செப் 5ம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்துகிறார் முக அழகிரி!
ஆர்.எஸ்.எஸ்காரர் கேரள அமைச்சரா? போட்டோஷாப் அட்ராசிட்டிஸ்!
மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் கேரளா!
ஜவ்வாக இழுக்கும் கிராபிக்ஸ் வேலைகள்… மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது 2.0!
ஆந்திராவிலும் தொடங்கியது கனமழை… ஆறுகளில் கரைபுரளும் வெள்ளம்!
வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை… கேரள மக்களுக்கான வெள்ள நிவாரண உதவி – நாள் 2
கேரளாவில் மீண்டும் மழை… அச்சத்தில் மக்கள்!
ஜெயலலிதாவுக்கு பயந்தாரா ரஜினிகாந்த்? வரலாறு முக்கியம் மீன்வளத்துறை அமைச்சரே!
கேரள மக்களுக்கு வட அமெரிக்க தலைவர் பேரவை சார்பில் நிவாரண உதவி!
பாகிஸ்தானின் 22வது பிரதமரானார் இம்ரான்கான்!
மதக் கறைப் படியாத மாமனிதராகவே வாழ்ந்து மறைந்த வாஜ்பாய்!
ஒட்டகமாய் இல்லாமல் கழுதையாய் நிற்கிறாயே!
கேரளாவுக்கு மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை… பிரதமர் மோடி நேரில் வருகை!
பேங்கில் இந்தித் திணிப்பு.. மத்திய நிதி அமைச்சரிடம் கர்நாடகா துணை முதல்வர் புகார்!
ரஜினி மக்கள் மன்றத்திற்கு செய்தித் தொடர்பாளர் கிடையாது.. வெறும் வதந்தியாம்!
சூப்பர் ஸ்டார் தாடியுடன் சுற்றலாமா?.. ரஜினியைப் பார்த்து கவலைப்பட்ட கருணாநிதி!
வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை தகனம்
தொடரும் கனமழை… கேரள பள்ளி கல்லூரிகளுக்கு ஆக. 26 வரை விடுமுறை
தொடர் மழையால் கன்னியாகுமரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வரலாறு காணாத வெள்ளம்… கேரள மக்களுக்கு பினராயி விஜயன் எச்சரிக்கை #KeralaFloods
இன்னும் விடாத மழை… தண்ணீரில் மிதக்கும் கேரளா!
50 ஆண்டு பழமையான பாலம் இடிந்து  26 பேர் பலி.. இத்தாலியில் பரிதாபம்!
அமெரிக்காவிலும் குடிசைகளா? பாலத்துக்கு அடியில் டென்ட் போட்டு வசிக்கும் மக்கள்!
நான் இனி உங்க கம்பெனி பீர் குடிக்க மாட்டேன்.. அமெரிக்க மேயரின் அதிரடி சபதம்!

Tag: மெரினா

இறுதிச் சடங்கில்தான் எத்தனை திருப்பங்கள்? எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி அதிசய ஒற்றுமை!

இறுதிச் சடங்கில்தான் எத்தனை திருப்பங்கள்? எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி அதிசய ஒற்றுமை!

  நள்ளிரவு 12.30 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதி இல்லத்தில் வழக்கு விசாரணை. அரிதினும் அரிதான வழக்குகளில்தான் இந்த மாதிரி நீதிபதி இல்லத்தில் நடு இரவில் வழக்கு நடைபெறும். ஏழு கோடி மக்கள் தொகையை உடைய தமிழ் நாட்டில் சுமார் ...

கடற்கரையில் இடம் கேட்பதற்கு முன்னால் இதை யோசிச்சாரா ஸ்டாலின்?

கடற்கரையில் இடம் கேட்பதற்கு முன்னால் இதை யோசிச்சாரா ஸ்டாலின்?

சென்னை: கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக கோரிக்கை விடுத்ததும், அரசு சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா கிண்டியில் இடம் ஒதுக்கியதும் நடந்தது. அதையடுத்து ...

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை… மீறிய வைகோ உள்ளிட்டோர் கைது!

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை… மீறிய வைகோ உள்ளிட்டோர் கைது!

சென்னை: ஈழப் போரில் இனப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மெரினா கடற்கரையில் நினைவு அஞ்சலி செலுத்த போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி நினைவேந்தல் நடத்த கடற்கரைக்குள் நுழைந்த மதிமுகவினர், மே பதினேழு இயக்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். ...

மெரினாவில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி!

மெரினாவில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி!

சென்னை: காவிரிக்காக மெரினா கடற்கரையில் ஒருநாள் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் ...

‘மெரினாவில் இனி எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி இல்லை!’

‘மெரினாவில் இனி எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி இல்லை!’

சென்னை: மெரினா கடற்கரையில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என்று சென்னை மாநகர போலீஸ் தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டம் ...

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.