VanakamIndia | Featured India Archives - Page 3 of 88 - VanakamIndia
காவிரி வழக்குத் தீர்ப்பு தமிழகத்துக்கு ஏமாற்றமே! – ரஜினிகாந்த் கருத்து
17 Feb
2018
Written by admin

காவிரி வழக்குத் தீர்ப்பு தமிழகத்துக்கு ஏமாற்றமே! – ரஜினிகாந்த் கருத்து »

சென்னை: காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தனக்கு ஏமாற்றமளிப்பதாக ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் பல்வேறு கருத்துகள் பல Read more…

நாச்சியார் – விமர்சனம்
16 Feb
2018
Written by admin

நாச்சியார் – விமர்சனம் »

பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது ‘நாச்சியார்’.

படத்தின் ஆரம்பத்தில் இவானா கர்ப்பிணி பெண்ணாக இரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்க, இரண்டு பேர் Read more…

காவிரியில் தமிழகத்துக்கு நீர் குறைத்தது ஏமாற்றமே! – கமல் ஹாஸன்
16 Feb
2018
Written by admin

காவிரியில் தமிழகத்துக்கு நீர் குறைத்தது ஏமாற்றமே! – கமல் ஹாஸன் »

டெல்லி: தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக நீடித்து வரும் காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

அதில் காவிரி நதி நீரை Read more…

நமக்குள் ஏதேனும் சண்டை வருகிறதா என சிலர் பார்த்துக் கொண்டு உள்ளனர்! – ரஜினி
16 Feb
2018
Written by admin

நமக்குள் ஏதேனும் சண்டை வருகிறதா என சிலர் பார்த்துக் கொண்டு உள்ளனர்! – ரஜினி »

சென்னை: அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை Read more…

ஏப்ரலில் ரஜினி சுற்றுப் பயணம்… திருச்சியில் பிரமாண்ட மாநாடு?
16 Feb
2018
Written by admin

ஏப்ரலில் ரஜினி சுற்றுப் பயணம்… திருச்சியில் பிரமாண்ட மாநாடு? »

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டு, கட்சிக்கான நிர்வாகிகளை Read more…

ரஜினி மக்கள் மன்ற செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமனம்!
15 Feb
2018
Written by admin

ரஜினி மக்கள் மன்ற செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமனம்! »

சென்னை: இதுவரை லைகா நிறுவன நிர்வாகியாக இருந்த ராஜூ மகாலிங்கம் இப்போது ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக Read more…

சினிமாவிலிருந்து விலகலா.. இல்லையா? குழப்பும் கமல் ஹாஸன்!
15 Feb
2018
Written by admin

சினிமாவிலிருந்து விலகலா.. இல்லையா? குழப்பும் கமல் ஹாஸன்! »

சென்னை: முதல் நாள் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்த கமல் ஹாஸன், அடுத்த 10 மணி நேரத்துக்குள் மீடியாவை அழைத்து, சினிமாவிலிருந்து விலக மாட்டேன்… தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி குழப்பியுள்ளார்.

Read more…

பாருங்கப்பா வளர்ந்த குஜராத்தை… தண்ணிக்கும் கரண்டுக்கும் தவியா தவிக்குது!
14 Feb
2018
Written by admin

பாருங்கப்பா வளர்ந்த குஜராத்தை… தண்ணிக்கும் கரண்டுக்கும் தவியா தவிக்குது! »

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைப் போல் இந்தியாவின் அனைத்து மாநிலத்தையும் மாற்றிக் காட்டுவோம்.’- இது சென்ற பாராளுமன்ற தேர்தலில் மோடியின் பிரச்சார சூளூரை.

அந்த பிரச்சாரத்தின் போது பேசப்பட்ட, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் Read more…

டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியானது இந்தியா!
14 Feb
2018
Written by admin

டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியானது இந்தியா! »

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி இன்று உலகிலேயே முதல் நிலை அணியாகத் திகழ்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத இடத்தில் உள்ள இந்திய அணி, இப்போது தென் ஆப்ரிக்காவில் ஒரு Read more…

error: Content is protected !!