VanakamIndia | Literature Archives - VanakamIndia
ஹைக்கூ: நாட்டு நடப்பு.. பழமொன்றியு !
5 Jan
2018
Written by admin

ஹைக்கூ: நாட்டு நடப்பு.. பழமொன்றியு ! »

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை மனையில் வை யானைகளுக்கு புத்துணர்வு முகாம் !

சேவலும் முட்டையிடும் அரசியல்வாதியிடம் !

உலக ரவுடி அமெரிக்காவை மிரட்டும் ரவுடி வடகொரியா !

அரிது அரிது Read more…

ஹைக்கூ: கல்லுக்குள் தேரை.. மனிதனுக்குள் மனிதநேயம்?
4 Jan
2018
Written by admin

ஹைக்கூ: கல்லுக்குள் தேரை.. மனிதனுக்குள் மனிதநேயம்? »

வானிலிருந்து வரும் திரவத்தங்கம் மழை

இரண்டும் சமம் மலை மண் மழைக்கு

கழுவும் நீரே அழுக்கு சுத்தம் ?

ஓய்வுக்கு ஒய்வு தந்தால் சாதிக்கலாம்

சாதனைக்கு முதல் எதிரி சோம்பேறித்தனம்

Read more…

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2018
1 Jan
2018
Written by admin

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2018 »

புண்ணியம் செய்திருக்கிறோம் மனிதராய்,அன்புடையவராய், நல்ல ஆன்மாவாய் பிறக்க !

கருணையை,காதலை வேதனையை,வெட்கத்தை உணரத் தெரிந்ததால் புண்ணியம் செய்திருக்கிறோம் !!

படித்த,அறிந்த,கிடைத்த வேலைதான் செய்கிறோம்,, பிடித்ததா என்றால் இல்லை..பரவாயில்லை.

இது இல்லாத Read more…

இயற்கை விவசாயம் நம்மாழ்வார்  !
30 Dec
2017
Written by admin

இயற்கை விவசாயம் நம்மாழ்வார் ! »

திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை ஆண்டார் ! இயற்கையை நேசித்த இயற்கை இன்று இல்லை ! இயற்கைகள் அனைத்திலும் அவர் முகம் உண்டு Read more…

தமிழ் போல் என்றும் வாழ்வார் தமிழண்ணல் !
28 Dec
2017
Written by admin

தமிழ் போல் என்றும் வாழ்வார் தமிழண்ணல் ! »

பெரிய கருப்பன் என்ற இயற்பெயர் துறந்து பெரிய தமிழண்ணலாக உயர்ந்து காட்டியவர் ! தமிழண்ணல் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல தமிழின் அண்ணல் காரணப் பெயரானது !

தமிழுக்கு யார் தீங்கு Read more…

எதைத் தேடுகிறோம்.. எங்கே தேடுகிறோம்!
15 Dec
2017
Written by admin

எதைத் தேடுகிறோம்.. எங்கே தேடுகிறோம்! »

நீண்டநேரமாய் தேடுகிறேன் என்னுள் என்னை

தேடுவது அலாதியானது தேடுவது நீண்டு கொண்டே போகிறது

எதை தேடுகிறோம் என்பது அடிக்கடி மறந்து போகிறது தேடுவது மற்றும் மறந்தபாடில்லை

இருட்டில் நட்சத்திரங்களை தேடுகிறேன் Read more…

135 வது பிறந்தநாள் காணும் மகாகவி பாரதி இன்று இருந்திருந்தால்?
11 Dec
2017
Written by admin

135 வது பிறந்தநாள் காணும் மகாகவி பாரதி இன்று இருந்திருந்தால்? »

அடையும் முன்பே அடிந்து விட்டோம் என்று ! அன்றே ஆனந்த கூத்தாடியவன் பாரதி ! இன்று இங்கு இருந்திருந்தால் பாரதி ! ஏன் ? பெற்றோம் என்று நொந்து இருப்பான் Read more…

தமிழ் வேண்டும்…
4 Dec
2017
Written by admin

தமிழ் வேண்டும்… »

அதிகாலை பனியெலாம் தமிழ் எழிலை போற்ற வேண்டும் அந்திநேர வானெலாம் தமிழ் வண்ணம் பூண வேண்டும்

பாருக்குள் பொருளெலாம் தமிழ் எனவே மாற வேண்டும் பறவைகள் ஒலியெலாம் தமிழ் Read more…

மாணவர்களின் புனிதமான ஒரே இடம் நூலகம்!
1 Dec
2017
Written by admin

மாணவர்களின் புனிதமான ஒரே இடம் நூலகம்! »

சாதாரண மாணவனாக விளங்கிட உதவுவது கல்விக்கூடம் . சாதனை மாணவனாக விளங்கிட உதவுவது நூலகம் .எடிசனை பள்ளிப் படிப்புக்கு தகுதி இல்லை என்று ஆசிரியர் திருப்பி அனுப்பினார் .ஆனால் எடிசனை Read more…

அணுசக்தியின் கடைசி வாசனை!
29 Nov
2017
Written by admin

அணுசக்தியின் கடைசி வாசனை! »

கசிவின் கடைசி வாசனை பிணவாடை சிறிது தூரத்தில் மீன்கள் இருக்கிறது அதனை கொன்று விடலாம் பக்கத்து ஊரில் தப்பிக்க தெரியாத ஏராளமானோரை காவு கொள்ளலாம் ஊர் மொத்தத்தையும் களவாடிப்போகலாம்

Read more…

error: Content is protected !!