சூப்பர் எர்த்... பிரேசில் ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு! - VanakamIndia

சூப்பர் எர்த்… பிரேசில் ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

This image provided by the European Southern Observatory shows an artist's impression of the triple star system HD 131399 from close to the gas giant planet orbiting in the system. A University of Arizona-led team used an ESO telescope in Chile to find the system 320 light years away. The astronomers revealed their findings Thursday, July 7, 2016. (L. Calçada/ESO via AP)

This image provided by the European Southern Observatory shows an artist’s impression of the triple star system HD 131399 from close to the gas giant planet orbiting in the system. A University of Arizona-led team used an ESO telescope in Chile to find the system 320 light years away. The astronomers revealed their findings Thursday, July 7, 2016. (L. Calçada/ESO via AP)

பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், இரண்டு புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இரண்டு கிரகங்களும் சுற்றிவரும் நட்சத்திரம், சூரியனைப் போலவே இருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த நட்சத்திரத்துக்கு HIP 68468 என்று பெயரிடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கிரகங்களுக்கும் ‘சூப்பர் நெப்டியூன்’ மற்றும் ‘சூப்பர் எர்த்’ என்று பெயரிட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இவ்விரு கிரங்கங்களின் நிறை அளவு பூமி மற்றும் நெப்டியூனை ஒத்திருக்கிறதாம்.

சிலி நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஐரோப்பியன் விண்வெளிஆய்வு மையத்திலிருந்து இந்த புதிய கிரகங்களைக் கண்டறிந்துள்ளனர்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!