தல கோபம் எப்போ தயாரிப்பாளர் மேல பாயுமோ? - VanakamIndia

தல கோபம் எப்போ தயாரிப்பாளர் மேல பாயுமோ?

தமிழ் சினிமா அதுவும் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் படங்கள் என்றால் இந்த தயாரிப்பாளர் என்றொரு ஜீவன் இருக்கிறதே அதற்கு மரியாதையே கிடைக்காது. முக்கியமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் அனுமதியே கிடையாது.

ஆனால் தல நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இப்போதைய ஷெட்யூலில் அந்த படத்தின் தயாரிப்பாளர் முழுக்க முழுக்க பங்கேற்கிறாராம். ஏற்கனவே பட்ஜெட் எகிறியதாக செய்தி வந்தது. இப்போது தயாரிப்பாளரே நேரடியாக சென்று கணக்கு வழக்கு பார்ப்பதால் அந்த செய்தி உண்மையாகிவிட்டது என்கிறார்கள்.

என்றைக்கு தல கோபம் தயாரிப்பு மேல திரும்பப் போகுதோ?

Sources say that the producer of Thala actor’s upcoming movie is attending the shooting and monitoring the budget.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!