கனரா வங்கி நிறுவனத்தில் அதிகாரிகளுக்கான பணியிடங்கள் - VanakamIndia

கனரா வங்கி நிறுவனத்தில் அதிகாரிகளுக்கான பணியிடங்கள்

கனரா வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் “Can Fin Homes Limited” நிறுவனத்தில்
அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Chartered Accountant – 01
பணி: Company Secretary – 01
பணி: Law Officer – 02
பணி: Network Administrator – 01
பணி: System Administrator – 01
பணி: Database Administrator – 01
வயதுவரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்த்துக் கொள்ளவும்.

மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!