• Latest
  • Trending
  • All
  • LEAD
  • Rajinikanth
  • LEAD US
  • Editors Note
  • Cinema Special
  • Reviews
  • World
  • Social Media
  • Tamil Nadu
  • OLD IS GOLD
‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4   ‘தெண்டத் தீர்வை’

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’

October 16, 2018

ரஜினி முடிவுக்கு வாழ்த்துக்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

February 17, 2019
நாடு முழுக்க ‘கோபேக்மோடி’… புதுவையில் ‘கோபேக்பேடி’! #GoBackBedi

நாடு முழுக்க ‘கோபேக்மோடி’… புதுவையில் ‘கோபேக்பேடி’! #GoBackBedi

February 17, 2019
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள்! – மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள்! – மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

February 17, 2019
சட்ட சபைத் தேர்தலே இலக்கு… மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை! – ரஜினிகாந்த் அறிவிப்பு

சட்ட சபைத் தேர்தலே இலக்கு… மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை! – ரஜினிகாந்த் அறிவிப்பு

February 17, 2019
32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் ஆலோசனை!

32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் ஆலோசனை!

February 17, 2019
கடும் எதிர்ப்புக்கிடையே அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்…  நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

கடும் எதிர்ப்புக்கிடையே அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

February 17, 2019
ஏய் தீவிரவாதமே  நீ புகுந்தது  எல்லைப் புறத்தில் அல்ல,  கொல்லை புறத்தில்… – வைரமுத்து ஆவேச கவிதை

ஏய் தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல, கொல்லை புறத்தில்… – வைரமுத்து ஆவேச கவிதை

February 16, 2019
21 குண்டுகள் முழங்க சிஆர்பிஎப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

21 குண்டுகள் முழங்க சிஆர்பிஎப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

February 16, 2019
என்னது, 2.0 வசூலை முறியடிச்சிடுச்சா விஸ்வாசம்… வாங்கின காசுக்கு மேலயே கூவறாங்களே!

என்னது, 2.0 வசூலை முறியடிச்சிடுச்சா விஸ்வாசம்… வாங்கின காசுக்கு மேலயே கூவறாங்களே!

February 16, 2019
ஐஸ்லாந்தில் தேனிலவு கொண்டாடும் சௌந்தர்யா

ஐஸ்லாந்தில் தேனிலவு கொண்டாடும் சௌந்தர்யா

February 16, 2019
எனக்கு 25 ; உனக்கு 15 – அதிமுக பாஜக டீல்!

எனக்கு 25 ; உனக்கு 15 – அதிமுக பாஜக டீல்!

February 16, 2019
கஜா நிவாரணத்திற்காக சியாட்டலில் பறையிசைத்து பத்தாயிரம் டாலர்கள் திரட்டிய தமிழர்கள்!

கஜா நிவாரணத்திற்காக சியாட்டலில் பறையிசைத்து பத்தாயிரம் டாலர்கள் திரட்டிய தமிழர்கள்!

February 16, 2019
நட்பையும் வர்த்தகத்தையும் வலுப்படுத்த இந்தியா வருகிறார் அர்ஜெண்டினா அதிபர்!

நட்பையும் வர்த்தகத்தையும் வலுப்படுத்த இந்தியா வருகிறார் அர்ஜெண்டினா அதிபர்!

February 16, 2019
முதல்வர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர்! – தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு

முதல்வர் பழனிசாமி மக்கள் மனம் கவர்ந்தவர்! – தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு

February 16, 2019
உளவுத்துறையின் பெரும் தோல்வி!

2 நாட்கள் முன்னதாக வீடியோ.. தேர்தல் பிஸியில் பாஜக.. புல்வாமாவில் மர்மம் இருக்குமோ?

February 16, 2019
9-ம் வகுப்பு மாணவியைக் கற்பழித்து கொன்றவனுக்கு தூக்கு! – செங்கல்பட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

9-ம் வகுப்பு மாணவியைக் கற்பழித்து கொன்றவனுக்கு தூக்கு! – செங்கல்பட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

February 16, 2019
ரஜினிகாந்த் – ஏஆர் முருகதாஸ் புதுப்பட அறிவிப்பு எப்போது?

ரஜினிகாந்த் – ஏஆர் முருகதாஸ் புதுப்பட அறிவிப்பு எப்போது?

February 16, 2019
ரஜினியின் கபாலி படத்துடன் பறந்தது எங்களுக்கு பெருமை! – ஏர் ஏசியா

ரஜினியின் கபாலி படத்துடன் பறந்தது எங்களுக்கு பெருமை! – ஏர் ஏசியா

February 15, 2019
காஷ்மீர் தாக்குதல்: இதுபோன்ற காட்டுமிராண்டி செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவி்ட்டது – நடிகர் ரஜினிகாந்த்

காஷ்மீர் தாக்குதல்: இதுபோன்ற காட்டுமிராண்டி செயல்களுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவி்ட்டது – நடிகர் ரஜினிகாந்த்

February 15, 2019
இந்திய வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தியது  கோழைத்தனமான தாக்குதல்!- நடிகர் சூர்யா

இந்திய வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தியது கோழைத்தனமான தாக்குதல்!- நடிகர் சூர்யா

February 15, 2019
உளவுத்துறையின் பெரும் தோல்வி!

உளவுத்துறையின் பெரும் தோல்வி!

February 15, 2019
‘மாபெரும் தவறைச் செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்’ – பிரதமர் மோடி

‘மாபெரும் தவறைச் செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்’ – பிரதமர் மோடி

February 15, 2019
பூ உதிரும்

பூ உதிரும்

February 15, 2019
ரஜினி ரசிகர்களின் மனதைக் கலைக்கும் முயற்சி… தீயா வேலைப் பார்க்கும் மீடியா!

கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்றத்தினரின் கட்சித் தாவல்  திமுகவுக்கு நன்மையா? கெடுதலா?

February 15, 2019
3வது நாளாக தொடரும் நாராயணசாமியின் தர்ணா… ‘கிரண் பெடியை மாத்துங்க’!

3வது நாளாக தொடரும் நாராயணசாமியின் தர்ணா… ‘கிரண் பெடியை மாத்துங்க’!

February 15, 2019
காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்: உலக நாடுகள் கடும் கண்டணம்

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்: உலக நாடுகள் கடும் கண்டணம்

February 15, 2019
ரஜினிகாந்த் மகள் மறுமணம்… சமூக மாற்றத்தின் அடையாளம்! – சுபவீ

ரஜினிகாந்த் மகள் மறுமணம்… சமூக மாற்றத்தின் அடையாளம்! – சுபவீ

February 14, 2019
இதான் ரஜினியின் ரேஞ்ச்… 2.0 பட ஸ்டில்லை ஆஸி போலீஸ் எதற்கு பயன்படுத்தியுள்ளது தெரியுமா ?

இதான் ரஜினியின் ரேஞ்ச்… 2.0 பட ஸ்டில்லை ஆஸி போலீஸ் எதற்கு பயன்படுத்தியுள்ளது தெரியுமா ?

February 14, 2019
தேவ் விமர்சனம்

தேவ் விமர்சனம்

February 14, 2019
உண்மைக் காதலை உணர்த்திய உன்னதக் காவியம் ரஜினிகாந்த் நடித்த புதுக் கவிதை! #ValentinesDay

உண்மைக் காதலை உணர்த்திய உன்னதக் காவியம் ரஜினிகாந்த் நடித்த புதுக் கவிதை! #ValentinesDay

February 14, 2019
  • About
  • Site Map
  • Privacy & Policy
  • Copyright
  • Disclaimer
  • Legal
  • Terms of Use
  • Contact
INDIA  |  US EDITION
Sunday, February 17, 2019
22 °c
Chennai
24 ° Sat
23 ° Sun
23 ° Mon
23 ° Tue
VanakamIndia
  • India
    • Political News
    • LEAD
    • Technology
    • Science
    • Business
  • Cinema
    • Reviews
    • Gossips
  • Tamil Nadu
    • Interviews
  • Videos
  • Photos
  • Sports
  • USA / Canada
    • North America
    • South America
    • Canada
    • US TAMILS
    • SRILANKA / TAMIL DIASPORA
  • World
  • Special
    • Editors Note
    • Astrology
    • Jobs
    • Social Media
    • Students / Youth
    • Health
    • Space / Nasa
    • Whatsapp Vambu
  • World Cup 2019
No Result
View All Result
VanakamIndia
No Result
View All Result
Home LEAD

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’

தெண்டத் தீர்வையை நீக்க வேண்டும் என்று காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்தப்பா ராஜ்குமார் மன்றாடியார், கலைஞர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். விவசாயிகளின் சுமையை உணர்ந்து கொண்ட கலைஞர் அவர்கள் தமிழ்நாடு முழுவதுக்கும் தெண்டத் தீர்வையை நீக்கினார்கள். அதன் பிறகு இன்று வரையிலும் தெண்டத் தீர்வை கிடையாது.

October 16, 2018
in LEAD
1
  • 306
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    306
    Shares

தெண்டத் தீர்வை

ஒரு ஆட்சியாளர் என்பவர், தன்னுடைய நாட்டு, மாநில மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதையும், குறைகளை நீக்குபவர்களாகவும் இருக்க வேண்டும். இந்தியா கிராமங்களில் இருக்கிறது என்று தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். கிராமங்களில் மக்களின் முக்கியமான தொழில் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயம்.

அப்படியானால், இந்தியாவில் உள்ள எந்த ஒரு அரசாங்கமும் விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து, குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தானே காந்தியடிகளின் எண்ணம். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் விவசாயிகளுக்காக அணைகள் கட்டி பாசன வசதியை அதிகரிக்க முதல் நடவடிக்கை எடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர் தான். அவர் கூட, நிதிப் பற்றாக்குறை காரணத்தினால், விவசாயிகளிடம் கூடுதல் வரி வசூலித்துத் தான் அணைகள் கட்டியிருக்கிறார்.

தென் மாவட்டத்தில் மணிமுத்தாறு அணை கட்டுவதற்கு விவசாயிகளிடம் வசூல் செய்யப்பட்டதை அந்தப் பகுதியின் நண்பர் ஒருவர் உறுதி செய்தார். வரி கட்டாத விவசாயிகள் ஊரை விட்டு ஒதுக்கியும் வைக்கப்பட்டனராம். இதில் பெருந்தலைவரை குற்றம் சொல்ல எதுவும் இல்லை. அவருடைய காலத்தில் நிதிப் பற்றாக்குறை இருந்தது என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

ஒரு ஆட்சி மாறும் போது, அடுத்து வருபவர்கள் முக்கிய திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றினால் தான் நாடும் மாநிலமும் வளர்ச்சியடையும். உதாரணமாகச் சொன்னால், மதிய உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் அறிமுகப் படுத்தினார். அண்ணா – கலைஞர் ஆட்சியில் தொடர்ந்து அது செயல்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வர் ஆன பிறகு, இதை சத்துணவுத் திட்டம் என மேம்படுத்தினார். அவருக்குப் பிறகு மீண்டும் முதல்வரான கலைஞர் அவர்கள், சத்துணவுடன் முட்டை என அறிமுகப் படுத்தினார். பின்னர் ஜெயலலிதா அம்மையார் மேலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுத்தினார். இன்றைய ஆட்சியாளர்களும் சத்துணவு திட்டத்தை, விடாமல் நடத்தி வருகின்றனர்.

சத்துணவு திட்டத்தைப் போல் விவசாயிகளின் பாசன வசதிகளுக்கு காங்கிரஸ் ஆட்சியைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சியிலும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப் பட்டதை மறுக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, அண்ணா இரண்டு ஆண்டுகாலமும் அடுத்து கலைஞர் 7 ஆண்டுகளும் ஆட்சி செய்தார். காமராஜர் கட்டிய பிறகு, கலைஞரும் அணைகள் பல கட்டியுள்ளார். அந்தந்த ஊர்களில் உள்ள அணைக்கட்டுகள், தடுப்பணைகள், கால்வாய்களில் உள்ள கல்வெட்டுகளைப் பார்த்தாலே எந்தெந்த ஆட்சியில் கட்டப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

என் எஸ் ராஜ்குமார் மன்றாடியார்

இன்னொரு முக்கியமான விவசாயிகளின் பிரச்சனைக்கும் கலைஞர் அவர்கள் தீர்வு கண்டார். அதாவது, ஓவ்வொரு அணைக்கும், பாசனக் கால்வாய்கள், அதற்கு உட்பட்ட பாசன நிலங்கள் உண்டு. நிலவரியும் அதற்கேற்றவாறு வசூலிக்கப் படுகிறது. இந்த நிலங்கள் தவிர பாசனக் கால்வாய்களிலிருந்து வெளியேறும் உபரி நீர் பாயும் நிலங்களும் உண்டு. அதாவது, ஒரு கால்வாய்க்கு ஒரு லட்சம் ஏக்கர் நிலம் பாசனத்திற்கு உட்பட்டது என்றால், கூடுதலாக 25 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு உபரி நீர் பாயும் வாய்ப்புண்டு. பாசன நிலங்கள் பாய்ந்தது போக தண்ணீர் இருந்தால் தான் இந்த நிலத்திற்கு கிடைக்கும்.

இல்லை என்றால் கிணறு, மழையை நம்பி விளையக்கூடியவை நிலங்கள். அந்த நிலங்களுக்கும், ரெகுலர் தீர்வை வசூலிக்கப் படுகிறது. தவிர உபரி நீர் பாயும் போது தெண்டத் தீர்வை என்று ஒன்று கட்ட வேண்டும். இது கூடுதல் வரியாகும். விளையுமா இல்லையா என்று தெரியாத விவசாயி, கிடைக்கும் உபரித் தண்ணீருக்கும் வரி கட்ட வேண்டும் என்றால் என்ன செய்வார்கள்.

விவசாயிகள் மீது விதிக்கப்படும் தெண்டத் தீர்வையை நீக்க வேண்டும் என்று காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சித்தப்பா ராஜ்குமார் மன்றாடியார், கலைஞர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள். விவசாயிகளின் சுமையை உணர்ந்து கொண்ட கலைஞர் அவர்கள் தமிழ்நாடு முழுவதுக்கும் தெண்டத் தீர்வையை நீக்கினார்கள். அதன் பிறகு இன்று வரையிலும் தெண்டத் தீர்வை கிடையாது.

மொத்த வருவாயை கணக்கிடும் போது, அரசாங்கத்திற்கு தெண்டத் தீர்வை முலம் கிடைக்கும் பணம் குறைவானது தான். ஆனால் ஒவ்வொரு விவசாயிக்கும் அந்தத் தொகை மிகப்பெரிய சுமையாகும். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் ஒரு நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை நன்றாக உணர்ந்தவர் கலைஞர் அவர்கள். ஆகவே, விளைவிக்கும் விவசாயிகளின் துயர் துடைக்க 69ம் ஆண்டு முதலாகவே அவர் திட்டங்கள் தீட்டி வந்துள்ளார். தெண்டத்தீர்வை நீக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

விவசாயிகளுக்காக கலைஞர் அவர்கள் மேலும் செய்த பணிகளுடன் தொடர்கிறேன்.

– கார்த்திகேய சிவசேனாபதி

  • 306
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    306
    Shares
Tags: Arignar AnnadmkKalaignarKarthikeya SivasenapathykarunanidhiNaan Kanda KalaignarRajkumar Mandradiyaarsurplus water taxTamil Naduஅறிஞர் அண்ணாகருணாநிதிகலைஞர்கார்த்திகேய சிவசேனாபதிதிமுகதெண்டத் தீர்வைநான் கண்ட கலைஞர்ராஜ்குமார் மன்றாடியார்

Related Posts

ரஜினி முடிவுக்கு வாழ்த்துக்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

by admin
February 17, 2019
0

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினி அறிக்கை குறித்து அமைச்சர்...

நாடு முழுக்க ‘கோபேக்மோடி’… புதுவையில் ‘கோபேக்பேடி’! #GoBackBedi

நாடு முழுக்க ‘கோபேக்மோடி’… புதுவையில் ‘கோபேக்பேடி’! #GoBackBedi

by admin
February 17, 2019
0

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பெடியின் சர்வாதிகாரமான போக்கைக் கண்டித்து மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் தர்ணா...

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள்! – மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள்! – மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

by admin
February 17, 2019
0

சென்னை: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் 32 மாவட்டச் செயலாளர்களை சென்னையில் உள்ள தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு அழைத்து...

சட்ட சபைத் தேர்தலே இலக்கு… மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை! – ரஜினிகாந்த் அறிவிப்பு

சட்ட சபைத் தேர்தலே இலக்கு… மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை! – ரஜினிகாந்த் அறிவிப்பு

by admin
February 17, 2019
0

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில்...

32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் ஆலோசனை!

32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் ஆலோசனை!

by admin
February 17, 2019
0

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில்...

கடும் எதிர்ப்புக்கிடையே அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்…  நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

கடும் எதிர்ப்புக்கிடையே அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

by admin
February 17, 2019
0

வாஷிங்டன்: மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களைத் தடுப்பதற்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார்...

ஏய் தீவிரவாதமே  நீ புகுந்தது  எல்லைப் புறத்தில் அல்ல,  கொல்லை புறத்தில்… – வைரமுத்து ஆவேச கவிதை

ஏய் தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல, கொல்லை புறத்தில்… – வைரமுத்து ஆவேச கவிதை

by admin
February 16, 2019
0

ஏய் தீவிரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல, கொல்லை புறத்தில்... இந்திய வீரன் எவனும் கள்ளச் சாவு சாகமாட்டான் எங்கள் மரணத்தின் வாசல் நெஞ்சின் பக்கம்...

21 குண்டுகள் முழங்க சிஆர்பிஎப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

21 குண்டுகள் முழங்க சிஆர்பிஎப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

by admin
February 16, 2019
0

சென்னை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில்...

என்னது, 2.0 வசூலை முறியடிச்சிடுச்சா விஸ்வாசம்… வாங்கின காசுக்கு மேலயே கூவறாங்களே!

என்னது, 2.0 வசூலை முறியடிச்சிடுச்சா விஸ்வாசம்… வாங்கின காசுக்கு மேலயே கூவறாங்களே!

by admin
February 16, 2019
0

இரண்டு மூன்று தினங்களுக்கு முன் ட்விட்டரில் நான்கைந்து பேர் ஒரே நேரத்தில் ஒரு ட்விட்டை பதிவிட்டிருந்தனர். அவர்கள் விஸ்வாசம் படத்துக்கு விசுவாசமாக கடந்த ஒன்றரை மாதங்களாக வேலைப்...

ஐஸ்லாந்தில் தேனிலவு கொண்டாடும் சௌந்தர்யா

ஐஸ்லாந்தில் தேனிலவு கொண்டாடும் சௌந்தர்யா

by admin
February 16, 2019
0

ரெய்க்ஜாவிக்: ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா - விசாகன் தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடந்தேறியது. இந்த திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும்...

Load More

Comments 1

  1. Pingback: ‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5   ‘தென்னை நல வாரியம் ’ – VanakamIndia

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Updates

ரஜினி முடிவுக்கு வாழ்த்துக்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

February 17, 2019
நாடு முழுக்க ‘கோபேக்மோடி’… புதுவையில் ‘கோபேக்பேடி’! #GoBackBedi

நாடு முழுக்க ‘கோபேக்மோடி’… புதுவையில் ‘கோபேக்பேடி’! #GoBackBedi

February 17, 2019
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள்! – மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள்! – மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

February 17, 2019
சட்ட சபைத் தேர்தலே இலக்கு… மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை! – ரஜினிகாந்த் அறிவிப்பு

சட்ட சபைத் தேர்தலே இலக்கு… மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை! – ரஜினிகாந்த் அறிவிப்பு

February 17, 2019
32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் ஆலோசனை!

32 மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் ஆலோசனை!

February 17, 2019
கடும் எதிர்ப்புக்கிடையே அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்…  நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

கடும் எதிர்ப்புக்கிடையே அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… நிறைவேற்று அதிகாரத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்!

February 17, 2019

Newsletter Subscription

Events Gallery

டல்லாஸில் ‘கொஞ்சும் சலங்கை’ திரையிசை நாட்டிய நிகழ்ச்சி – படங்கள்

  டல்லாஸ்: அமெரிக்காவில் டல்லாஸ் மாநகரில் நடைபெற்ற “கொஞ்சும் சலங்கை” நிகழ்ச்சியில், ஜி.ராமனாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் திரையிசைப் ...

February 13, 2019
Cinema Special

சௌந்தர்யா – விசாகன் திருமணம்… குவிந்த தலைவர்கள், பிரபலங்கள்… சிறப்பு படங்கள்!

  சௌந்தர்யா - விசாகன் திருமண நிகழ்ச்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து வாழ்த்தினார். கமல் ஹாஸன் உள்ளிட்ட திரையுலகினர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ...

February 11, 2019
Events Gallery

அமெரிக்காவில் 9வது ஆண்டு தைப்பூசம் பாதயாத்திரை – படங்கள்

சான் ஃப்ரான்சிஸ்கோ: தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர் கோவில்களுக்கு நெடுந்தூரத்திலிருந்தும் நடந்து செல்வது போலவே, கலிஃபோர்னியா கான்கார்ட் நகரில் உள்ள முருகன் கோவிலுக்கு  60 மைல்கள் தொலைவு வரை ...

February 10, 2019
Events Gallery

ரஜினி மகள் சௌந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பு… படங்கள்!

சென்னை: சௌந்தர்யா - விசாகன் திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடக்கவிருக்கிறது. இதில் ரஜினியின் நண்பர்கள், அரசியல் தலைவர்கள் ...

February 9, 2019
Events Gallery

2020 அதிபர் தேர்தல் : ஒக்லண்ட் நகரில் கமலா ஹாரிஸ் கூட்டம் – படங்கள்

ஓக்லண்ட்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமல ஹாரிஸ், பிறந்த ஊரான ஓக்லண்ட் நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள்.

January 28, 2019
Photos

‘இளைஞன் ரஜினி’யின் அசத்தல் ஸ்டில்கள்!

"தலைவா... இளமை திரும்புதே!" என ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடும் பேட்ட படத்தின் இன்னொரு பாடல் கேலரி!   - வணக்கம் இந்தியா

January 27, 2019
Events Gallery

வயது ஏற ஏற இளமையும் அழகும் கூடும் அதிசயம்… ரஜினி!

இந்த ரஜினியை பார்க்கத்தான் ரசிகர்கள் தவம் கிடந்தார்கள். அவர்களின் நீண்டகால ஆசையை நிறைவேற்றி விட்டார் சக ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்பராஜ். உல்லாலா பாடலில் இருந்து ரஜினியின் ...

January 26, 2019
Events Gallery

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – வியேக்கஸ்

கடலும் மலையும் – தீவுப் பயணம் 15   புதன்கிழமை காலையிலேயே எழுந்து விட்டோம்.  அவசர அவசரமா ப்ரேக்ஃபாஸ்ட் பேக் பண்ணிட்டு, குளிச்சி ரெடியாயிட்டோம். நண்பர் அவருடைய ...

January 13, 2019
VanakamIndia

Copyright © 2016 VanakamIndia.Com

Navigate Site

  • About
  • Site Map
  • Privacy & Policy
  • Copyright
  • Disclaimer
  • Legal
  • Terms of Use
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home – India Edition
  • Home – US Edition
  • India
    • Political
    • LEAD
    • Business
    • Technology
    • Science
  • Cinema Special
    • Gossips
    • Reviews
  • Tamil Nadu
    • Interviews
  • Photos
  • Videos
  • Sports
  • USA / Canada
    • North America
    • South America
    • Canada
    • US TAMILS
  • World
    • SRILANKA / TAMIL DIASPORA
  • Specials
    • Astrology
    • Editors Note
    • Health
    • Lifestyle
    • Novel
    • OLD IS GOLD
    • Rajinikanth
    • SERIES / NOVEL
    • Social Media
    • TRAVEL
    • Whatsapp Vambu

Copyright © 2016 VanakamIndia.Com

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In