Imsaiarasan23mpulikesi2 movie issue

வடிவேலு மீது போலீஸ் புகார்… ஷாக் கொடுத்த பிரம்மாண்ட இயக்குனர்.?

நடிகர் வடிவேலு நடிக்க சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வந்த ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி -2’ சில பல காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சில நாட்களிலே படப்பிடிப்பை நிறுத்தில் கொண்டார். இதனால் பல கோடி செலவில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட் வீணாணது.

இதனால், இப்படத்தின் தயாரிப்பாளரும் பிரம்மாண்ட இயக்குனருமான ஷங்கர் நடிகர் சங்கத்தையும் தயாரிப்பாளர் சங்கத்தையும் நாடினார்.

அங்கு இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸ்க்கு இதுவரை வடிவேலு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லையாம். இதனால், வெறுத்துப்போன ஷங்கர் விரைவில் போலீஸில் புகார் அளிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!