Dhanush's The Extraordinary Voyage of fakir

மே மாதம் ரிலீஸாகும் தனுஷின் ஹாலிவுட் படம்!

தமிழ், ஹிந்தியை தொடர்ந்து ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்’ படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படம் பிரெஞ்ச் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அஜதாசத்ரு லாவாஸ் படேல் என்ற கதாபாத்திரத்தில், தனுஷ் நடித்துள்ளார்.

மும்பையில் இருந்து பாரீஸ் செல்லும் தனுஷின் பயண அனுபவங்களே படத்தின் கதையாம்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரிடமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி மொழியில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். வரும் மே மாதத்தில் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!