திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் எம்டெக் படிக்க வாய்ப்பு! - VanakamIndia

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் எம்டெக் படிக்க வாய்ப்பு!

திருவாரூரில் உள்ள‌ தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் ( Tamilnadu Central University) எம்.டெக் மெட்டீரியல் சயின்ஸ் (M.Tech Material Science) பாடப் பிரிவில் பயில ஒரு சில இடங்கள் மட்டுமே உள்ளது. இவ்வாய்ப்பினை இதர பொதுப் பிரிவு (OBC) மற்றும் பட்டியல் (SC,ST) இன மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது உலக அளவில் நானோ டெக்னாலஜி துறையில் உயர்கல்வி ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்பில் மெட்டீரியல் சயின்ஸ் துறை முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆகையால் இந்த வாய்ப்பினை தவற விடாது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு மெட்டீரியல் சயின்ஸ் துறையில் நடைபெற உள்ளது. அன்று மதியமே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கையும் நடைபெறும். மேலதிக தகவல்களுக்கு கீழ்கண்ட விபரங்களை படிக்கவும்.

Central University of Tamil Nadu
Thiruvarur-610 005, Tamil Nadu
Department of Materials Science

Notification for Entrance Exam for M.Tech (Materials Science) Programme

The Department of Materials Science, Central University of Tamil Nadu is having few seats vacant for the M.Tech. (Materials Science) programme only in OBC (Non-Creamy Layer), SC and ST categories. A Departmental level entrance test will be conducted on 3rd Aug 2017 (Thursday).

This course is highly suitable for the aspiring graduates who would like to develop a career in Materials Science and Engineering, Research and Industry oriented jobs.

Students with M. Sc. Physics / Chemistry /Applied Physics/Applied Chemistry / Materials Science/ Nano Science / Nano Technology or B.E/B.Tech. (except Computer Science/IT) and Minimum marks in the qualifying examination for admission is 55% for OBC (Non-creamy Layer) and 50% for SC/ST candidates, are eligible to apply.

An entrance test (50 MCQs) will be conducted in the department on 3rd Aug 2017 at 10.00 AM. The results will be declared by afternoon and the selected students can get the admission on the same day, provided they produce all the necessary and supporting documents.

Department of Materials Science

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!