பச்சை மிளகா உடம்புக்கு நல்லது! - VanakamIndia

பச்சை மிளகா உடம்புக்கு நல்லது!

பச்சை மிளகாய் சாப்பிட வேண்டாம்… உடம்புக்கு ஆகாது.. வயிறு எரியும்… அல்சர் வரும் என்றெல்லாம் சொல்வார்கள்.

பலருக்கு பச்சை மிளகாய் என்றாலே அலர்ஜி…

இப்போதும் கிராமங்களில் வாழ்பவர்கள், கிராமங்களில் வளர்ந்தவர்கள் மிளகா – வெங்காயம் காம்பினேஷனுடன் கூழ், கஞ்சியை ஒரு பிடி பிடிப்பார்கள். உடம்பு ச்சும்மா கிண்ணென்று இருக்கும்.
.
உண்மையில் பச்சை மிளகாய் உடம்புக்கு ரொம்ப நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

உடம்பின் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தைச் சீராக வைத்துக் கொள்வதில் பச்சை மிளகா் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. பச்சையாகவே உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன என்கிறார்கள்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!