பி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு! - VanakamIndia

பி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர்(நிதியியல்) பதவிக்கான இடம் காலியாக உள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்களின் விபரம் கீழே:

மொத்த காலியிடங்கள் : 9

பணி: Junior Assistant / WG – IV

சம்பளம்: ரூ. 8740 – 22150 (மாதம்) + இதர சலுகைகள்

பணியிடம்: உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்

தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும். கணிணி இயக்குவது பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 01.05.2017 தேதியின் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300ம் மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக கடைசி நாள்: 13.06.2017

மேலும் விபரங்களுக்கு: http://www.bel-india.com/Documentviews.aspx?fileName=f_a_detail_advt.pdf லிங்கை க்ளிக் செய்யவும்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!