வர்த்தகப் போர்… அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுத்த சீனா!
ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் அழிப்பு – அப்பல்லோ மருத்துவமனை அதிர்ச்சித் தகவல்
காங்கிரஸ்தான் இந்த நாட்டின் நம்பிக்கை! – ராகுல் காந்தி
ஏவுகணை சோதனை தளத்தை நிரந்தரமாக மூடுகிறது வடகொரியா!
சினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் அபிராமி ராமநாதன்!
சினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கினார் அபிராமி ராமநாதன்!
ரபேல் விவகாரம் – சிஏஜியிடம் விசாரணை நடத்த காங்கிரஸ் முறையீடு
உலகம் சுற்றும் பிரதமர் மோடியின் கையிருப்பு ரூ. 48 ஆயிரத்து 944 மட்டுமே! 
‘காலா’ மருமகளுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி!
கடவுள் மறுப்பு தான் பெரியாரின் அடையாளமா?
2019 பாராளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் தனியாக போட்டியிடுவாரா? அல்லது அவருக்கு ஏற்ற கூட்டணி எது? – பகுதி 12
வாட்ஸ் ஆப் குழு நடத்தும் ரஜினி மக்கள் மன்றத்தினரா… உஷார், ‘தலைவர்’ ரஜினி உங்களைக் கண்காணிக்கிறார்!!
ப்ளோரன்ஸ் புயல்… முற்றிலும் துண்டிக்கப்பட்ட அமெரிக்க நகரம்!
மனசாட்சியே இல்லாமல் இன்றும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்… மௌனம் காக்கும் மத்திய அரசு!
மீண்டும் வட கொரியா சென்றார் தென் கொரிய பிரதமர்!
ரஜினிக்குத் தெரியாமலேயே நிர்வாகிகள் நீக்கப்படுகிறார்களா? – ரஜினி மக்கள் மன்றம் விளக்கம்
பெரியார் சிலை மீது செருப்பு வீசிய பாஜக வக்கீல் கைது!
9 பிரிவுகளில் வழக்கு… உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்… எப்போது கைதாகிறார் எச் ராஜா?
தமிழிசையிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய பாஜகவினர்!
தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்கள் மழை!
10ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு… 2019 ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில்!
‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதியின் புதிய தொடர் – ஒர் அறிமுகம்
அவர்தாம் பெரியார்!
2019 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவாரா? – பகுதி 11

Tag: தமிழகம்

தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்கள் மழை!

தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்கள் மழை!

சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 ...

இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! – தமிழக அரசு

இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! – தமிழக அரசு

சென்னை: இரு சக்கர வாகன ஒட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 177 -ன் படி உரிய அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு ...

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு… தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு… தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பிற மாநிலங்களை விட பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு கல்வியில், வேலை வாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும் நடைமுறையில் ...

தமிழகம் எதில் முதலிடம் வகிக்கிறது தெரியுமா?

தமிழகம் எதில் முதலிடம் வகிக்கிறது தெரியுமா?

டெல்லி: நாட்டிலேயே தமிழகம் எதில் முதலிடம் வகிக்கிறது தெரியுமா... சாலை விபத்துக்களில், குறிப்பாக பேருந்து விபத்துகளில். 2017 ம் ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் குறிப்பாக பேருந்து விபத்தில் சிக்கி நாள் ஒன்றிற்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களில் தமிழகம், ...

காவிரியில் ஆர்ப்பரிக்கும் புது வெள்ளம்… கண்கள் பனிக்க பார்த்துப் பரவசப்படும் பொது மக்கள்!

காவிரியில் ஆர்ப்பரிக்கும் புது வெள்ளம்… கண்கள் பனிக்க பார்த்துப் பரவசப்படும் பொது மக்கள்!

திருச்சி: காவிரியில் புது வெள்ளம் நுங்கும் நுரையுமாக பொங்கிப் பாய்ந்து வருகிறது. குடகில் ஆரம்பித்து பூம்புகார் வரை தண்ணீர்க்காடாகக் காட்சி தரும் காவிரி நதியைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். தென்னகத்தின் ஜீவ நதியாகத் திகழ்வது காவிரி. கர்நாடகத்தில் உற்பத்தியானாலும், ...

தென்மேற்கு பருவமழை தீவிரம்… 5 மாவட்டங்களில் ‘செம மழை’க்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரம்… 5 மாவட்டங்களில் ‘செம மழை’க்கு வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு ...

பாஜக எனும் விஷம் தமிழ்நாட்டுக்குள் வரவே கூடாது!

பாஜக எனும் விஷம் தமிழ்நாட்டுக்குள் வரவே கூடாது!

தினகரன் கெட்டவரா.. சிறைக்குப் போகணுமா... சசிகலா ஒழியணுமா என்பதல்ல இப்போதைய கவலை. உலக மகா கிரிமினல் மூளை கட்சியான பாஜக, எவர் கழுத்தை அறுத்தாவது தமிழகத்தில் தங்கள் அரை டவுசர் அலங்கோலத்தை நிலை நிறுத்தப் பார்க்கிறதே... அதை எதிர்ப்பதுதான் முக்கியம். ஜெயலலிதா ...

தமிழகத்தில் அடுத்த மாதமே கூட பொதுத் தேர்தல் வரும்! – ப சிதம்பரம்

தமிழகத்தில் அடுத்த மாதமே கூட பொதுத் தேர்தல் வரும்! – ப சிதம்பரம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதமே கூட பொதுத் தேர்தல் வரும் சூழல்தான் உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறினார். ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, சென்னை தண்டையார்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ...

விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 22 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு பல மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் நேரில் சந்தித்து ...

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து… டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

டெல்லி: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ...

தமிழக உள்ளாட்சித் தேர்தல்… அதிரடியாக ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

தமிழக உள்ளாட்சித் தேர்தல்… அதிரடியாக ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

சென்னை: திமுக தொடர்ந்த வழக்கில், தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. 'தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது. எனவே உள்ளாட்சித் ...

காவிரியில் தமிழகத்துக்கு செப் 30 வரை தினமும் 3000 கன அடி நீர் திறக்க உத்தரவு!

காவிரியில் தமிழகத்துக்கு செப் 30 வரை தினமும் 3000 கன அடி நீர் திறக்க உத்தரவு!

டெல்லி: காவிரியில் இருந்து புதன்கிழமை (செப்டம்பர் 21) முதல், வரும் 30-ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 3,000 கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக் குழு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது ...

நாளை தமிழகம் முழுவதும் பந்த்.. பாதுகாப்புக்கு ஒரு லட்சம் போலீஸ்!

நாளை தமிழகம் முழுவதும் பந்த்.. பாதுகாப்புக்கு ஒரு லட்சம் போலீஸ்!

சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்துக்கு திமுக, விசிக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட், தமாகா, உள்ளிட்ட ...

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.