Kamal Haasan to register party name on Feb 15

கட்சிப் பெயரை 15-ம் தேதி பதிவு செய்கிறார் கமல் ஹாஸன்!

சென்னை: தனது கட்சியின் பெயரை வரும் பிப்ரவரி 15-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் பதிவு செய்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில் தனது கட்சியை பதிவு செய்வதற்காக நடிகர் கமல்ஹாசன் நாளை மறுநாள் 15 ந்தேதி தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளார். அன்று தனது கட்சியின் பெயரை பதிவு செய்கிறார்.

கட்சியைப் பதிவு செய்த பிறகு பிப்ரவரி 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!