VanakamIndia | Featured India Archives - Page 82 of 82 - VanakamIndia
ஜியோவுக்கு எதிராக அதிரடியாகக் களமிறங்கிய பிஎஸ்என்எல்… ஏகப்பட்ட டேட்டா சலுகை!
9 Sep
2016
Written by admin

ஜியோவுக்கு எதிராக அதிரடியாகக் களமிறங்கிய பிஎஸ்என்எல்… ஏகப்பட்ட டேட்டா சலுகை! »

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சூழலில் மத்திய தொலைதொடர்பு சேவை நிறுவனமான Read more…

காவிரி பிரச்சினை… கர்நாடகத்தில் இன்று பந்த்… தமிழ் நாளிதழ்களுக்கு தீ வைப்பு!
9 Sep
2016
Written by admin

காவிரி பிரச்சினை… கர்நாடகத்தில் இன்று பந்த்… தமிழ் நாளிதழ்களுக்கு தீ வைப்பு! »

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.9) முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு Read more…

இரு முகன்… என்ன சொல்கிறார்கள் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள்?
8 Sep
2016
Written by admin

இரு முகன்… என்ன சொல்கிறார்கள் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள்? »

இருமுகன் இன்று காலை வெளியாகிவிட்டது. முதல் காட்சி பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் படம் தங்களுக்குப் பிடித்துள்ளதாக சமூக வலைத் தளங்களில் கருத்துக் கூறியுள்ளனர்.

இந்தப் படம் ஒரு த்ரில்லர் என்றும், Read more…

ரஜினி – இரஞ்சித் மீண்டும் இணைவது மகிழ்ச்சி!  ‘கபாலி’ உமாதேவி பேட்டி
8 Sep
2016
Written by admin

ரஜினி – இரஞ்சித் மீண்டும் இணைவது மகிழ்ச்சி! ‘கபாலி’ உமாதேவி பேட்டி »

‘மாயநதி இன்று மார்பில் வழியுதே…’, தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் மெலடி ஹிட். அதுவும் சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணத்தில் மாயநதி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பாட்டு. அந்தப் பாடலை எழுதியவர், Read more…

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் பவர் பாண்டி!
7 Sep
2016
Written by admin

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் பவர் பாண்டி! »

நடிகராக பல வெற்றி படங்களில் நடித்தது மட்டுமல்லாது தேசிய விருது உள்ளிட்ட இந்தியாவின் மிக முக்கியமான பல்வேறு விருதுகளை வென்ற நடிகர் தனுஷ் அடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

முதல் Read more…

நதிகள் இணைப்புதான் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு – விஜய்காந்த்
7 Sep
2016
Written by admin

நதிகள் இணைப்புதான் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு – விஜய்காந்த் »

சென்னை: நதிகளை இணைப்பதன் மூலமே தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு Read more…

விஜய்யின் 60வது படம்… தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வெளியானதா… லீக்கானதா?
4 Sep
2016
Written by admin

விஜய்யின் 60வது படம்… தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வெளியானதா… லீக்கானதா? »

விஜய்யின் 60வது படத்தின் தலைப்பும் முதல் தோற்றப் போஸ்டரும் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியாகவில்லை.

இன்றுதான் இரண்டும் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 60 வது படத் Read more…

கிடாரி… சசிகுமாருக்கு ஏன் இந்த கொலவெறி?
4 Sep
2016
Written by admin

கிடாரி… சசிகுமாருக்கு ஏன் இந்த கொலவெறி? »

‘அடுத்த நிமிடம் எங்கே நம் கழுத்து அறுபட்டு விடுமோ என்ற அச்சத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது… படம் முடிந்து வெளியில் வரும்போதும் மூக்கிலிருந்து ரத்த வாடை அகலாத மாதிரியே இருக்கு…’

Read more…

தமிழகத்துக்கு மட்டுமல்ல, கடலுக்கும் சேர்த்தே தண்ணீர் தரவேண்டும் கர்நாடகம்!
4 Sep
2016
Written by admin

தமிழகத்துக்கு மட்டுமல்ல, கடலுக்கும் சேர்த்தே தண்ணீர் தரவேண்டும் கர்நாடகம்! »

கர்நாடகாவில் அண்மைக் காலத்தில் ஊடும் பாவுமாக அலைந்தவன் சொல்கிறேன். அங்கே ஆறுகளைவிடப் பெரிதாக கால்வாய் கட்டிவைத்திருக்கிறார்கள். ஒரு கால்வாயை நிரப்ப அவ்வாற்றின் முழுத்தண்ணீரும் போதாது. எங்குப் பார்த்தாலும் எப்போதும் புதிதாய் Read more…

ஆப்ரிக்க கண்டத்தின் மடகாஸ்கரில் ஜல்லிக்கட்டு! தமிழகத்திலிருந்து போனதா ?
4 Sep
2016
Written by admin

ஆப்ரிக்க கண்டத்தின் மடகாஸ்கரில் ஜல்லிக்கட்டு! தமிழகத்திலிருந்து போனதா ? »

அன்டனனரிவோ (மடகாஸ்கர்): இந்தியாவிற்கு தென்மேற்கே, மொசாம்பிக் நாட்டிற்கு கிழக்கே, தென் ஆப்பிரிக்காவுக்கு வட கிழக்கே அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கரில், தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது. Read more…

error: Content is protected !!