VanakamIndia | Editors Note Archives - VanakamIndia
ராகுல் காந்தி… நம்பிக்கை துளிர்க்கிறது!
16 Dec
2017
Written by admin

ராகுல் காந்தி… நம்பிக்கை துளிர்க்கிறது! »

ந்த வாரத்தின் ஒரு நாள் அதிகாலை. ஃபேஸ்புக்கில் வந்த அந்தப் பதிவை என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் பகிர்ந்திருந்தார். படித்து முடித்தபோது, கண்ணோரங்கள் கசிந்திருந்தன.

அந்தப் பதிவு:

குஜராத் தேர்தலை ஒட்டி, Read more…

(அ)நீதிமன்றங்கள்!
9 Sep
2017
Written by admin

(அ)நீதிமன்றங்கள்! »

க்களுக்கு விரோதமான அரசுகளின் உத்தரவுகள், திணிப்புகளை முதலில் எதிர்ப்பது போல எதிர்த்துவிட்டு, கடைசியில் அரசுகளுக்கு சாதகமாகவே நீதிமன்றத் தீர்ப்புகள் வருவது, ஆதாரிலிருந்து நீட் வரை தொடர்கிறது. குறிப்பாக தமிழகம் சார்ந்த Read more…

மக்கள் விரோத வங்கிகள் ஒழியட்டும்!
11 May
2017
Written by admin

மக்கள் விரோத வங்கிகள் ஒழியட்டும்! »

“மோசமான திட்டங்கள் குறுகிய காலத்தில் மிகப் பெரிய மன அழுத்தத்தை மக்களுக்குத் தரும்.. நீண்ட காலத்தில் சாகடித்துவிடும்”. – Keynes

மோடி அரசும் அவரது ஆசியுடன் வங்கிகளும் மக்களைச் Read more…

பாஜக எனும் விஷம் தமிழ்நாட்டுக்குள் வரவே கூடாது!
18 Apr
2017
Written by admin

பாஜக எனும் விஷம் தமிழ்நாட்டுக்குள் வரவே கூடாது! »

தினகரன் கெட்டவரா.. சிறைக்குப் போகணுமா… சசிகலா ஒழியணுமா என்பதல்ல இப்போதைய கவலை. உலக மகா கிரிமினல் மூளை கட்சியான பாஜக, எவர் கழுத்தை அறுத்தாவது தமிழகத்தில் தங்கள் அரை டவுசர் Read more…

இதே கேள்வியை கர்நாடகத்திடமும் கேட்டிருக்கலாமே!
31 Jan
2017
Written by admin

இதே கேள்வியை கர்நாடகத்திடமும் கேட்டிருக்கலாமே! »

ல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், தடை விதிக்க முடியாது என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

‘ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும், ஜல்லிக்கட்டு Read more…

எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம் இது…!
4 Dec
2016
Written by admin

எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம் இது…! »

தற்காக இந்த மக்கள் அமைதியாகக் கடந்து போகிறார்கள் அல்லது வங்கி, ஏடிஎம் வாசலில் தவம் கிடக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு பெரிய முட்டாள்தனத்தைச் செய்துவிட்டு, அதைச் சரிகட்ட தினம்தோறும் புதுப்புது Read more…

இது பண ஒழிப்பு அல்ல… பணக் கொள்ளை!
20 Nov
2016
Written by admin

இது பண ஒழிப்பு அல்ல… பணக் கொள்ளை! »

ண ஒழிப்பு என்ற பெயரில் மக்கள் பணத்தை மொத்தமாகக் கொள்ளையடித்து வங்கிகளில் பதுக்கி வருகிறார்கள். திரும்பத் தர வம்படியாக மறுக்கிறார்கள். அந்தக் கொள்ளைக்கு தேச பக்தி வேடம் போட்டு மழுப்பிக் Read more…

அரசு அங்கீகாரம் பெற்ற கொலைக்கூடம்!
19 Sep
2016
Written by admin

அரசு அங்கீகாரம் பெற்ற கொலைக்கூடம்! »

‘பண பலம், அதிகார பலம் மிக்கவர்களுக்கு மட்டுமே அரசும் காவல் துறையும் துணை நிற்கும்… அப்பாவிகள், ஒன்றுமில்லாத ஏழைகளாக இருந்தால் கிஞ்சித்தும் போலீசின் உதவி கிடைக்காது’ என்பது மீண்டும் ஒருமுறை Read more…

வெட்கக் கேடு!
15 Sep
2016
Written by admin

வெட்கக் கேடு! »

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே எண்பதுகள் தொடங்கி நடந்து வரும் பிரச்சினை இப்போது புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

ஆறுகளின் நீரைப் பங்கிடுவதில் சர்வதேச Read more…

வணக்கம் இந்தியா….
4 Sep
2016
Written by admin

வணக்கம் இந்தியா…. »

இணைய உலகம் இன்று உச்சத்தில் இருக்கிறது. அச்சு ஊடகத்தில் செய்தித் தாள்கள், குறிப்பிட்ட சில வார இதழ்கள் மட்டுமே தொடர்ந்து கோலோச்சி வருகின்றன. சிறு பத்திரிகைகள், சினிமா பத்திரிகைகள் இருந்த Read more…

error: Content is protected !!