மீண்டும் தள்ளிப் போகிறதா ரஜினிகாந்தின் காலா?
எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்! – போராட்டத்தில் குதித்த முக ஸ்டாலின் கைது
தூத்துக்குடி… நகரம் வெறிச்சோடியது.. பேருந்துகள் இயங்கவில்லை.. இயல்பு நிலை பாதிப்பு!
ரூ 80ஐத் தாண்டியது பெட்ரோல் விலை… மோடி அரசின் ‘புது சாதனை!’
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் துண்டிப்பு – தமிழக அரசு நடவடிக்கை
தூத்துக்குடி கலவரம்… இணைய சேவை துண்டிப்பு… லேட்டஸ்ட் நிலவரம்!
ராஜஸ்தானை வீழ்த்தி தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
சொந்த மக்களையே கொன்ற முதுகெலும்பில்லாத தமிழக அரசு! – பிரகாஷ் ராஜ் ஆவேசம் #ThoothukudiKillings
தடையை மீறி மக்களைச் சந்தித்தாக கமல் ஹாஸன் மீது வழக்கு!
தூத்துக்குடியில் தொடரும் கலவரம்… இன்றும் துப்பாக்கிச் சூடு… ஒருவர் பலி!
போலீசாரின் மிருகத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்! – ரஜினிகாந்த்
ஐபிஎல் 2018: பைனலுக்குள் நுழைந்தது சென்னை ’சூப்பர்’ கிங்க்ஸ்!
Ezhumin Trailer Launch Stills
தூத்துக்குடி கலவர துப்பாக்கிச் சூட்டில் பலியாணவர்கள் பட்டியல்
அய்யா பிரதமரே…2019 ரொம்ப தூரத்தில் இல்லை… இப்பவாவது வாயத் திறங்க! – விஷால்
நடந்த வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு! – ரஜினிகாந்த் கண்டனம்
ட்ரம்ப்பைச் சந்திக்கும்போது விளையாட்டுத்தனமா நடந்துக்க வேணாம்! – வட கொரிய அதிபருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை… ஆனால் அவர்கள்தான் பலியாகிறார்கள்! – கமல் ஹாஸன்
தூத்துக்குடி கலவரத்தில் மாணவி உள்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!
காவிரி விவகாரம்: அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்… 9 தலைவர்கள் பங்கேற்பு!
கலவரமாக மாறிய ஸ்டெர்லைட் போராட்டம்: 3 பேர் பலி… தூத்துக்குடியில் தொடரும் பதட்டம்!
பெரும் கலவரமானது ஸ்டெர்லைட் போராட்டம்: கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு!
பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல் திருவிழா…. இறுதிப் போட்டிக்குச் செல்லும் முதல் அணி எது?
சாமி 2… எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் டிஎஸ்பியின் இசை!

Month: January 2018

இளையராஜாவிற்கு பத்ம விபூஷன்…

இளையராஜாவிற்கு பத்ம விபூஷன்…

இந்தியாவின் மிக முக்கியமான சிவில் விருதான பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசுவாமிக்கு பத்மபூஷண் ...

நாகேஷ் திரையரங்கிற்குள் பேய் இருக்குதாம்…

நாகேஷ் திரையரங்கிற்குள் பேய் இருக்குதாம்…

ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின்திரு.இராஜேந்திர எம்.இராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கிகின்னஸ் சாதனைபடைத்தஇசாக்இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை”, “மாயா” படப்புகழ் ஆரி கதாநாயகனாகநடிக்கும் இந்த படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ...

பலரை அலற வைத்த ’மெர்சல்’… 100வது நாளை எட்டி சாதனை!

பலரை அலற வைத்த ’மெர்சல்’… 100வது நாளை எட்டி சாதனை!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்த இப்படம் தற்போது ...

ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு… இந்தியாவைப் பெருமையடையச் செய்வதாக கமல் சூளுரை!

ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு… இந்தியாவைப் பெருமையடையச் செய்வதாக கமல் சூளுரை!

சென்னை: நடிகர் கமல் ஹாஸன் இன்று திடீரென ரசிகர்களைச் சந்தித்தார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை அவர் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது சுற்றுப்பயண ஏற்பாடுகள் எவ்வாறு ...

என் தாய் ஆண்டாள்.. வைரமுத்து உருக்கம்… மத அரசியலுக்காக திரித்துப் பேசுவதாக குற்றச்சாட்டு..

என் தாய் ஆண்டாள்.. வைரமுத்து உருக்கம்… மத அரசியலுக்காக திரித்துப் பேசுவதாக குற்றச்சாட்டு..

என் குல மூதாதை ஆண்டாள்... கவிஞர் வைரமுத்துஎன் குல மூதாதை ஆண்டாள்... கவிஞர் வைரமுத்துவின் உருக்கமான பேச்சு... சென்னை : ஆண்டாள் சர்ச்சை குறித்து வீடியோ மூலம் வைரமுத்து நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். பின்னணியில் தோட்டங்கள் காணப்படுவதால், அவருடைய பண்ணை வீட்டில் ...

பொங்கல் சிறப்புப் பாடல்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அமெரிக்காவில் வெளியிட்டார்..

பொங்கல் சிறப்புப் பாடல்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அமெரிக்காவில் வெளியிட்டார்..

Pongal Song | தை தை பொங்கலு பாடல் | பொங்கல் பாடல் | ValaiTamil.com, Vsharpபொங்கலுக்கு ஒரு புது பாடல் ஆடலுடன் #PongalSong #ThaiThaiPongalu #ThaieThaiePongalu Music : Vasanth Vaseegaran Singers : Balaji Prakash Rao, Harini ...

கடவுளான தமிழ் மொழியும்  ‘தை புரட்சியும்’ – கார்த்திகேய சிவசேனாபதியின் நினைவலைகள்!

கடவுளான தமிழ் மொழியும் ‘தை புரட்சியும்’ – கார்த்திகேய சிவசேனாபதியின் நினைவலைகள்!

நினைவு தெரிந்த நாள் முதல் ஆடு மாடு, கிராமம், விவசாயம், இது தான் எனது வாழ்வின் சாராம்சமாக இருந்து இருக்கிறது. பாரம்பரிய கால்நடையை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் 2007 - 2008 இல் Dr.கந்தசாமி, முனைவர் பன்னீர் செல்வம் ...

தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் மீடியாக்களுக்கும் பாடம் கற்பிக்கும்!

தமிழகத்தின் அடுத்த சட்டமன்ற தேர்தல் மீடியாக்களுக்கும் பாடம் கற்பிக்கும்!

முன்னணி இணையதளம் ஒன்று ரஜினியை கேலி செய்து எழுதியிருந்ததைப் பார்க்க நேரிட்டது. அப்படி என்ன ‘சிரிப்பு வரும் கருத்து கணிப்பை’ ரிபப்ளிக் டிவி வெளியிட்டிருந்தார்கள் என புரிந்து கொள்ள முடியவில்லை. 23 எம்பி சீட் ரஜினிக்கு சீட் கிடைக்கும் என்ற கருத்துக் ...

தியேட்டர் கொள்ளையர்கள்.. தமிழ்த் திரையுலகின் முதல் எதிரி!

தியேட்டர் கொள்ளையர்கள்.. தமிழ்த் திரையுலகின் முதல் எதிரி!

சென்னை கேகே நகரில் உள்ள காசி தியேட்டரில் படம் பார்க்க போனேன். அரசாங்கம் விதித்த (கவர்மெண்ட் ஆர்டர் விதி G.O.(Ms) No.891 ன்படி) இரண்டு சக்கர வாகனத்திற்கு பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய் மட்டுமே. ஆனால் இந்த விதியை காசி தியேட்டர் ...

Page 1 of 6 1 2 6

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.