ஒண்ணுல்ல ரெண்டுல்ல... ஆறு மில்லியன் ஃபாலோயர்ஸ் தனுஷுக்கு! - VanakamIndia

ஒண்ணுல்ல ரெண்டுல்ல… ஆறு மில்லியன் ஃபாலோயர்ஸ் தனுஷுக்கு!

சென்னை: ட்விட்டர் சமூக வலைத் தளத்தில் ஆரம்பத்திலிருந்தே ரொம்ப ஆக்டிவாக இருப்பவர் தனுஷ். அவரைத் தொடர்ந்து அவர் மனைவி ஐஸ்வர்யாவும் ட்விட்டரில் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தார்.

இப்போது தமிழ் நடிகர்களிலேயே அதிகம் ஃபாலோயர்களை வைத்துள்ள முதல் நடிகர் என்ற பெருமை தனுஷுக்குக் கிடைத்துள்ளது. அவருக்கு 6.04 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

அவரது மாமனார் ரஜினிக்கு 4.31 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். விஜய்க்கு 1.35 மில்லியன் ஃபாலோயர்களும் கமல் ஹாஸனுக்கு 2.85 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை 1.72 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

தனுஷ் இப்போது வட சென்னை, கொடி 2, ஆங்கிலப் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிர் போன்றவற்றில் நடித்து வருகிறார். ரஜினி நடிக்கும் காலா படத்தைத் தயாரித்து வருகிறார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!