இனி இவைதான் புதிய ரூ 500, 2000 நோட்டுகள்... நவம்பர் 10 முதல் புழக்கத்துக்கு வரும்! - VanakamIndia

இனி இவைதான் புதிய ரூ 500, 2000 நோட்டுகள்… நவம்பர் 10 முதல் புழக்கத்துக்கு வரும்!

new-currency

டெல்லி: இந்தியாவில் இதுவரை புழக்கத்தில் இருந்த ரூ 500, 1000 நோட்டுகள்
ஒழிக்கப்பட்டு விட்டன.

நவம்பர் 10, அதாவது நாளை முதல் புதிய ரூ 500 மற்றும் 2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன.

இந்த நோட்டுகள், கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட முடியாத அளவுக்கு புதிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2000 ரூபாய் நோட்டை யாரும் பதுக்கவும் முடியாது, போலியாக அச்சடிக்கவும் முடியாத அளவுக்கு உருவாக்கியுள்ளார்களாம்.

எங்கே பதுக்கி வைத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடக்கூடிய அளவுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!