வெள்ளை மாளிகையைக் கைப்பற்றுவேன்.. வெனிசூலா அதிபர் மகன் சவால்!
17 Aug
2017
Written by admin

வெள்ளை மாளிகையைக் கைப்பற்றுவேன்.. வெனிசூலா அதிபர் மகன் சவால்! »

கராகஸ்(வெனிசூலா): வெனிசூலா அதிபரின் மகன் நிகோலஸ் மதுரோ கெர்ரா, துப்பாக்கியுடன் வந்து வெள்ளை மாளிகையை கைப்பற்றுவேன் என்று சவால் விடுத்துள்ளார்.

பெட்ரோல் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து வெனிசூலா கடுமையான பொருளாதார Read more…

அமெரிக்காவுக்கு வட கொரியா ஒரு பொருட்டே இல்லே… முன்னாள் ராணுவ அதிகாரி உறுதி..!
14 Aug
2017
Written by admin

அமெரிக்காவுக்கு வட கொரியா ஒரு பொருட்டே இல்லே… முன்னாள் ராணுவ அதிகாரி உறுதி..! »

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்க ராணுவத்தில் கட்டுப்பாட்டு அறை அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் அதிகாரி, வட கொரியாவால் அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

வேறு அலுவல் காரணமாக முன்னாள் Read more…

‘வெளிநாடு வாழ் தமிழர்கள் அங்கிருந்தபடியே தமிழருக்கு உதவுங்கள்… வாய்ப்பை பயன்படுத்துங்கள்!’
18 Jul
2017
Written by admin

‘வெளிநாடு வாழ் தமிழர்கள் அங்கிருந்தபடியே தமிழருக்கு உதவுங்கள்… வாய்ப்பை பயன்படுத்துங்கள்!’ »

ஆஸ்டின் (யு.எஸ்): ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி டெக்சாஸ் தலைநகரான ஆஸ்டின் மாநகரத்தில் நடைபெற்றது. ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், சான் அண்டோனியோ தமிழ்ச் சங்கம், ஆஸ்டின் தமிழ்ப் Read more…

அமெரிக்கத் தமிழர்களே.. இந்த 17 வயது தமிழ்ப் பெண்ணை கண்டுபிடிக்க உதவுங்கள்..
15 Jul
2017
Written by admin

அமெரிக்கத் தமிழர்களே.. இந்த 17 வயது தமிழ்ப் பெண்ணை கண்டுபிடிக்க உதவுங்கள்.. »

மில்வாக்கி(யு.எஸ்): 17 வயது அமெரிக்கத் தமிழ் பெண் ’பக்தி அன்பரசன்’, கடந்த 10 நாட்களாக காணவில்லை. ஜூலை 4ம் தேதி வரையிலும் மில்வாக்கியில் இருந்தார். ஐந்து அடி 6 அங்குலம் Read more…

சமூக வலைத்தளத்தில் வரலாறு படிக்காதீர்கள்.. கார்த்திகேய சிவசேனாபதி எச்சரிக்கை..!
15 Jul
2017
Written by admin

சமூக வலைத்தளத்தில் வரலாறு படிக்காதீர்கள்.. கார்த்திகேய சிவசேனாபதி எச்சரிக்கை..! »

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கார்த்திகேய சிவசேனாபதி சமூக வலைத்தளத்தில் வரலாறு படிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், Read more…

விருதுநகர் மாவட்ட கிராமத்தில்  ஸ்மார்ட் அரசுப் பள்ளி.. அமெரிக்க தமிழ்ப் பெண் உதவி..
13 Jul
2017
Written by admin

விருதுநகர் மாவட்ட கிராமத்தில் ஸ்மார்ட் அரசுப் பள்ளி.. அமெரிக்க தமிழ்ப் பெண் உதவி.. »

ரிச்மண்ட்(யு.எஸ்): அமெரிக்காவில் வசித்து வரும் கவிதா பாண்டியன் என்ற தமிழ்ப்பெண்ணின் முயற்சியால் விருதுநகர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் டிஜிட்டல் போர்டுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட தைலாபுரத்தில் Read more…

ஹூஸ்டனில் அமெரிக்கத் தமிழர் உருவாக்கிய இந்திய அருங்காட்சியம்!
3 Jul
2017
Written by admin

ஹூஸ்டனில் அமெரிக்கத் தமிழர் உருவாக்கிய இந்திய அருங்காட்சியம்! »

ஹூஸ்டன்(யு.எஸ்): டெக்சாஸ் மாநிலத்தில் முதல் ஆசிய அருங்காட்சியத்தை, மாநில அரசு ஆதரவுடன் அமெரிக்கத் தமிழர் சொக்கலிங்கம் ‘சாம்’ கண்ணப்பன் உருவாக்கியுள்ளார். கண்ணப்பன் அருங்காட்சியம் என்ற பெயருடன் நிறுவப்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழக Read more…

அமெரிக்க தெலுங்கு மாநாட்டுடன் கைகோர்த்த பறையிசை – திருக்குறள்!
20 Jun
2017
Written by admin

அமெரிக்க தெலுங்கு மாநாட்டுடன் கைகோர்த்த பறையிசை – திருக்குறள்! »

செயிண்ட் லூயிஸ் (யு.எஸ்). வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷனின் மாநாட்டில் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் (த்ரிவர்கமு) பாடல்களுடன், பரத நாட்டியம் நடனமும் பறையிசையும் அதிர வைத்தது.

டானா (TANA) Read more…

அமெரிக்காவில்  மாரியம்மன் திருவிழா….179 வருட பாரம்பரியத்துடன் கொண்டாடும் கயானா தமிழர்கள்!
7 Jun
2017
Written by admin

அமெரிக்காவில் மாரியம்மன் திருவிழா….179 வருட பாரம்பரியத்துடன் கொண்டாடும் கயானா தமிழர்கள்! »

நியூயார்க்(யு.எஸ்): 1838ம் ஆண்டு மே மாதம் 5 ம் தேதி தமிழர்களை ஏற்றி வந்த முதல் கப்பல் கயானா கடற்கரையை தொட்டது. அன்று முதல் அங்கு குடியேறிய தமிழர்கள், வழி Read more…

அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல்… உயிர் தப்பிய அமெரிக்கத் தமிழர் போலீசில் புகார்!
2 Jun
2017
Written by admin

அமெரிக்காவில் மீண்டும் இனவெறி தாக்குதல்… உயிர் தப்பிய அமெரிக்கத் தமிழர் போலீசில் புகார்! »

ஹூஸ்டன்(யு,எஸ்): டெக்சாஸின் முக்கிய நகரமான ஹுஸ்டனில் அமெரிக்கத் தமிழரை கொலை செய்ய இனவெறியர் முயற்சி செய்துள்ளார்.

மெமோரியல் டே ஐ முன்னிட்டு கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக Read more…