VanakamIndia | Tamil Nadu Archives - Page 29 of 31 - VanakamIndia
சுவாதி கொலை முதல் ராம்குமார் ‘தற்கொலை’ வரை…!
19 Sep
2016
Written by admin

சுவாதி கொலை முதல் ராம்குமார் ‘தற்கொலை’ வரை…! »

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் (24) புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சூளைமேட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன மென்பொறியாளர் Read more…

ஏழைகளுக்காக 11 அம்மா திருமண மண்டபங்கள்… முதல்வர் அறிவிப்பு
17 Sep
2016
Written by admin

ஏழைகளுக்காக 11 அம்மா திருமண மண்டபங்கள்… முதல்வர் அறிவிப்பு »

சென்னை: ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ‘அம்மா திருமண மண்டபங்கள்’ கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் Read more…

முழு அடைப்பு… சென்னை வழக்கம் போல… பிற பகுதிகளில் முழுமையான பந்த்!
16 Sep
2016
Written by admin

முழு அடைப்பு… சென்னை வழக்கம் போல… பிற பகுதிகளில் முழுமையான பந்த்! »

சென்னை: முழு அடைப்பு காரணமாக சென்னையில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல ஓடியதால் சென்னையில் பந்த் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

காவிரிப் பிரச்னை Read more…

காவிரிக்காக தீக்குளித்த நாம் தமிழர் இளைஞர் விக்னேஷ் மரணம்!
16 Sep
2016
Written by admin

காவிரிக்காக தீக்குளித்த நாம் தமிழர் இளைஞர் விக்னேஷ் மரணம்! »

சென்னை: கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்த இளைஞர் விக்னேஷ் இன்று சிகிச்சை பலனின்றி Read more…

எம்.ஜி.ஆர். காலத்தில் காவிரி பிரச்சனை எப்படி அணுகப்பட்டது?
16 Sep
2016
Written by admin

எம்.ஜி.ஆர். காலத்தில் காவிரி பிரச்சனை எப்படி அணுகப்பட்டது? »

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலும், தமிழகம் – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான உறவு, தற்போது பதட்டமாகக் காணப்படுகிறது.

இப்போதைய முதல்வர்களுக்கு, கடந்தகால, சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டே Read more…

பந்த்… அரசுப் பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும்! – தமிழக அரசு
16 Sep
2016
Written by admin

பந்த்… அரசுப் பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும்! – தமிழக அரசு »

சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் நாளை இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. Read more…

உரிமைகளை மீட்கப் போராடுங்கள்… தீக்குளித்த மாணவர் விக்னேஷ் எழுதிய கடிதம்! #selfimmolation
16 Sep
2016
Written by admin

உரிமைகளை மீட்கப் போராடுங்கள்… தீக்குளித்த மாணவர் விக்னேஷ் எழுதிய கடிதம்! #selfimmolation »

சென்னை: நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க போராடுங்கள் என்று அவர் Read more…

தமிழக பந்த்.. திரையுலகம் முழு ஆதரவு.. நோ ஷூட்டிங்.. சினிமா ஷோ! – கலைப்புலி தாணு அறிவிப்பு
16 Sep
2016
Written by admin

தமிழக பந்த்.. திரையுலகம் முழு ஆதரவு.. நோ ஷூட்டிங்.. சினிமா ஷோ! – கலைப்புலி தாணு அறிவிப்பு »

சென்னை: கர்நாடக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத்துறையினரும் பங்கேற்பார்கள் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.

சென்னையில் வியாழக்கிழமை Read more…

தமிழக பந்த் எதிரொலி… அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை!
15 Sep
2016
Written by admin

தமிழக பந்த் எதிரொலி… அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை! »

சென்னை: காவிரி நீர் பிரச்னையையொட்டி தமிழகத்தில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் Read more…

நாளை தமிழகம் முழுவதும் பந்த்.. பாதுகாப்புக்கு ஒரு லட்சம் போலீஸ்!
15 Sep
2016
Written by admin

நாளை தமிழகம் முழுவதும் பந்த்.. பாதுகாப்புக்கு ஒரு லட்சம் போலீஸ்! »

சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்தப் போராட்டத்துக்கு திமுக, Read more…

error: Content is protected !!