உலக அளவில் ட்ரெண்டிங்கில் ‘அரசியல் தலைவர்’ ரஜினி!
சென்னை: தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்ததும் சிலர் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாலும், அவரது அறிவிப்புக்கு சர்வதேச அளவில் வரவேற்பும் வாழ்த்துகளும் கிடைத்துள்ளன. உலகளாவிய ஊடகங்களில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு பிரதான இடம் பிடித்துள்ளது. இன்று ...