கிறிஸ்துமஸையொட்டி தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை! - இலங்கை அமைச்சர் - VanakamIndia

கிறிஸ்துமஸையொட்டி தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை! – இலங்கை அமைச்சர்

fisher

கொழும்பு: இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மங்கள அமரவீர தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் நாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில், அனைத்து மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மங்கள அமரவீர தகவல் அளித்துள்ளார்.

அதே சமயம், மீனவர்களை மட்டுமே விடுவிக்க முடியும் என்றும், படகுகளை திருப்பித் தரும் திட்டம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!