அமெரிக்காவில் வெற்றிலைக் கொடி வேணுமா? 5வது ஆஸ்டின் விதைத் திருவிழாவில் அதிசயம்!
தேர்தல் 2019 : தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு!
‘டிக் டாக்’ க்கு பை பை சொன்ன கூகுள், ஆப்பிள்!
ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்..  மும்பை வந்த கடைசி விமானம்!
வழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்!
1 மணி வரை வெறும் 39 சதவீதம்தான் வாக்குப் பதிவு!
மக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் மற்றும் விஐபிகள்!
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்! – முக ஸ்டாலின்
முதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’!
தமிழகம், புதுவையில் விறு விறு வாக்குப் பதிவு… பல இடங்களில் எந்திரங்கள் பழுது!
விடிந்தால் தேர்தல்…! நாளைக்கு என்ன பிளான் ப்ரோ?
வேலூர் தேர்தல் ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!
யாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்?
நாளை தேர்தல்… காலை, பிற்பகல் சினிமா காட்சிகள் ரத்து!
வேலூர் தேர்தல் ரத்து… தேர்தல் ஆணையம் மீது கடுப்பில் வாக்காளர்கள்!
டெல்லியில் காமராஜரை வீட்டில் தீ வைத்துக் கொளுத்த முயன்றவர் யார்?
தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி!
கரூர் தொகுதியிலும் தேர்தலை நிறுத்தத் திட்டமா? – காங்கிரஸ் ஜோதிமணியிடம் கலெக்டர் பேசிய ஆடியோவால் பரபரப்பு!
இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்! – முக ஸ்டாலின்
இந்திய வரலாற்றில் முதல் முறை… வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் கடைசி நேரத்தில் ரத்து!
தமிழகம் புதுவையில் இன்றுடன் ஓய்ந்தது பிரச்சாரம்… அடுத்த 48 மணி நேரத்துக்கு ‘கப்சிப்’!
ஒரு நொடி நினைத்து உன் வாக்கை அழுத்திச் செலுத்து!
தேர்தல் 2019 – ரஜினி ரசிகர்கள் ஓட்டு யாருக்கு?
‘படத்துக்கு பப்ளிசிட்டி வேணும்னா சொல்லுங்க.. சீமானிடம் சொல்லி வீடியோ விளம்பரமே வாங்கித் தரேன்!’ – லாரன்ஸை வெளுத்த சுரேஷ் காமாட்சி
‘நீங்க சொல்லுங்க நான் செய்யுறேன்’ – ஒட்டு மொத்த பெண்களின் ஆதரவை அள்ளும் கனிமொழி!
தேர்தல் 2019: பாஜக ஆட்சியைப் பிடிக்குமா…மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? சோதிடம் சொல்வது என்ன?
கரூர் தொகுதி நிலவரம்: ‘பெண் காமராஜர்’ vs துணை சபாநாயகர்!
‘மோடியுடன் வந்த கருப்புப் பெட்டி தனியார் காரில் சென்ற மாயம் என்ன?’ – காங்கிரஸ் புகார்!

Tag: ரஜினிகாந்த்

வழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்!

வழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர் நடிகைகள்!

சென்னை: இன்று தமிழ் திரையுலகமே திரண்டு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியது. நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை 7 மணிக்கு முதல் ஆளாக வந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் ...

முதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’!

முதல் ஆளாய் வாக்களித்தார் ரஜினிகாந்த்.. ‘நோ சிக்னல்’!

சென்னை: நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் காலை 7 மணிக்கு தனது வாக்கினைப் பதிவு செய்தார். திகளுக்கு ...

யாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்?

யாருக்கு வாக்களிக்க வேண்டும்…. ரசிகர்களுக்கு நாளை ‘சிக்னல்’ தருகிறார் ரஜினிகாந்த்?

சென்னை: நாளை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க ரஜினிகாந்த் இன்று மும்பையிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். அவர் நாளை காலை 7 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்துகிறார். இது குறித்த ...

தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி!

தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சென்னை வருகிறார் ரஜினி!

கோப்புப் படம் சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவி நாளை தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு நடக்கிறது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு தமிழகம் - புதுவையில் ஒரே ...

தேர்தல் 2019 – ரஜினி ரசிகர்கள் ஓட்டு யாருக்கு?

தேர்தல் 2019 – ரஜினி ரசிகர்கள் ஓட்டு யாருக்கு?

சென்னை: ரஜினிகாந்த் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர் தான். மிகவும் சாதாரண நிலையிலிருந்து, நடிப்புக் கல்லூரியில் படித்து, கே.பாலச்சந்தரால் அடையாளம் காணப்பட்டு, சிறு வேடங்கள், வில்லன், கதாநாயகன், சூப்பர் ஸ்டார் என உயர்ந்தவர் இன்றளவும் உச்சத்திலேயே இருக்கிறார். வயது அவருக்கு ஓரு பொருட்டே இல்லை. ...

ரஜினியின் அரசியல்… மோடி சொல்லும் ஆலோசனை என்ன?

ரஜினியின் அரசியல்… மோடி சொல்லும் ஆலோசனை என்ன?

தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மோடியிடம் ரஜினி தொடர்பாக கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: மிகப்பெரிய நடிகர் கேள்வி: நடிகர் ரஜினிகாந்தும், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உள்ள நதிநீர் இணைப்பு திட்டத்தை பாராட்டியுள்ளாரே? பதில்:அதற்காக நான் ...

பாஜகவுக்கு ஆதரவாகப் பேசினாரா ரஜினி?

பாஜகவுக்கு ஆதரவாகப் பேசினாரா ரஜினி?

கமலுக்கு ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டார் ரஜினி. அதே நேரம் தனது ஆதரவு பிஜேபிக்குத்தான் என மறைமுகமாக உணர்த்தி விட்டார்" - இப்படித்தான் 99 சதவீத ஊடகங்கள் எழுதிக் கொண்டும் செய்தி என்ற பெயரில் தங்கள் விருப்பக் கருத்தைத் திணித்துக் கொண்டும் ...

தர்பார்… இன்று முதல் படப்பிடிப்பு… பொங்கலுக்கு ரிலீஸ்!

தர்பார்… இன்று முதல் படப்பிடிப்பு… பொங்கலுக்கு ரிலீஸ்!

பேட்ட படத்துக்குப் பிறகு, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் தர்பார். இந்தப் படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் நேற்று வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் ட்ரெண்டிங்கும் ஆனது. படத்தின் படப்பிடிப்பு இன்று ...

‘ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்!’- ரஜினிகாந்த்

‘ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும்!’- ரஜினிகாந்த்

சென்னை:  இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்: நதிகளை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நான் வெகுநாட்களாக கூறி வருகிறேன். மறைந்த பிரதமர் வாஜ்பாய் ...

‘நட்பைக் கெடுத்துடாதீங்க!’ – திரும்பத் திரும்ப ஆதரவு கேட்கும் கமல் ஹாஸனுக்கு ரஜினியின் பதில்

‘நட்பைக் கெடுத்துடாதீங்க!’ – திரும்பத் திரும்ப ஆதரவு கேட்கும் கமல் ஹாஸனுக்கு ரஜினியின் பதில்

சென்னை: சமீப காலமாக ரஜினியின் ஆதரவு தனக்கு வேண்டும் என்று கேட்டு வருகிறார் கமல் ஹாஸன். முதலில் 'நான் கேட்காமலேயே ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும்' என்று கூறியவர், பின்னர், 'ரஜினியிடம் ஆதரவு கேட்டிருக்கிறேன், அவரும் கண்டிப்பாக தருவதாகக் கூறியுள்ளார்' என்றும் ...

‘நல்லவனா கெட்டவனா மோசமானவனா… என்னை நீ எப்படி பார்க்கணும்னு நீயே முடிவு பண்ணிக்க!’ – இது தர்பார் ரஜினி பஞ்ச்

‘நல்லவனா கெட்டவனா மோசமானவனா… என்னை நீ எப்படி பார்க்கணும்னு நீயே முடிவு பண்ணிக்க!’ – இது தர்பார் ரஜினி பஞ்ச்

இணைய வெளி முழுக்க தர்பார் போஸ்டரும் செய்திகளும்தான் இப்போது ட்ரெண்டிங். இந்த முதல் பார்வைப் போஸ்டரைப் பார்த்தவுடனே பலரையும் கவர்ந்த விஷயம் ரஜினியின் அட்டகாசமான அந்த சிரிப்பும் கூலரும்தான். அப்படியே பொல்லாதவன் ரஜினியைப் பார்த்த மாதிரி இருந்ததாகப் பலரும் தெரிவித்துள்ளனர். அடுத்து ...

ரஜினி ‘தர்பார்’ ஆரம்பம்! #Darbar #Thalaivar167

ரஜினி ‘தர்பார்’ ஆரம்பம்! #Darbar #Thalaivar167

பேட்ட படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை ...

நாளை காலை 8.30 மணிக்கு ரஜினியின் புதிய பட முதல் பார்வை போஸ்டர்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாளை காலை 8.30 மணிக்கு ரஜினியின் புதிய பட முதல் பார்வை போஸ்டர்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: கடந்த 12 மாதங்களுக்குள் ரஜினி நடிப்பில் காலா, 2.0 மற்றும் பேட்ட என மூன்று படங்கள் வெளியாகி மிகப் பெரிய பெரிய வெற்றியைப் பெற்றன. அடுத்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதனை ஏஆர் முருகதாஸ் இயக்க, ...

‘கை கொடுக்கும் கை’ – இயக்குநர் மகேந்திரனுக்கு நடிகர் சின்னி ஜெயந்த் நினைவஞ்சலி!

‘கை கொடுக்கும் கை’ – இயக்குநர் மகேந்திரனுக்கு நடிகர் சின்னி ஜெயந்த் நினைவஞ்சலி!

சென்னை: இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குப் பின், திரையுலகைச் சார்ந்த பலரும் அவருடைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கை கொடுக்கும் கை படத்தில், இயக்குநர் மகேந்திரன் அறிமுகப்படுத்தியவர் நடிகர் சின்னி ஜெயந்த்.    ரஜினிகாந்துக்கு உதவியாளராகவும், வில்லனுக்கு கையாளாகவும், காமெடி ...

Page 1 of 49 1 2 49

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.