரம், சிஐடி காலனி பின்னர் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்படுகிறது. அவரது உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் ...

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.